Tuesday, September 18, 2007

கம்யூனிஸ்டுகள் முட்டாள்களாக இருந்தோம் - பட்டாச்சாரியார் ஒப்புதல்

தனிச்சொத்து, தனியார் மூலதனம், அணு சக்தி மின்சாரம் ஆகியவற்றில் கம்யூனிஸ்டுகள் முட்டாள்களாக இருந்தோம் என்றும் தற்போது உலகத்தில் உள்ள மற்ற நாடுகளை பார்த்து லேட்டாக புரிந்துகொண்டோம் என்றும் வங்காள முதலமைச்சர் பட்டாச்சாரியார் தெரிவித்துள்ளார்.

We just can’t avoid nuclear power: Buddhadeb
Staff Reporter
“We have, however, certain doubts about the environmental problems, the cost of nuclear plants…”
— Photo: Arunangsu Roy Chowdhury


Moving ahead: West Bengal Chief Minister Buddhadeb Bhattacharjee interacting with Sunil Bharti Mittal (right), president, CII, and CMD, Bharti Enterprises; K.V. Kamath (extreme left), vice-president, CII, and Managing Director and CEO, ICICI Bank Limited; and Sunil Kant Munjal, Managing Director & CEO, Hero Cycles Ltd. (C.R. Division) and Hero Corporate Service Limited, at the National Council Meeting of the CII in Kolkata on Monday.

Kolkata: West Bengal Chief Minister Buddhadeb Bhattacharjee on Monday came out in favour of nuclear power as one of the sources for meeting the country’s future energy requirements .

“We just cannot avoid nuclear power,” he said, when asked about the implications of the India-United States civilian nuclear deal while participating at an interactive session with members of the National Council of the Confederation of Indian Industries (CII) here.

“We have, however, certain doubts about the environmental problems, the cost of [setting up] nuclear plants and the price of electricity generated by them,” Mr. Bhattacharjee said, while referring to Prime Minister Manmohan Singh’s statement about the need to usher in a “nuclear renaissance.” All these issues will have to be properly assessed and addressed by scientists, planners as well as corporate people, he added.

“Let the scientists debate the issue and come to a consensus,” he said. While Mr. Bhattacharjee described his view as “technical rather than political,” industry leaders interpreted it as a positive sign. “It is a cautious yes,” said Sunil Mittal, president, CII.

Mr. Bhattacharjee said that with increasing growth rate and flow of Foreign Direct Investment, there was need for power in the State. “We need ‘green power’ in the context of global warming and our scientific advisers are asking us to switch over to non-conventional energy sources such as solar, wind or from river waves,” he added. Ninety-six per cent of power in West Bengal was of thermal origin.

Mr. Bhattacharjee said a careful study of the party literature and resolutions of the Communist Party of India (Marxist) showed that the party had evolved from its earlier position on private capital and was debating new policies. “We Communists are not fools; we are realists and learn from changes taking place elsewhere in the world.”

1 comment:

Anonymous said...

இதர பகுதிகள் ஏற்கனவே கம்யூனிசத்துக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டு முதலாளியத்துக்குச் சேவகம் செய்யப் போய் பெரும் கொழுப்பு ஏறிக் கிடக்கும் இந்த நிலையில் பட்டாச்சாரியார் 'நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. பிறரிடம் இருந்து கற்றுக் கொள்வோம்' என்கிறார். இவருடைய புனித பூமி சீனா ஆடிக் காற்றில் (முதலாளியக் காற்றில் என்று கொள்ளவும்) பறக்கிற பறப்பில் இந்தக் கொசு மேற்கு வங்கம் எந்த மட்டும்?
கம்ப்யூட்டர்களில்லாமல் ஆடு வேகாது என்று சாதாரணக் குடியானவர்கள் கூட இந்தியாவெங்கும் தெரிந்து கொண்டதால்தான் முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை கம்ப்யூட்டர் வகுப்பு செண்டர்கள் முளைத்தன. தமிழ் நாடும் கர்நாடகாவும் இன்று உலகத்து நாடுகளுக்கு நன்கு அறிமுகமான பகுதிகளாயின. ஒரு சாதாரணக் குடியானவருக்கு இருக்கும் பொது அறிவு கூட இந்தப் 'பெருந்தலைவருக்கும்' அவருக்கு மேலே இருக்கும் மாபெரும் பெருந்தலைவர் ஜோதி பசுவுக்கும் இல்லை என்பது இவர் இத்தனை வருடம் கழித்து சில உண்மைகளை ஒத்துக் கொள்வதில் இருந்தே தெரிகிறது.
இருக்கட்டும், இவருக்கே இத்தனை மந்த புத்தி, 30 வருடம் கழித்துத்தான் சாதாரண விஷயங்களே தெரியும் என்றால், இவருடைய தலைமையைத் தலைமேல் ஏற்று வணங்கும் நம் தமிழகக் கம்யூனிஸ்டுகளின் புத்தி எப்படி இருக்கும்? இந்த அழகில் இவர்கள் தமிழ் நாடெங்கும் அறிவொளி இயக்கம் அல்லவா நடத்துகிறார்களாம்? அதென்னப்பா அப்படி ஒரு அறிவு சோதி தெறிக்கிறது இவர்களிடம் இருந்து?