Showing posts with label பிரதீபா பட்டீல். Show all posts
Showing posts with label பிரதீபா பட்டீல். Show all posts

Tuesday, July 17, 2007

பிரதீபா பாட்டீல் மீதான கொலை வழக்கு : ஜூலை 30ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு

பிரதீபா பாட்டீல் மீதான கொலை வழக்கு : ஜூலை 30ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு


மும்பை : ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்ட்டுள்ளன. இதில் பிரதீபா பாட்டீல் மற்றும் அவரது சகோதரர் தொடர்புடையே ஒரு கொலை வழக்கு விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து வரும் ஜூலை 30ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பிரதீபா பட்டீல் ஜனாதிபதியாக ஆகிவிட்டால், அதற்கு பின்னர் அவர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டால், தனக்கு தானே "ஜனாதிபதி மன்னிப்பு" கொடுத்துக்கொள்வார் என்று இதில் சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

Bombay HC adjourns Patil's case
NDTV Correspondent
Tuesday, July 17, 2007 (Mumbai)


The Bombay High Court on Tuesday directed the investigating officer in the murder case of Congress worker V G Patil to remain present in court on July 30.

Presidential candidate Pratibha Patil has allegedly influenced and subverted investigation to sheild her brother in the case.

V G Patil was murdered in Jalgaon in 2005.

His wife Rajni Patil had moved the High Court seeking that the CBI ''interrogate'' UPA-Left's Presidential candidate Pratibha Patil, and her brother in connection with the case before the election on July 19 so she might get ''Presidential immunity'' after that.

The division bench of Justice R M S Khandeparkar and S R Sathe, however, adjourned the matter.

The move came after Additional Solicitor General failed to answer all the questions regarding the progress of investigation and the officer could not remain present in court as he was busy with his daughter's wedding, scheduled on July 19.

Tuesday, July 03, 2007

பெண்களுக்கு முகலாயர் அளித்த மரியாதை பர்தா :

05. பெண்களுக்கு முகலாயர் அளித்த மரியாதை பர்தா : முஸ்லிம் தலைவர்களிடம் பிரதீபா விளக்கம்


புதுடில்லி : "பர்தா அணிவதிலிருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும்' என்று பேசி சர்ச்சையில் சிக்கிய பிரதீபா பாட்டீல், தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். தன்னை சந்திக்க வந்த முஸ்லிம் தலைவர்களிடம், "பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை' என்று தெரிவித்துள்ளார்.

முகலாய படையெடுப்பின் போது, பெண்களை பாதுகாக்க அவர்கள் பர்தா அணிய வைக்கப்பட்டதாகவும், தற்போது அது போன்ற நிலை இல்லாததால், பர்தா பழக்கத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தல் காங்., கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் பிரதீபா பாட்டீல்.சமீபத்தில் ஜமாயத் உலேமாஇஹிந்த மவுலானா அர்ஷத் தானி, காங்., மூத்த தலைவர் ஹசன் அலி, டில்லி மேயர் தலத் சுல்தான் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள், பிரதீபா பாட்டீலை சந்தித்து பேசினர்.அப்போது, இந்தியாவின் மேம்பாட்டில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பை திரும்பத் திரும்ப வெகுவாக பாராட்டினார் பிரதீபா. முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் விஷயத்தில், தான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, "முகலாயர்கள் பெண்களுக்கு பெரிதும் மதிப்பும் மரியாதையும் அளித்தனர். பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை தான்' என்று கூறினார் பிரதீபா.பிரதீபாவின் விளக்கமும், மறுப்பும் தங்களை பெரிதும் திருப்தியடைய வைத்ததாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.ஜமாயத் அமைப்பு, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இந்த அணியில் 10 எம்.எல்.ஏ.,க்களும், ஒரு எம்.பி.,யும் உள்ளனர். அவர்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியாகவே, முஸ்லிம் தலைவர்களை பிரதீபா சந்தித்தார். அதில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.

***
சூப்பர்.
இப்போதுதான் பிரதீபா பட்டீல் காங்கிரஸ் கட்சி சார்பான ஜனாதிபதியாக ஆவதற்கு முழு தகுதியை பெற்றிருக்கிறார்.

வாழ்க வளமுடன்

Tuesday, June 26, 2007

ஆவிகளோடு பேசும் பிரதீபா பட்டீல்

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியால் பொறுக்கி எடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பட்டீல், ஆவிகளோடு பேசியதாக குறிப்பிட்டார்.

இளம் இந்தியர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், வளர்ச்சி, உழைப்பு என்று அறிவுறுத்திய அப்துல் கலாமின் இடத்தில் ஆவியோடு பேசினேன் என்று பேசும் பிரதீபா பட்டீலா என்று கவலைப்படுகிறார்கள்.

