Sunday, September 02, 2007

குரானுக்குள் போதை மருந்துகள் வைத்து கடத்தல்

பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்கு போதை மருந்துகளை கடத்த, அவைகளை குரானுக்குள் வைத்து கடத்தியிருக்கிறார்கள்.

ஹிராயின், ஹஷிஷ் ஆகியவற்றை ஏராளமான அளவில் குரான் புத்தகங்களை எடுத்து அவைகளை நடுவில் வெட்டி புதைத்து மூடி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ராவல் பிண்டி நகர கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒரு புத்தக பார்ஸலை பிரித்து ஆராய்ந்த போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு புனிதப்புத்தங்களை அவமதித்த பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு எதிராக உலக முஸ்லீம்கள் போராடுவார்கள் என்றெல்லாம் அப்பாவியாக எதிர்பார்க்காதீர்கள்.

Holy books used for smuggling narcotics
By Shakeel Anjum


RAWALPINDI: The Customs Collectorate, Rawalpindi, has recovered huge quantity of heroin and hashish, concealed in the Holy Quran and religious books being parcelled to United Kingdom (UK) through International Mail office, Customs sources told The News.

Collector Customs Muhammad Ashraf Khan and Additional Collector Dr Arsalaan, received information that a drug mafia active in Pakistan, was sending huge consignments through mail for a long time, the sources said adding, the authorities constituted a raiding party comprising deputy collector, Naveed Iqbal, superintendent Wasim Ahmad and inspectors Afaan Younas, Muhammad Ismail and Imtiaz Bhatti to conduct raids at International Mail offices in Rawalpindi and Islamabad.

The team during checking of parcels booked for England, found four parcels suspicious, the sources said and added the Holy Quran and religious books (Tafheem-ul-Quran) as well as garments were packed in the parcels.

During the search, the raiding party recovered 5.5 kilograms of hashish and 710 grams of heroin concealed in the cavities of the Holy Quran and Tafheem-ul-Quran, the sources said.

1 comment:

Anonymous said...

இலாஹாபாதில் குரான் கிழிக்கப்பட்டது என்று கூறிக்கொண்டு தெருவில் அராஜகம் செய்துவருகிறார்களே.

இது போன்று அவமரியாதை செய்ததற்கு எதிராக குரல் எழுப்புவார்களா?

செய்தது முஸ்லீம்களே என்றால் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்களா?