Monday, September 10, 2007

நவாஸ் ஷெரீப்பும் முஷாரப்பும் ஆடிய கண்ணாமூச்சி!

செவ்வாய்க்கிழமை உங்களை கராச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்போகிறோம் என்று நவாஸ் செரீப்பிடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்
அதற்கு ஒப்புக்கொண்ட நவாஸ் செரீப் கராச்சிக்கு செல்லும் விமானத்தில் ஏற ஒப்புக்கொண்டார்.
அவர் ஏறியவுடன் விமானம் ஜெட்டாவுக்கு பறந்துவிட்டது. வெகுநேரம் ஆகியும் என்னடா கராச்சி வரவில்லையே என்று அவர் கேட்க, விமானம் ஜெட்டாவுக்கு வந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.

ஏன் அடுத்த விமானம் பிடித்து மீண்டும் பாகிஸ்தான் போக முடியாதா?

Sharif hoodwinked, says wife
September 10, 2007 23:20 IST


Pakistan's former prime minister Nawaz Sharif was hoodwinked into deportation back to Saudi Arabia a few hours after reaching Islamabad, his wife alleged.

"They (Pakistan authorities) said you (Sharif) will be presented in the court on Tuesday and till then we will keep you under arrest and keep in Landi prison (in Karachi). So, we are taking you to Karachi," Khulsoom Sharif told Aaj Tak from London [Images].

To this, Sharif said "it's okay" and boarded the plane from Islamabad, according to Khulsoom.

It was only after two hours that Sharif was told that the flight was going to Jeddah and that, too, when he had asked how long far was Karachi, she said.

"Then he came to know that he was being taken to Jeddah by deception," she said.

No comments: