Saturday, September 29, 2007

தாங்களாக விரும்பி காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேறினார்களாம்- காங்கிரஸ் கூறுகிறது

இந்துக்கள் தாங்களாக விரும்பி காஷ்மீரிலிருந்தூ வெளியேறினார்களாம். யாரும் அவர்களை வெளியேற்றவில்லையாம்.

அவர்கள் காஷ்மீரில் இருந்தால் கொல்லப்படுவார்கள், இந்துப்பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்று முஸ்லீம் பயங்கரவாதிகள் மசூதியின் லவுட் ஸ்பீக்கர்களில் அறிவித்து ஒரே வாரத்தில் துரத்தினார்கள்.

இன்று வெட்கமின்றி சோனியா காந்தி என்ற கிறிஸ்துவர் காஙகிரஸ் தலைவராக இருக்கும் காங்கிரஸ், காங்கிரஸ் முதல்வராக குலாம் நபி ஆசாத் இருக்கும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மெதுவாக சூடேறும் பானையில் வேகும் தவளையா இந்துக்கள்?

J-K govt lambasted for terming Kashmiri Hindus'

migration 'voluntary'

AgenciesPosted online: September 28, 2007 at 1050 Print Email


Panun Kashmir criticized the state government for terming the Kashmiri Hindus' exodus as 'voluntary' and demanded that the state and the Centre clarify their position.

Lambasting the Congress-led government in Jammu and Kashmir for terming mass migration of Hindus from the valley as "voluntary" displacement, the Panun Kashmir on Thursday demanded that the state and the Centre should clarify their position in this regard.
"The state government led by Chief Minister Ghulam Nabi Azad has once again shamelessly described mass displacement of Kashmiri-Hindus as 'voluntary'.

"This only tantamount to denial of genocide perpetrated on Kashmiri Hindus," chairman of Panun Kashmir, Ajay Charangoo, said.

"Only a few months have passed when none other than Prime Minister Manmohan Singh himself described Kashmiri Hindus as 'bedakhal kiye huye logh' (the displaced people)," he said.

In recent past, successive prime ministers -- Atal Bihari Vajpayee, SD Dewagowda and IK Gujral -- have described KPs as "internally displaced people" and "victims of ethnic cleansing" at international fora, Charangoo said.

"It appears all such statements are only meant for international audience," he said, adding the Azad government's stand on Kashmiri Hindus' displacement as a "voluntary" one has insulted the entire community.

The state and the Centre should come out with their stands on the forced mass migration of the community from valley, he said.

No comments: