Showing posts with label அலிஸ் கோல்ட்ரேன். Show all posts
Showing posts with label அலிஸ் கோல்ட்ரேன். Show all posts

Wednesday, January 17, 2007

அலிஸ் கோல்ட்ரேன் - அஞ்சலி

மிகப்பெரிய ஜாஸ் இசைக்கலைஞரும், ஜாஸ் சாக்ஸபோனிஸ்ட் ஜான் கோல்ட்ரேனின் மனைவியுமான அலிஸ் கோல்ட்ரேன் லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார்


அவருக்கு அஞ்சலி

மிகவும் சிறந்த பியானோ கலைஞரும், இசை வடிவமைப்பாளருமான இவர், ஜாஸ் இசையில் ஹார்ப் வாத்தியங்களை கொண்டு வந்ததற்கும், இந்து மதத்திற்கு மதம் மாறி இந்து தலைவராக அமெரிக்காவில் பணியாற்றியதும் இவரது சிறப்புகளில் சில.

சான் பர்னாண்டோ பள்ளத்தாக்கின் முதல் இந்துக்கோவிலை சாட்ஸ் ஒர்த்தில் உருவாக்கி நிர்வகித்திருந்தார்.




நன்றி
http://www.pastemagazine.com/action/article?article_id=3705

அலிஸ் கோல்ட்ரேனுக்கு மார்க் ரிச்சர்ட்ஸனின் அஞ்சலி

ஜாஸ் நியூஸ் செய்தி

விக்கிபிடியா பக்கம்

அலிஸ் கோல்ட்ரானின் பக்கம்
http://www.alicecoltrane.org/

அலிஸ் கோல்ட்ரான் பற்றிய செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகளின் பக்கங்களை காண
கூகுள் நியூஸ்