Monday, September 17, 2007

நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள் டாக்ஸியில் சென்றால் 20 சவுக்கடிகள்

நைஜீரியாவில் ஒரு பகுதியில் முஸ்லிம் கட்சி ஆட்சிக்கு வந்ததும், அங்கு ஷாரியாவை நிறைவேற்றியுள்ளது.
அதன விளைவாக, அங்கு மோட்டார் சைக்கிள் டாக்ஸியில் செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சவுக்கடிகள் வழங்கப்படுகின்றன.

வேலைக்கு செல்லும் பலர் மோட்டார் சைக்கிள் டாக்ஸியை எடுக்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது டாக்ஸி ஓட்டும் ஆண் பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண்ணை தொட ஏதுவாகிறது. ஆகவே அந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் சவுக்கடிகள் வழங்கப்படுகின்றன.

WOMEN BANNED FROM MOTORCYCLES KANO STATE NIGERIA

The women of the Northern state of Kano Nigeria get around by sitting on the back of a motorcycle taxi as a passenger.
Taking a motorcycle taxi is cost effective and practical. Yet the new law leaves women with far fewer choices for getting to work or school or going shopping as it is now forbidden and illegal. The only alternative is by mini-bus but the segregated women's section/seating fills up quickly meaning, a wait until the next bus.
Since the law has been implemented earlier this week, already two motorcycle riders have been lashed in punishment for carrying female passengers. The women in this particular situation were not punished because they were married but single women will be thrashed in public the same as the men.
Near 300 people gathered to observe the public punishment.
The new law under the latest element of Sharia/Islamic states women are not permitted to come into bodily contact with men—as a passenger on a motorbike, bodies can’t help but make contact. General punishment means each rider received 20 strokes of the lash.
Women have ignored the ban as their point being that there are simply not enough transport options.
PHOTO COURTESY OF WASHINGTON POST

No comments: