பெட்ரோலியம் எப்படி உருவானது, எப்படி பூமிக்குள் கிடைக்கிறது என்பதற்கு இரண்டு தேற்றங்கள் கூறப்படுகின்றன. ஒன்று பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்த உயிரினங்கள் பூமியின் அழுத்ததாலும் வெப்பத்தாலும் கரைந்து திரவமாக ஆகி இருக்கின்றன என்பது. மற்றொன்று, மீத்தேன் போன்ற வாயுக்கள் பாறைகளின் இடையே சிக்கி அழுத்தத்தால் திரவமாகியிருக்கின்றன என்பது. இரண்டுமே பல கோடி ஆண்டுகளாக அழுத்தத்தில் நடந்திருக்கின்றன என்றே கூறுகின்றன. இரண்டாவதான உயிரினம் சம்பந்தப்படாத பெட்ரோல் உருவாக்கத்தை யாரும் நம்புவதில்லை. ஏனெனில், அதன் மூலம் எங்கே பெட்ரோல் கிடைக்கும் என்பதை நிரூபிக்க முடிவதில்லை. ஆனால், முதலாவது உயிரின தேற்றத்தின் வழியே எங்கு பெட்ரோல் டெப்பாஸிட் இருக்கும் என்பதை யூகித்து கண்டறிந்து பல இடங்களில் பெட்ரோலை கண்டுபிடித்து அந்த தேற்றத்தை நிரூபித்துள்ளனர்.
ஆனால் யூத பழங்குடியினரது பழங்குடி கதைகளை நம்பும் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் இந்த பல கோடி ஆண்டுகளாக உருவாகியிருக்கின்ற பெட்ரோலை போட்டு கார் ஓட்டிக்கொண்டே, உலகம் ஐந்தாயிரம் வருடத்துக்கு முன்னால் யாஹ்வே என்ற யூத தெய்வம் ஆறு நாட்களில் உருவாக்கியது என்று மனதறிந்தே பொய் பேசுகிறார்கள்.
Biogenic theory
Most geologists view crude oil and natural gas as the product of compression and heating of ancient organic materials over geological time. Oil is formed from the preserved remains of prehistoric zooplankton and algae which have been settled to the sea (or lake) bottom in large quantities under anoxic conditions. Terrestrial plants, on the other hand, tend to form coal. Over geological time this organic matter, mixed with mud, is buried under heavy layers of sediment. The resulting high levels of heat and pressure cause the organic matter to chemically change during diagenesis, first into a waxy material known as kerogen which is found in various oil shales around the world, and then with more heat into liquid and gaseous hydrocarbons in a process known as catagenesis.
Geologists often refer to an "oil window" which is the temperature range that oil forms in—below the minimum temperature oil remains trapped in the form of kerogen, and above the maximum temperature the oil is converted to natural gas through the process of thermal cracking. Though this happens at different depths in different locations around the world, a 'typical' depth for the oil window might be 4–6 km. Note that even if oil is formed at extreme depths, it may be trapped at much shallower depths where it was not formed (the Athabasca Oil Sands is one example).
Hydrocarbon trap.Because most hydrocarbons are lighter than rock or water, these often migrate upward through adjacent rock layers until they either reach the surface or become trapped beneath impermeable rocks, within porous rocks called reservoirs. However, the process is not straightforward since it is influenced by underground water flows, and oil may migrate hundreds of kilometres horizontally or even short distances downward before becoming trapped in a reservoir. Concentration of hydrocarbons in a trap forms an oil field, from which the liquid can be extracted by drilling and pumping.
Three conditions must be present for oil reservoirs to form: first, a source rock rich in organic material buried deep enough for subterranean heat to cook it into oil; second, a porous and permeable reservoir rock for it to accumulate in; and last a cap rock (seal) or other mechanism that prevents it from escaping to the surface. Within these reservoirs fluids will typically organize themselves like a three-layer cake with a layer of water below the oil layer and a layer of gas above it, although the different layers vary in size between reservoirs.
The vast majority of oil that has been produced by the earth has long ago escaped to the surface and been biodegraded by oil-eating bacteria. Oil companies are looking for the small fraction that has been trapped by this rare combination of circumstances. Oil sands are reservoirs of partially biodegraded oil still in the process of escaping, but contain so much migrating oil that, although most of it has escaped, vast amounts are still present - more than can be found in conventional oil reservoirs. On the other hand, oil shales are source rocks that have never been buried deep enough to convert their trapped kerogen into oil.
The reactions that produce oil and natural gas are often modeled as first order breakdown reactions, where kerogen is broken down to oil and natural gas by a set of parallel reactions, and oil eventually breaks down to natural gas by another set of reactions. The first set was originally patented in 1694 under British Crown Patent No. 330 covering,
"a way to extract and make great quantityes of pitch, tarr, and oyle out of a sort of stone."
The latter set is regularly used in petrochemical plants and oil refineries.
Abiogenic theory
Main article: Abiogenic petroleum origin
The idea of abiogenic petroleum origin was championed in the Western world by astronomer Thomas Gold based on thoughts from Russia, mainly on studies of Nikolai Kudryavtsev in the 1800s. Gold's hypothesis was that hydrocarbons of purely inorganic origin exist in the planet Earth. Since most petroleum hydrocarbons are less dense than aqueous pore fluids, Gold proposed that they migrate upward into oil reservoirs through deep fracture networks. Although biomarkers are found in petroleum that most petroleum geologists interpret as indicating biological origin, Gold proposed that Thermophilic, rock-dwelling microbial life-forms are responsible for their presence.
This hypothesis is accepted by only a small minority of geologists and petroleum engineers, and to date has not been particularly successful in predicting petroleum deposits on earth,[8] so it is considered a fringe theory. Methods of making hydrocarbons from inorganic material have been known for some time, however no substantial proof exists that this is happening on any significant scale in the earth's crust for any hydrocarbon other than methane (natural gas). Abundant liquid methane (though not any form of petroleum) has been inferred to be present on Titan, a moon of Saturn, by research data from NASA's Cassini probe. However, Titan has completely different geology from Earth, and is 1,200 gigametres (750,000,000 mi) or 8.0 AU away.[9]
Showing posts with label பரிணாமவியல். Show all posts
Showing posts with label பரிணாமவியல். Show all posts
Friday, April 11, 2008
ஐரோப்பாவில் பரிணாமவியலுக்கு மற்றுமொரு நிரூபணம்- கிறிஸ்துவர்கள் முஸ்லீம்கள் அதிர்ச்சி

1.2 மில்லியன் வருடங்களுக்கு முந்திய மனிதர்களது எலும்புகள் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது மேலும் பரிணாமவியலுக்கு நிரூபணமாக இருக்கிறது. யூத பழங்குடியினரது கதைகளை நம்பும் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் யூதர்கள் என்ற மத்திய கிழக்கில் வாழும் பழங்குடியினர் கதைகளில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாஹ்வே என்ற தெய்வம் ஆறு நாட்களில் உலகத்தை படைத்தது என்று சொல்லப்படுகிறதாம்.
Bones show humans in Europe 1.2 mln years ago: study By Ben Harding
Wed Mar 26, 2:46 PM ET
MADRID (Reuters) - Early humans may have roamed Europe as much as 1.2 million years ago, far earlier than previously thought, scientists said on Wednesday, based on fossils they found in northern Spain.
ADVERTISEMENT
Researchers excavated a jaw bone, teeth and simple tools in a cave near the city of Burgos dated around 400,000 years older than the previously oldest-known remains found at a nearby site 14 years ago, a paper published in the journal Nature said.
The remains are accurately dated and lay to rest doubts about when early humans first lived in Europe, said Andreu Olle, who has worked at the Atapuerca site since 1990.
"These are the oldest human remains in Europe. With this fossil, we can say it (Europe) was populated earlier than was thought," he told Reuters.
The bones are similar to fossils thought to be 800,000 years old found at the same site in 1994, suggesting a continuous human presence in Western Europe.
Up to now archaeologists had found evidence of human activity in Spain, France and Italy around 1 million years ago but no human remains, only animal bones and stone tools.
Scientists generally agree that modern humans spread out of Africa starting about 50,000 years ago, quickly establishing Stone Age cultures throughout Europe, Asia and Australia.
However the fossil, thought to be from the "Homo antecessor" species, would have shared common ancestors with modern man and may have mixed with the more recent newcomers from Africa.
Flakes of flint embedded in animal bones, suggesting the use of a crude knife, were amongst the finds discovered at the site last June.
The find adds weight to the theory that early humans spread from Africa via the Middle East, not across the Straits of Gibraltar separating Africa from Europe, because the jaw was a similar shape to one unearthed in the central Asian country of Georgia thought to be 1.7 million years old.
(edited by Richard Meares)
Monday, October 08, 2007
பரிணாமவியலுக்கு வெற்றி: ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு
மரபணுதான் பல்வெறு பிறப்பிலேயே இருக்கும் நோய் மற்றும் நோய் உபாதைகளின் ஆதாரம் என்பதனை கண்டறிந்து அவைகளை நீக்க ஆராய்ச்சி செய்யும் மூவருக்கு நோபல் பரிசு வழங்கியதன் மூலம் பரிணாமவியல் மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்: கருவிலிருக்கும் செல் மூலம் எலியின் மரபணுவை மாற்றி சாதனை படைத்ததற்காக, `ஸ்டெம் செல்' ஆராய்ச்சியாளர்கள் மரியோ கபெச்சி, மார்ட்டின் ஈவான்ஸ் மற்றும் ஆலிவர் ஸ்மித்திஸ் ஆகியோர், 2007ம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். உடலில் நோய் மற்றும் உபாதைகள் உண்டாக்கும் மரபணுக்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்குவதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம் என்பதைக் கண்டறியும் பணியில் இந்த மூன்று அறிவியல் வல்லுனர்களும் ஈடுபட்டு வெற்றி கண்டவர்கள். இவர்களில் கபெச்சி, இத்தாலியில் பிறந்து அமெரிக்க பிரஜையானவர். ஈவான்ஸ், ஸ்மித்திஸ் ஆகியோர் பிரிட்டனில் பிறந்தவர்கள். இருவரில் ஸ்மித்திஸ் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். பாலுாட்டிகளின் உறுப்பு வளர்ச்சியில் ஈடுபடும் மரபணுக்களைக் கண்டறிந்ததால், அவற்றை ஒத்த மரபணுக்களைக் கொண்ட மனித இனத்தில் உள்ள கோளாறுகளைக் கண்டறியலாம் என்பதை, ஆராய்ச்சி மூலம் சொன்னவர் கபெச்சி. உடலில் கட்டிகளை ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்தவர் ஈவான்ஸ். தாலசீமியா என்ற ரத்த சம்பந்தப்பட்ட நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்தவர் ஸ்மித்திஸ். மனித இனம் மிகப் பெரிய பயனை அடைய வழி வகுத்துள்ள இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Wednesday, July 11, 2007
யூத தெய்வம் யாஹ்வே 6 நாட்களில் உலகத்தை படைத்தது என்று பள்ளிக்கூடங்களில் சொல்லித்தருவதற்கு ஐரோப்பாவில் கடும் எதிர்ப்பு
ஐரோப்பாவில் முக்கியமாக பிரான்ஸின் பள்ளிகளுக்கு ஹாரூன் யாஹ்யா என்ற துருக்கிய முஸ்லீம் பிரிவு தலைவர் எழுதிய புத்தகங்கள் இலவசமாக அனுப்பப்பட்டன. இது முழுவதும், பொய்களும் தவறாக எழுதப்பட்ட மேற்கோள் வாசகங்களும் தவறான அகழ்வாராய்வு படங்களும் கொண்டு யூத தெய்வம் யாஹ்வாவே உலகத்தை 6 நாட்களில் உருவாக்கியது என்று கூறுகிறது.
துருக்கி ஐரோப்பாவில் சேர்வதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் துருக்கியிலிருந்து வரும் இது போன்ற அறிவியலுக்கொவ்வாத விஷயங்கள் ஐரோப்பாவை கவலையடையச் செய்திருக்கின்றன.
இதனால், ஐரோப்பிய பாராளுமன்றத்தில், யூத தெய்வம் யாஹ்வே ஆறு நாட்களில் உலகத்தை உருவாக்கிய கதைகளை சொல்லித்தருவது தவறு என்ற சட்டத்தை ஐரோப்பா மனித உரிமை அமைப்பு பிரேரணை செய்திருக்கிறது.
பரிணாம அறிவியல் நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதையும், இதனை மதக்கண்ணோட்டத்தோடு எதிர்ப்பது அறிவியலுக்கு புறம்பானது என்பதையும் ஐரோப்பிய சட்ட நிபுணர்களும் விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள்.
பரிணாம அறிவியலே சரி என்று 90 சதவீத ஐரோப்பியர்கள் கூறுகிறார்கள். ஆனால், 40 சதவீத அமெரிக்கர்கள் யூத புத்தகத்தில் கூறப்பட்டுள்ள யாஹ்வே என்ற யூத தெய்வமே ஆறு நாட்களில் உலகத்தை படைத்தது என்று கூறுகிறார்கள். இதற்கு காரணம் ஜார்ஜ் புஷ் சார்ந்திருக்கும் குடியரசு கட்சி தீவிரவாத கிறிஸ்துவர்களால் நிரம்பியிருப்பதே.
European human rights body fights creationism
TOM HENEGHAN
Reuters
June 20, 2007 at 8:29 AM EDT
PARIS — Europe's main human-rights body will vote on a proposal next week to defend the teaching of evolution and to keep creationist and "intelligent design" out of science class in state schools in its 47 member countries.
The unusual move shows that a U.S. trend for religiously based attacks on the theory of evolution is also worrying European politicians, who now see such arguments put forward in their countries by Christian and Islamic groups.
A report for the Council of Europe's Parliamentary Assembly says the campaign against evolution has its roots "in forms of religious extremism" and is a dangerous attack on scientific knowledge.
"Today, creationists of all faiths are trying to get their ideas accepted in Europe," it said. "If we are not careful, creationism could become a threat to human rights."
The Council, based in the eastern French city of Strasbourg, oversees human-rights standards in member states and enforces decisions of the European Court of Human Rights.
Creationism teaches that God created the world and all beings in it, as depicted in the Bible. Polls in the United States indicate that about half of all Americans agree with this, while most Europeans support the theory of evolution.
The U.S. Supreme Court has ruled that teaching creationism in science class in public schools violates the separation of church and state.
Supporters of "intelligent design," which holds that some life forms are too complex to have evolved, say it is a scientific theory that should be taught in school. A U.S. court has rejected this, however, and the Council report dismisses it as "neo-creationism."
'A fundamental scientific theory'
The proposed resolution to be voted on Tuesday says member states should "firmly oppose the teaching of creationism as a scientific discipline on an equal footing with the theory of evolution by natural selection."
"The teaching of all phenomena concerning evolution as a fundamental scientific theory is therefore crucial to the future of our societies and our democracies," it says. The resolution would not be binding, but the debate and vote should be a barometer of pro-evolution thinking in Europe.
The report, drawn up by French Socialist Guy Lengagne for the Assembly's Committee on Culture, Science and Education, says creationist ideas could be discussed in non-scientific contexts, such as classes on culture or religious studies.
"All leading representatives of the main monotheistic religions have adopted a much more moderate attitude," it added, noting that Pope Benedict stated in a recent book that the Roman Catholic Church does not share the creationists' Biblical literalism.
The report highlighted a recent Muslim creationist campaign by Turkish writer Harun Yahya, whose lavish 750-page Atlas of Creation it said has been distributed free to schools in France, Switzerland, Belgium and Spain.
It quoted University of Paris biologist Hervé Le Guyader as calling this "much more dangerous than the previous creationist initiatives, which were often of Anglo-Saxon origin."
The report also cites small groups of creationists — mostly Christians — working in France, Switzerland and Britain and notes that some officials have questioned the teaching of evolution in Poland, Italy, Serbia and the Netherlands.
The Royal Society — Britain's academy of sciences — and Archbishop of Canterbury Rowan Williams have spoken out against teaching creationism in schools there.

குறிச்சொற்கள்:
அமெரிக்கா,
அறிவியல்,
ஐரோப்பா,
பரிணாமவியல்,
பிரான்ஸ்
Subscribe to:
Posts (Atom)