I had communion with dead godman, says Pratibha
Pioneer News Servicer | New Delhi


UPA presidential nominee Pratibha Patil has landed in a fresh controversy for claiming to be in communion with spirits.

As if she had not learnt any lesson from her controversial purdah remark, Pratibha committed another gaffe while speaking at a conference organised by the Brahma Kumaris sect at Mount Abu on Monday.

"I had a very happy experience here. The Baba came into the body of Hriday Mohini Dadiji. I did not know that he still talks. I thought he will say something and I will listen. But he had a chat with me and put me into difficulty. He also made me very lucky," said Pratibha Patil, according to an NDTV report.

The Baba she is taking about is the founder of the sect who died in 1969.

Pratibha says she spoke to his spirit through the medium of Hriday Mohini - the present head at Mount Abu centre.

Pratibha's superstitious remarks stunned the political circles and left the Congress and allies gasping for breath.

When grilled by the media, a visibly embarrassed CPI(M) general secretary Prakash Karat told mediapersons that they should go and ask the Congress about their choice of Pratibha and not us. "Our support was not conditioned that a candidate should be an atheist," he said.

Pratibha's remarks would also contrast with the scientific doctrines preached by President APJ Abdul Kalam for five years at each and every public function.

And despite the efforts of the Congress, for Pratibha Patil the road to Rashtrapati Bhawan may be getting bumpier with failed cooperative banks and murder charges against relatives popping up as stumbling blocks.

Monday, June 18, 2007

இந்துப்பெண்களை முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றவே பர்தா உருவானது - பிரதீபா பட்டீல்

ஜனாதிபதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பட்டீல் அவர்கள், பர்தாவை எதிர்த்து பேசியிருக்கிறார்கள். முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்து பெண்களை காப்பாற்றவே இந்தியாவில் பர்தா, முகத்தத மூடுவது ஆகியவை தோன்றின. நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம். இன்று இவை தேவையில்லை. ஆகவே நாம் இது போன்ற வழக்கங்களை ஒழித்தால்தான் பெண்கள் முன்னேற முடியும் என்று கூறியிருக்கிறார்.

இது முஸ்லீம் தலைவர்களிடமிருந்தும் வரலாற்றாசிரியர்களிடமிருந்தும் எதிர்ர்பை உருவாக்கியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி, பிரதீபா பட்டீல் சொன்னது சரிதான். அவர் சொன்னதில் தவறேதுமில்லை என்று கூறியிருக்கிறது.


நன்றி ஹிண்டு

End the veil system: Pratibha
Special Correspondent

JAIPUR:


Rajasthan Governor and UPA Presidential candidate Pratibha Patil on Sunday left historians and Muslim social activists astounded by her remarks that the purdah (veil) system was introduced in India to protect women from Mughal aggressors.

Addressing a function marking the 467th birth anniversary of Maharana Pratap at the Nagar Parishad Auditorium in Udaipur, Ms. Patil said though Indian culture always respected women, the veil system began during the Mughal rule to "save women from Mughal invaders."

Ms. Patil said: "Today we are citizens of free India. There is need to put a stop to such practices. That alone will ensure real respect for women. When women are progressing in every field, it is our duty to discontinue such practices."

Historians said the veil system was prevalent much before the Mughal invasion. "There is evidence of construction of separate `zanana' chambers for women in the Chittaurgarh fort in the 11th century," said Varsha Joshi of the Institute of Rajasthan Studies.

Dr. Joshi said women were not allowed to take part in the coronation ceremonies of Rajput rulers, and they were mostly confined to home. "To argue that purdah started because of Mughals amounts to taking a very narrow view of history."


State president of Jamat-e-Islami Hind Mohammed Salim said the opinion that women adopted the veil because of the fear of Mughal rulers reflected the distorted view of history taken by the Sangh Parivar. "It is unfortunate that Ms. Patil found the communal forces' views convincing enough to incorporate them in her address."

"Factually incorrect"


The State secretary of the All-India Milli Council, Abdul Qayoom Akhtar, said Ms. Patil's remarks were "factually incorrect and historically untenable."

"We have been listening to such comments in the false propaganda of Sangh Parivar earlier. It is surprising that Ms. Patil has chosen to agree with the Sangh's line of thinking," he said.

However, Congress spokesperson Param Navdeep, contacted by The Hindu, defended Ms. Patil's remarks, saying they should be seen in the light of the life and times of the erstwhile Mewar ruler. "There should be no controversy about it. It is an established fact that women were the target of aggression during the Mughal rule," she said.