கிறிஸ்துவ மதத்தை பிரச்சாரம் செய்ததற்காக அல்ஜீரியாவில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2006இல் நிறைவேற்றப்பட்ட சட்டம், கிறிஸ்துவ மதத்தை பிரச்சாரம் செய்வதை தடுக்கிறது.
இதன் படி ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிலுக்கு வரும் இந்து பக்தர்களிடம் பாவிகளே என்று கத்துவது போல, அல்ஜீரியாவில் மசூதிகளின் முன்னால், நமாஸ் செய்ய வருபவர்களிடம் பாவிகளே என்று கத்தினார்களா என்று தெரியவில்லை.
அப்படியே கத்தியிருந்தாலும், தூக்கு தண்டனை எல்லாம் ரொம்ப ஜாஸ்தி. நம் ஊரில் செய்வது போல, இதெல்லாம் கழண்ட கேஸ் என்று ஒதுங்கி போயிருக்கலாம்.
2006 legal texts on religious practice implemented
5 sentenced for Christian doctrine preaching and public order offences
Five people were sentenced earlier in June for charges related preaching Christian doctrine and public order offences by virtue of the law on the religious practice in Algeria approved by the government in 2006. The sentences vary between one year sentence with no remission and one year suspended sentence with a 5000 AD fine.
Public authorities started implementing the legal texts ruling the religious practice in Algeria. Five people are to be tried for Christian doctrine preaching as well as public order offending. Sentences were considered by the indicted as a beach to the freedom of worship established by the constitution and stressed that they were trapped by security services.
The press attaché at the religious affairs ministry Mr. Tammine said he didn’t know about the trial, but all those who practice illegally the religious rituals i.e. outside the religious community. The same legal texts are applicable to Salafist Muslim communities.
Mr. Tammine recalled the French Monk Philippe Martinez expelled from Algeria because of disturbances he caused as he claimed he was sent by the Christ to “burn Algeria”. He manoeuvred the situation prevailing then to fuel violence in Algeria.
No comments:
Post a Comment