Wednesday, September 26, 2007

இந்தியாவில் ஊழல் குறைந்துள்ளது: டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல்

இந்தியாவில் ஊழல் குறைந்துள்ளது. 180 நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் ஊழல் எண் 72ஆக உள்ளது. (ஊழலே இல்லாத நாட்டு எண் 1 ஐ அடைந்துள்ளது டென்மார்க், பின்லாந்து, நியூஸிலாந்து ஆகியவை) மிகவும் ஊழல் மலிந்த நாடுகளாக பர்மா, சோமாலியா ஆகியவை உள்ளன. இந்தியாவை விட மிகவும் ஊழல் மலிந்த நாடான பாகிஸ்தானின் எண் 138.

சீனா, மொராக்கோ, பெரு, மெக்ஸிகோ, இந்தியா ஆகிய நாடுகள் 72ஆக உள்ளன.

ஊழல் அற்ற நாடாக இந்தியா ஆக விரும்புவோம்.

India 72 in corruption index: Transparency International
26 Sep, 2007, 1625 hrs IST, PTI


NEW DELHI: India has improved its position in the comity of nations in terms of integrity as it is ranked 72 among 180 countries in the corruption index this year, Transparency International has said.

It was at the 70th position among 163 countries last year.

Accordingly, India's integrity index has marginally improved to 3.5 in 2007 from 3.3 a year ago on a scale of 10 points, TI said in a report released today.

India's rank at 72 in corruption index is also shared by China, Mexico, Morocco and Peru. Pakistan is way down at 138th position.

Denmark, Finland and New Zealand are the least corrupt countries, which jointly top the list with integrity index of 9.4 points each.

No comments: