Showing posts with label மறை கழண்டவர். Show all posts
Showing posts with label மறை கழண்டவர். Show all posts

Wednesday, July 25, 2007

அல்லா உலகத்துக்கு அமைதி கொண்டுவரும் விதம்


டுனீசியாவைச் சேர்ந்த லைடி பெனோமோர் என்பவர் தன்னிடம் அல்லா உலக அமைதியை கொண்டுவருவது என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு சூர்யகாந்த் பட்டேல் என்ற 60 வயது முதியவரை அடித்து கொன்றார்.

சூர்யகாந்த் பட்டேல், இந்த லைடி பெனோமோர் என்பவரால் தாக்கப்பட்ட ஆறுபேரை காப்பாற்ற முயன்றபோது லைடி இவரை கொன்றார்.


Delusional killer

A Tunisian immigrant beat a man to death while believing that Allah was telling him how to bring about world peace, a court was told. Suryakant Patel, 60, was killed as he tried to help six people being attacked by Laidi Benomor, 30, in Harlington High Street, near Heathrow, last November. Benomor, of no fixed address, admitted manslaughter due to diminished responsibility. He was detained indefinitely.