சென்னை: சென்னையில்உள்ள இந்து முன்னணி ஆபீஸ் மீதும் தி.மு.க.வி.,னர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். விஸ்வ இந்து பரிஷத் மண்டல தலைவர் வேதாந்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க தி.மு.க., வினர் இந்து முன்னணி ஆபீஸ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment