Friday, September 07, 2007

சுன்னி பிரிவு அல்லாதவரின் சவ அடக்கத்தில் கலந்துகொண்டால், திருமணம் ரத்து

சுன்னி பிரிவை சாராத ஒரு இஸ்லாமியரின் சவ அடக்கத்தில் கலந்துகொண்ட 150 முஸ்லீம்களின் திருமணமும் ஒரு சுன்னிபிரிவு இமாமால் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த 100 தம்பதியினர் மீண்டும் திருமணம் செய்தனர்.

அது சரி, இந்த மறு திருமணத்துக்கு முன்பு பிறந்த குழந்தைகள் இவர்கள்து சட்டபூர்வமான குழந்தைகளா?


100 Muslim couples remarry after after 'fatwa' annuls 'nikah'

Sultanpur, Sept. 7 (PTI): Over 100 Muslim couples exchanged vows again after the Barelvi school 'fatwa' had annulled the 'nikah' of over 150 people for attending a funeral prayer led by a cleric, who according to it, does not subscribe to the Sunni faith.

The "remarriage ceremony" was performed at Pancho Peeran village of this district last night and was solemnised by Maulana Hafiz Rabbani, Maulana Aas Mohammad and Hafiz Mohammad Shah of the Barelvi school of Muslim thought even as security forces were deployed in the area to maintain peace.

The Pancho Peeran Dargah Committee today reacted strongly to the 'fatwa' decreed on August 28 after the 'namaz-e-janaza' (funeral prayer) a day earlier, and threatened to move court to seek redressal.

Its secretary Matin Khan alleged local BSP Lok Sabha MP Mohammad Tahir was "behind" the whole controversy and accused him of "conspiring to usurp dargah property".

"Md Tahir does not consider the disciples of the dargah as Muslims and therefore had a fatwa issued against the Sufi 'mufti' who led the funeral prayer, and annulled the nikah of the participants," he told reporters in Lucknow.

Tahir's PRO Syed Ehsan Ali refuted the allegations and said he had "nothing to do with the fatwa. Its a religious matter and we have no comment on it".

In another fallout of the 'fatwa', no one now appears ready to lead funeral prayers in the village.

1 comment:

Anonymous said...

ஆமாம், இஸ்லாத்தில் ஒரு முறை விவாக ரத்து செய்தால் அந்தத் தம்பதிகள் இருவரும் வேறு யாரையாவது திருமணம் செய்து ரத்து செய்துதான் மறுபடி இணைய முடியும் என்று ஒரு ஷரியா சட்டம் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது இந்த இடத்தில் செல்லவில்லையா. பரேல்வி முல்லாக்களுக்கு இந்த ஷரியாவின் கட்டளை கூடத் தெரியாதா என்ன? மேலும் ரத்து செய்து எத்தனையோ நாட்கள் காத்திருக்க வேண்டும், அந்தப் பெண் கர்ப்பம் இல்லை என்று தெரிந்தபின் தான் மறு மணம் செய்ய வேண்டும் என்றும் ஏதோ ஒரு விதி இல்லை? எனக்கு இதெல்லாம் சரியாக்த் தெரியாதுங்க. எங்கியோ படிச்சத வச்சிக்கிட்டுக் கேக்குற கேள்விதேன். தெரிஞ்சிச்சின்னா விவரமா சொல்லிப் போடுங்க, தெரிஞ்சிப்போம்!