Friday, September 28, 2007

டா வின்ஸி கோட் படம் ஏன் இந்தியாவில் தடை செய்யப்பட்டது?

மிகச்சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பவர்பாயிண்ட் ஸ்லைடை பார்க்கலாம்.



உருவாக்கிய அரவிந்தன் நீலகண்டனுக்கு நன்றி

3 comments:

மனிதன் said...

நல்ல கதை, நல்ல கற்பனை, புராணங்களை மிஞ்சும் அபாரமான கற்பனைத்திறன் டான்பிரவுனுக்கு உண்டு.

இந்தியாவில் தடைப்பண்ணப்பட்டது என்று சொல்லும் நீங்கள் அதை எப்படி பார்த்தீர்கள்.அமேரிக்கா போய் பார்த்து விட்டு வந்து கதை சொல்லறிங்களா?

எதோ விவரம் குறைவான நபர்கள் உயர்ந்த இடத்திலிருப்பதால் இந்த டாவின்சி கோட் இந்தியாவில் வெளியிட போராட்டம் நடத்தி உள்ளார்கள்.ஆணால் உண்மையான அறிவளிகள் யாரும் அப்படி போராட்டம் நடத்த மாட்டார்கள்.ஏன் என்றால் எவ்வளவு சீக்கரட் படமானாலும் இந்தியாவுக்கு வந்துவிடும் என்று குழந்தைக்குகூட தெரியும்.
அமேரிக்காவில் இருப்பவன் அவனுடைய கடவுளை தான் நக்கல் அடிப்பான்.பின்ன இந்தியாவில் இருக்கும் மாரியம்மனை அடித்தால் சும்மா விடுவோமா?அனால் இந்தியாவில் உள்ளவன் அதாவது கடவுள் பக்தி இல்லாதவன் சினிமா எடுத்தால் அவன் என்ன சொல்லுவான் ஒவ்வொரு மைல்கல்லும் கடவுளானால் இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை உள்ள ஒவ்வொரு மைல்கல்லும் சாமியா?
இந்த கல்லுக்கு போய் துணி சுத்தரியேப்பா என்று நக்கல் அடிப்பான் இதெல்லாம் சகஜம்பா.

இதப்போய் பயங்கரம பில்டப் குடுக்கரிங்களே

Anonymous said...

//அமேரிக்காவில் இருப்பவன் ...
பின்ன இந்தியாவில் இருக்கும் மாரியம்மனை அடித்தால் சும்மா விடுவோமா?//

ஏன் நல்லாவே விடுறோமே? தெரியாதா? நல்லா பாருங்க.. இங்கே வறட்டு நாத்திகம் பேசறவங்க எல்லாம் எங்கேருந்து படிச்சிட்டு உளறுராங்கன்னு நினைக்கிறீங்க?

மனிதன் said...

//ஏன் நல்லாவே விடுறோமே? தெரியாதா? நல்லா பாருங்க.. இங்கே வறட்டு நாத்திகம் பேசறவங்க எல்லாம் எங்கேருந்து படிச்சிட்டு உளறுராங்கன்னு நினைக்கிறீங்க?//


தம்பி நான் கேட்ட கேள்வியை நல்ல புரிஞ்சுக்கல.

அவன் எங்கிருந்து படுத்து இருந்தாலும் பேசுறவன் நம்ம ஆளுதான்யா?