Showing posts with label இந்து ஈரானியர்கள். Show all posts
Showing posts with label இந்து ஈரானியர்கள். Show all posts

Monday, February 26, 2007

இந்துக்களாகிய ஈரானியர்கள்


லோகநாதன், யாத்ரிகா என்ற பெயர் பூண்டிருக்கும் இந்த இருவரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்.

குருதேவர் சிவாய சுப்பிரமுனிய ஸ்வாமிகள் அருளால் இந்துமதத்துக்கு வந்த இவர்கள் சைவ தொண்டாற்றுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு

வாழ்க வளமுடன்.