Showing posts with label இத்தாலி இந்துக்கோவில். Show all posts
Showing posts with label இத்தாலி இந்துக்கோவில். Show all posts

Thursday, January 04, 2007

இத்தாலியின் இந்து ஆஸ்ரமம்

இத்தாலியில் இந்துமதம் வேரூன்றி இருக்கிறது என்பதற்கான அத்தாட்சியாக என் நண்பர் அனுப்பிய இணைப்பை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

கீதானந்த ஆஸ்ரமம் இத்தாலி



இந்த ஆஸ்ரமத்தை நிறுவியவர் யோகஸ்ரீ சாமி யோகானந்த கிரி என்பவர்.
தனது குருவான கீதானந்தா என்பவரின் பெயரால் இந்த ஆஸ்ரமத்தை நிறுவியிருக்கிறார்