-
அப்பா அம்மாவை திட்டியவனை கொன்றுவிட வேண்டும்.
தன் தகப்பனையாவது தன் தாயையாவது திட்டுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.
For every one that curseth his father or his mother shall be surely put to death: he hath cursed his father or his mother; his blood shall be upon him.
தலைமுடி நீளமாக வளர்ப்பவன் வெட்கங்கெட்டவன்
I Corinthians 11:14
"IF A MAN HAVE LONG HAIR IT IS A SHAME UNTO HIM."
எரிச்சலுள்ள தேவனின் அறிவுரை: வெளி ஜாதியுடன் திருமணம் செய்யாதே!
தீட்டு, ஜாதி, ஒழுங்கு பற்றி தெய்வம் சொன்னதாம்
மொட்டைத்தலையா என்று கிண்டல் செய்தால், கரடி வந்து தின்றுவிடும்!!!
இன்றைய கிறிஸ்துவ போதனை: ஓரினப்பாலுறவாளர்களை கொல்!!!
இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவமதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்
இகிபோ: முக்காடு போடவில்லை என்றால் அவளுக்கு மொட்டையடி!
இகிபோ: அடிமைகள் கொடூரமான எஜமானனுக்கும் பயந்து நடந்துகொள்ளவேண்டும்
இகிபோ: குடல் புழு, பூரான், பாம்பு, தேள், பல்லி ஆகியவற்றை கிறிஸ்துவர்கள் சாப்பிடவேண்டும்.
இகிபோ- எல்லோரையும் கல்லாலடித்து கொல்- இயேசு போதனை!
இகிபோ: யூதர்களின் எதிரிகளின் குழந்தைகளை பாறையில் அடித்து கொல்லும் இயேசு கிறிஸ்து என்ற யூத தெய்வம்!
இன்றைய கிறிஸ்துவ போதனை: பூமி நகராது!
இகிபோ: கன்னி கழியாத 144000 ஆண்களே சொர்க்கத்துக்கு போவார்கள்
இகிபோ: வலிப்பு நோய் சாத்தானால் வருகிறது! - இயேசு கிறிஸ்து கண்டுபிடிப்பு
இன்றைய கிறிஸ்துவ போதனை: பெண்கள் அடங்கி ஒடுங்கி வாய் பொத்தி இருக்கவேண்டும்
யூத தெய்வம் இயேசு கிறிஸ்துவுக்கு ஆசை காட்டினால், பாம்பு கடித்து சாவீர்கள்!
உங்கள் மூஞ்சியில் சாணி அடிப்பேன். படையலிலும் சாணி அடிப்பேன்.
3 comments:
//தலைமுடி நீளமாக வளர்ப்பவன் வெட்கங்கெட்டவன்
I Corinthians 11:14
"IF A MAN HAVE LONG HAIR IT IS A SHAME UNTO HIM."
//
இயேசுவே நீளமா முடி வைத்திருக்கிறாரே..
அவரது போதனையை அவரே சற்று பின்பற்றலாமே?
எழில்,
//தன் தகப்பனையாவது தன் தாயையாவது திட்டுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.//
தாய் தந்தையரை சபிக்க கூடாது, நேரா கொன்றுவிட வேண்டுமா?
--
நீங்கள்தான் இட்லிவடைக்கு எழுதிய பதிலில் இதனையும் எழுதியிருந்தீர்கள்?
--
34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
Think not that I am come to send peace on earth: I came not to send peace, but a sword.
35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.
For I am come to set a man at variance against his father, and the daughter against her mother, and the daughter in law against her mother in law.
36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
And a man's foes shall be they of his own household.
37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
He that loveth father or mother more than me is not worthy of me: and he that loveth son or daughter more than me is not worthy of me.
21. சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.
And the brother shall deliver up the brother to death, and the father the child: and the children shall rise up against their parents, and cause them to be put to death.
சரியான டுபாக்கூர் மதம்.
பாவம் ஏமாறும் தமிழர்கள்.
Post a Comment