Wednesday, September 19, 2007

கலைஞர் கருணாநிதி உறவினர் வீடு தாக்குதல், பஸ் எரிப்பு 4 பேர் பலி

இந்து அமைப்புகள் என்ற் கூறிக்கொண்டு சில கன்னட கருங்காலிகள் கலைஞர் மு கருணாநிதி வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரும் பஸ்ஸை கொளுத்தியிருக்கின்றனர். அதில் 4 பேர் இறந்துள்ளனர்.

ஜனதா தளம் செக்குலர் என்ற தேவ கவுடா கட்சி பாஜகவுக்கு ஆட்சியை விட்டுக்கொடுக்கவேண்டும். அதற்கு முரண்டு பிடித்து கொண்டிருக்கிறது.

இது போன்ற நிகழ்ச்சி நடந்தால் அதனை காரணமாக வைத்து பாஜகவை கவிழ்க்கலாம் என்று ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.

யார் இந்த அராஜகத்தை செய்திருந்தாலும் என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments: