Sunday, September 02, 2007

மௌரிட்டானியா இஸ்லாமிய அடிமை முறை ஒழிப்பு, அடிமைமுறை எதிர்ப்பாளர்களின் வெற்றி

மௌரிட்டானியா இஸ்லாமிய அடிமை முறை ஒழிப்பு, அடிமைமுறை எதிர்ப்பாளர்களின் வெற்றி என்று இன்று ஒப்புக்கொள்ளபடுகிறது.

பெயரளவுக்கு அடிமைமுறை ஒழிக்கப்பட்டாலும் இன்னமும் மௌரிட்டானியாவில் கருப்பினத்தவர்கள் அரபுக்களுக்கு அடிமைகளாக இருப்பது தொடர்கிறது என்பதை இன்று மௌரிட்டானிய அரபு ஆதிக்க சாதியினர் ஒப்புக்கொள்கிறார்கள்.

மௌரிட்டானியாவில் அரபு எஜமானர்களுக்கு 600000 அடிமைகள் இருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது


Mauritania: victory for anti-slavery crusaders
08/31/07, Bunmi Akpata-Ohohe


At last Mauritania's leaders have acknowledged that despite the 1981 decree banning slavery, the evil practice still goes on and therefore have now unanimously passed a legislation making the practice of slavery - anyone that keeps slaves - punishable by up to 10 years in prison. The SOS Slavery, Mauritania's high profile campaign group, said the new law is a victory for the people of Mauritania, but expressed disappointment that although a presidential decree abolished the practice of slave practice which has existed for centuries in Mauritania, no criminal laws were passed to enforce the ban.

Boubacar Ould Messaoud, leader of SOS Slavery, said the law was very important for the country. "We have been demanding this law for a very long time and we are very happy that the National Assembly passed this law," he said, adding: "We now have legislation which not only defends slaves, but punishes the practice of slavery. It is an important change." However, the human rights group has asked the government to go further and urged it to include contemporary aspects of slavery, such as forced marriages, indentured labour or debt bondage that still go on. SOS Slavery believes there could be up to 600,000 slaves - many of them used as bonded labour in Mauritania. That would be nearly 20 percent of the country's population.

1 comment:

Anonymous said...

இது இஸ்லாமிய ஷாரியா. ஆகவே இது இஸ்லாம் இருக்கும் வரைக்கும் இஸ்லாமிய அடிமைமுறையும் இருக்கும்.
முகம்மது அடிமைகளை வைத்திருந்தார். முகம்மது பெண் அடிமைகளையும் வைத்திருந்தார்.
அந்த பெண் அடிமைகளை எஜமானர்கள் புணர்வது குரானிலேயே அனுமதிக்கப்பட்ட ஒன்று. (எதற்காக அது குரானிலெயே அனுமதிக்கப்பட்டது என்று யோசித்துப்பாருங்கள் :-))

ஆகவே இஸ்லாம் இருக்கும் வரைக்கும் இஸ்லாமிய அடிமை முறையும் இருக்கும்.

மற்றொரு இடத்தில் குரான், அல்லாவே ஒரு சிலரை மேலாகவும் ஒரு சிலரை கீழாகவும் படைத்தான் என்று கூறுகிறது. ஆகவே இஸ்லாமிய அடிமைமுறை இஸ்லாம் இருக்கும் வரைக்கும் இருக்கும்

நன்றி