ஐதராபாத், செப். 14-
ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 44 பேர் பலியானார்கள்.
இந்த நாசவேலையை வங்க தேசத்தில் இயங்கும் ஹர்கத்-உல்-ஜிகாதி- இஸ் லாமி இயக்கம் நடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல் பட்ட 15 பேர் கைதா னார்கள்.
வங்கதேசத்தில் இருந்து வேலூர் வந்து தங்கி படித்த மாணவி சாகி ரப்ஜானி ஐதராபாத் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை அடையாளம் காண உதவியாக இருந்து வருகிறார். அவரது தம்பி ரிஸ்வான் ஹாஜிதான் முக் கிய தீவிரவாதி என்று தெரிய வந்தது. மாணவி ரப்ஜானி கொடுத்த தகவலின் பேரில் பெங்களூரில் இம்ரான் என்ப வன் சிக்கினான்.
அவனிடம் பெங்களூரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஐதராபாத்துக்குள் 10 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவலை இம்ரான் வெளியிட்டான். நேற்று முன்தினம் இரவு 2-வது தடவையாக மீண்டும் இம்ரானிடம் உண்மை கண்ட றியும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ஐத ராபாத் நகரை தகர்க்க 5 தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கும் திடுக்கிடும் தகவலை இம்ரான் வெளியிட்டான். அந்த 5 தீவிரவாதிகளும் ஐதராபாத் பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்க விïகம் வகுத்து இருப்பதாகவும் இம்ரான் கூறினான். இதன் மூலம் ஐதராபாத்தில் 5 தற்கொலைப் படை தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது நேற்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இம்ரான் மயக்க நிலையில் இருந்த போது தனிப்படை போலீசார் மேலும் ஏராளமான கேள்விகளை கேட்டனர். அதன் மூலம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிறிய குண்டு வெடிப்புகளை நடத்தவும், மற்ற இடங்களில் பெரிய குண்டு வெடிப்புகளை நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்தது. முஸ்லிம்கள் வாழும் பகுதியில் சிறு குண்டு வெடிப்பை நடத்தினால் மதக்கலவரத்தை எளிதாக தூண்டி விட்டு விடலாம் என்று தீவிரவாதிகள் விïகம் வகுத்து இருப்பதாக இம்ரான் கூறினான்.
மெக்கா மசூதி, லும்பினி பூங்கா, கோகுல் சாட் ஓட்டல் ஆகிய 3 இடங்களிலும் குண்டு வைத்தது வங்கதேசத்தில் இருந்து வந்து பதுங்கி இருக்கும் 5 தீவிரவாதிகள் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் தீவிரகண் காணிப்பு காரணமாக மீண் டும் அவர்கள் உடனடியாக கைவரிசை காட்ட வில்லை.அவர்கள் எந்த நேரத்திலும் நாசவேலை தாக்குதலில் ஈடு படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இது பற்றி உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "வங்காள தேசத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தீவிரவாத கும்பல் ஐதராபாத்திற்குள் ஊடுருவி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் வங்காள தேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்து பின்னர் ரெயில் மூலம் விசாகப்பட்டினம் வழியாக ஐதராபாத் வந்துள்ளனர்'' என்றார்.
உளவுத் துறையின் எச்ச ரிக்கையைத் தொடர்ந்து ஐதராபாத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கொல்கத்தா மற்றும் விசா கப்பட்டினத்தில் இருந்து வரும் அனைத்து ரெயில்களிலும் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் ஊடுருவி யுள்ள 5 தீவிரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் மாறு வேடத்தில் சென்று பொதுமக்கள் அதி கம் கூடும் பகுதிகளில் கண் காணித்து வருகின்றனர்.
இதற்காக வேறு மாநிலங் களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் ஐதராபாத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.
வங்காள தேசத்தில் இருந்து கடந்த மாதம் ஐதராபாத்துக்கு ஏராளமான ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தீவிரவாதிகள் மீண்டும் கும்பலாக ஊடுருவி இருப்பதால் மிகப் பெரிய சதி வேலையில் ஈடுபடுவார்களே என்று அஞ்சப்படுகிறது.
இதையடுத்து அந்த தீவிர வாத கும்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Showing posts with label ஆந்திரா. Show all posts

Friday, September 14, 2007
Thursday, September 13, 2007
ஆந்திர அரசாங்க பள்ளியில், மாணவிகள் ஆசிரியர்களால் கர்ப்பம்
ஆந்திராவில் அரசாங்கம் நடத்தும் சோஷியல் வெல்பேர் பள்ளியில் மாணவிகளை ஆசிரியர்களே பாலுறவு பலாத்காரம் செய்து,அதில் இரண்டு பேர் அபார்ஷனும் செய்திருப்பது வெளிவந்துள்ளது.
Raped by teachers, schoolgirls forced into abortion
Shwetal Kamalapurkar / CNN-IBN
Published on Thursday , September 13, 2007 at 22:40 in Nation section
Hyderabad: Barely a fortnight after the country celebrated Teacher's Day, a shocking incident of students being molested by their teachers has come to light in Andhra Pradesh.
The 15 girls - students of the Andhra Pradesh Social Welfare School - living at a government hostel in Pirigi, about 100 km from Hyderabad, were allegedly raped by their teachers and principal.
Two of them allegedly had to undergo abortion.
"My teacher told me that if I don't come to him, he will give me a TC. So, I went and then he molested me,” says a victim Sangeeta (name changed).
Another victim Divya (name changed) had a gorier tale. "I was made to undergo an abortion after six months of pregnancy at the SS hospital, Himayat Nagar. The principal gave me Rs 2,050 also and the doctors have asked me to take rest,” she says.
The incident came to light when one of the girls revealed the incidents to her parents. A rape case has been registered against the accused teachers.
"A rape case has been registered against the teachers. Investigations are on and no one will be spared,” says the area inspector Narsingh Rao.
However, the teachers have denied the charges. "I am not involved. The girl who had an abortion has a boy friend and she was pregnant because of him,” says one of the accused teachers Ranga.
These girls are just few of the many victims of such crimes whose voices are drowned either in fear or shame.
As more such cases come to light, the image of the sacred student-teacher relationship is being tarnished beyond repair

Saturday, September 08, 2007
முன்னாள் காங்கிரஸ் ஆந்திர முதல்வர் ஜனார்தன் ரெட்டிமீது நக்ஸலைட்டுகள் தாக்குதல்
தற்போதைய ஆந்திர காங்கிரஸ் அரசு நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்தை நடத்துவதை முன்வைத்து தேர்தலில் ஜெயித்தது. ஆனால், நக்ஸலைட்டுகளோ தங்களது கம்யூனிஸ பயங்கரவாதத்தினை காங்கிரஸ் மீதே திருப்புகின்றனர்
முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஜனார்தன் ரெட்டி குடும்பத்தினர் மீது நடந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர். ஜனார்தன் ரெட்டியும் அவரது துணைவியாரும் தப்பினர்.
பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்றுமே பலனளிக்காது. அவர்களுடைய மிரட்டல்களுக்கு அடிபணிவது என்றுமே அவர்களது தீவிரவாதத்தை குறைக்க உதவாது.
NJR, Wife escaped Maoists blast, 3 killed
Updated: 09-08-2007
HYDERABAD :Maoists on Friday blasted a landmine to harm former chief minister and Member of Parliament N. Janardhan Reddy and his wife, Women and Child Welfare Minister Nedurmalli Rajyalakshmi, but they had a providential escape. However, two Congress functionaries and a driver were killed in the blast which occurred at a culvert between Vidya Nagar and Chandrasekharapuram, 70 km from Nellore town.
This is the first major Maoist attack on a VIP after the killing of Mahbubnagar Congress MLA C. Narsi Reddy in 2005. It is a clear message that Left extremism is alive and kicking. Police have picked up a person whom security guards of the two Congress leaders identified as having loitered near the MP’s house on Thursday.
“We suspect that a team of Maoists who retreated from Nallamala forest may be behind the attack,” said an intelligence official.Mr Janardhan Reddy was on his way to Tirupathi to receive a doctorate from the SV University along with his wife when the Maoists made an attempt on his life.
The former chief minister escaped only because a car which was behind overtook his vehicle near the culvert and suffered the full impact of the landmine blast. It was so powerful that the bodies of the three persons in the car were charred beyond recognition. The Ford Fiesta car was torn into two and one half was thrown 100 metres away.
Police identified the victims as Burla Nagarjuna Reddy, 47, of Nellore, Payasam Dasaiah, 40, of Venkatagiri and the driver, Mallikarjun, 35, of Nellore. Mr Nagarjuna Reddy was a Youth Congress functionary while Mr Dasaiah contested as a Congress nominee in the civic polls unsuccessfully. Mr Janardhan Reddy was severely shaken by the incident and burst into tears after coming to know of the deaths of his followers. His wife regained her composure quickly.
“It would have been much better if I had been killed instead of them,” he told mediapersons later. The couple left from the MP’s house at Vakadu in a Benz car at about 6.10 am with a circle inspector’s car as pilot vehicle. They were followed by a car carrying security personnel and the minister state car. The ill-fated Ford Fiesta, owned by Mr Nagarjuna Reddy, was just behind the MP’s car.
When the blast occurred, the former chief minister’s driver told him that it could be a tyre burst. However, the security personnel immediately realised that it was a landmine blast. DSP Ravi Prakash, in charge of Mr Janardhan Reddy’s security, urged the convoy to speed ahead fearing that the attackers might be around. Security personnel stopped the car only at Chittedu, about five km from the blast site.
Mr Janardhan Reddy and Ms Rajyalakshmi were taken to the house of a former village administrative officer to enable them to recover from the shock. The former CM wanted to go back home and district collector M. Ravichandra and superintendent of police K. Lakshmi Reddy had a tough time convincing him that it could be dangerous.
He left the place only after security personnel checked all the culverts in between Chittedu and Nellore. Police said that the Maoists were targeting Mr Janardhan Reddy and not Ms Rajyalakshmi. “They wanted to get maximum mileage by targeting a former chief minister,” said Nellore SP Lakshmi Reddy.
Mr Janardhan Reddy had banned the People’s War Group in 1992 when he was chief minister. “We think that Nallamala forest divisional committee secretary T Panduranga Reddy alias Pratap played a key role, in the attack” said an intelligence official. “Maoist chief Sambasivudu and action specialist Ashanna may also be involved.” Ashanna was behind the attacks on chief minister N. Chandrababu Naidu and former home minister A. Madhava Reddy.
Home minister Jana Reddy visited the blast site and said that police had reached no conclusions about the blast.Prime Minister Manmohan Singh expressed his grief at the deaths while speaking to the former chief minister. Other senior Congress leaders also got in touch Mr Janardhan Reddy.

குறிச்சொற்கள்:
ஆந்திரா,
கம்யூனிஸ பயங்கரவாதம்
Friday, September 07, 2007
வினாய்கர் கோவிலை தகர்க்கவும், பாஜக தலைவர்களை கொல்லவும் திட்டமிட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது
செகந்திராபாதில் உள்ள வினாயகர் கோவிலை தகர்க்கவும், பாஜக தலைவர்களை தீர்த்துக்கட்டவும் திட்டம் தீட்டியுள்ள இஸ்லாமிய பயங்கரவாத கும்பலை ஆந்திர போலீஸார் பிடித்துள்ளனர்
இவர்களது பெயர்கள்
சேக் மக்சூது
ஷேக் பரீத்
சஜ்ஜூ
அப்துல் ரவுப் (சோர் இம்ரான்)
முகம்மது நசிருதீன் (நசீர்)
முகம்மது அப்துல் ரஹீம்
அபு சாமி
10 arrested for carrying 'Jehadi' literature
Syed Amin Jafri in Hyderabad
September 06, 2007 17:26 IST
The Hyderabad police have arrested 10 persons in connection with previous cases relating to possession and circulation of 'Jehadi' literature and CDs and conspiracy to create terror and incite communal passions in the city.
Though these persons were taken into custody following the bomb blasts in the city on August 25 that claimed 42 lives, the city police disclosed their arrests only on Wednesday.
Incidentally, these are the first such arrests announced by the police after the twin blasts but the cases for which they were detained pertain to the year 2004.
The arrested youth include Shaik Maqsood, Shaik Fareed, Sajju, Abdul Rawoof alias Chor Imran, Mohammed Naseeruddin alias Naseer, Mohammed Abdul Raheem, Abu Sami and three others who were detained on the basis of the confession of a suspect Abdul Sattar, who was caught at the Indo-Bangladesh border after the Mecca Majid blast on May 18 this year.
The accused have been booked under Section 121 (waging or attempting to wage war or abetting the waging of war against the Government of India) of the Indian Penal Code. Four of the arrested persons were wanted by the Special Investigation Team in pending cases.
The police said that cases were earlier booked against them on charges of conspiring to create terror and incite communal passions. They were plotting to cause an explosion at Ganesh temple near Secunderabad railway station on Ganesh immersion day in August 2004.
They had also planned to eliminate BJP leaders, including the then state unit president N Indrasena Reddy in another case registered on the eve of BJP national executive meeting in the city in January 2004. Both the plots were unearthed by the police in time before the accused could carry out their subversive activities.

இந்தியா,
இஸ்லாமிய பயங்கரவாதம்
Thursday, August 30, 2007
இந்த வெடிச்சிரிப்பு என்ன விலை?

இங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் .. இது ஆணவச்சிரிப்பு..

குறிச்சொற்கள்:
ஆந்திரா,
இந்தியா,
இஸ்லாமிய பயங்கரவாதம்,
காங்கிரஸ் அரசு
Monday, August 27, 2007
ஹைதராபாத் பயங்கரவாதம்: நாக்பூர் வெடிமருந்துகள், பிபிநகர் எஃகு குண்டுகள்
நாக்பூரை சார்ந்த ஓம்னி கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் நியோஜெல் இந்த வெடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. பிபிந்கரிலிருந்து எஃகு குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒம்னி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரர் சோஹெல் என்பவர் ஹைதராபாதை சேர்ந்த மலெக்பேட்டையை சார்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
பிபிநகரில் முஸ்தபா என்ற கசாப்புக்கடைக்காரர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.
AP twin blasts: Cops clueless
27 Aug 2007, 0306 hrs IST,TNN
HYDERABAD: Twenty-four hours after the deadliest terror attack in the state, the Y S Rajasekhara Reddy government is clueless about the perpetrators of the act and the identity of their local operatives. The only progress made so far is that the material used in the bomb has been identified, one suspect rounded up and seven special police teams formed to track down sleeper cells of international terror operatives.
Barring that, the government went about with its familiar finger pointing at Pakistan and Bangladeshi-based terrorists.
Police sources said on Sunday that 'Neogel-90,' an ammonium nitrate-based emulsifier also known as 'ANFO' (Ammonium Nitrate Fuel Oil), was used in the two bomb blasts at Lumbini Park and Gokul Chaat, and that the same material was found in the unexploded bomb discovered in Dilsukhnagar.
The explosive material was manufactured by Omni Explosives located in Nagpur. While teams have been dispatched to Nagpur for further investigations, it has come to light that Sohail, the owner of Omni Explosives, hails from Malakpet in the city — a clear indication of the penetration of international terror operatives in the form of local support.
At both the blast sites, the remnants of the explosive shells were of a crude nature. "The explosive material was put in a wooden box containing metallic iron balls and linked to an alarm clock, detonators and battery. Thus, these bombs are of a crude make, though activated by a timer device. The Mecca Masjid blasts were cellphone activated and triggered by remote-control mechanism. As a result, we do not have any telltale evidence in the Saturday blasts to work on," an official told TOI.
Meanwhile, Mustafa, said to be a butcher residing in Bibinagar on the outskirts of the city, in Nalgonda district, has been picked up by police for questioning. With the owner of the explosives unit in Nagpur also having Hyderabadi links, the police are hopeful that questioning these two would give them some clues in the case.
In another development, the state on Sunday set up seven special teams to identify ISI activities in the state, as well as weed out sleeper cells of international terror operatives. It has come to light that the operatives have activated sleeper cells not only in Hyderabad, but in neighbouring Nalgonda, Warangal and Mahbubnagar districts as well.
In the meantime, the top police brass as well as intelligence agencies pointed fingers at HuJI operative Shahid Bilal, who was earlier in Bangladesh but is now said to be based in Pakistan.
While HuJI and ISI may be the masterminds of terror activities in India, the police are clueless as to the identity of their local operatives who actually carry out the acts.
Analysts pointed out that the progress made by the cops in the latest case is far slower than the pace at which they had moved in the Mecca Masjid blast case.

ஹைதராபாத் பயங்கரவாதம்
Saturday, August 11, 2007
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தஸ்லிமா மீது இந்திய பாசிச அரசு வழக்கு!
மத பதட்டத்தை உருவாக்கியதற்காவும், முஸ்லீம்களின் மத உணர்வை புண்படுத்தியதற்காகவும், ஹைதராபாதில் தஸ்லீமா மீது ஆந்திர போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
தஸ்லிமாவும் சிறுபான்மையினர்தானே? அவர் மீது வழக்கு பதிவது சிறுபான்மையினர் உரிமையை கெடுப்பதாகாதா?
புரியலையே?
கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் தலைப்பு வைப்பதுபோல வைத்து பார்த்தேன் அவ்வளவுதான்..
Police file case against Taslima Nasreen after attack
Sat Aug 11, 2007 9:05PM IST
HYDERABAD, India (Reuters) - Police said on Saturday they had registered a complaint against exiled Bangladeshi author Taslima Nasreen for creating religious tensions, after she was attacked by Muslim protesters.
But they said they were also seeking permission to arrest the radical Muslim lawmaker who brought the complaint - for saying Nasreen could be killed after the incident.
The assault on the author erupted during the launch of a translation of one of her novels on Thursday in Hyderabad.
Nasreen backed into a corner as middle-aged lawmakers and members of the radical All India Majlis-e-Ittehadul Muslimeen party threw a case, flowers and other objects at her head and threatened her with a chair. Some shouted for her death.
The writer suffered a bruised forehead and described the attack as barbaric before being taken to safety by police.
"Taslima is a controversial personality and her writings have always provoked the religious-minded in Hyderabad and elsewhere and hence we have registered a case for provocative literature," said N. Madhusudan Reddy, a senior police officer in Hyderabad.
City police chief Balwinder Singh said police were yet to decide whether to seek a non-bailable warrant against Nasreen, who is hated by some radical Muslims for saying Islam and other religions oppress women.
Police said they had also approached a court for permission to arrest the state lawmaker who brought the complaint against Nasreen, Akbaruddin Owaisi, for saying Nasreen could be killed if she returned to Hyderabad.
"To arrest him ... we need the court's permission," an official said, referring to the legal privileges of a lawmaker. Owaisi was not present at Thursday's incident but made the comment later.
Nasreen fled Bangladesh for the first time in 1994 when a court said she had "deliberately and maliciously" hurt Muslims' religious feelings with her Bengali-language novel "Lajja", or "Shame". The book is about riots between Muslims and Hindus.
Nasreen now lives in Kolkata.
Supporters of another Muslim organisation, the Dasgah-e-Jehad-Shaheed, held a rally against Nasreen in Hyderabad on Saturday, calling for her to leave India.
The protesters, including several veiled Muslim women, also burnt the author's effigy.

கொலை முயற்சி,
தஸ்லிமா நஷ்ரீன்
Subscribe to:
Posts (Atom)