Wednesday, April 09, 2008

இயேசுவை கிண்டல் செய்தவருக்கு பிரிட்டனில் 9 மாதம் சிறைதண்டனை

ஜான் வில்லியம்ஸ் கோட் என்பவர் இயேசு கிறிஸ்துவை சர்க்கஸ் கோமாளி என்று குறிப்பிட்டதற்காக பிரிட்டனில் அவருக்கு 9 மாத கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது.

இயேசு இரண்டு கழுதைகளின் மீது ஒரே நேரத்தில் ஏறி வந்தால் அவர் சர்க்கஸ் கோமாளி போல இருப்பார் என்று கிண்டல் செய்தார். அப்படித்தான் இயேசு என்ற யூத தெய்வம் ஜெர்சலமுக்குள் போனதாம்.

இது நடந்தது 1922இல்.

ஆனால், இயேசு கிறிஸ்துவை கிண்டல் செய்தால் உங்களுக்கு சிறை தண்டனை உண்டு என்பது பிரிட்டனின் சட்ட புத்தகத்தில் இன்னமும் உண்டு.

2005இல் பிபிஸி இயேசுவை கிண்டல் செய்ததாக கூறி பிபிஸி மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

(இந்த லட்சணத்தில் கிறிஸ்துவர்கள் முஸ்லீம் நாடுகளில் சுதந்திரம் வேண்டும் என்று பேசுகிறார்கள்)

John William Gott
From Wikipedia, the free encyclopedia
Jump to: navigation, search


John William Gott (1866 - 1922)[1] was the last person in Britain to be sent to prison for blasphemy. A trouser salesman from Bradford, he led the Freethought Socialist League.

In 1911, Gott was sentenced to four months in jail for publishing attacks on Christianity. Further punishment followed in 1916, 1917 and 1918. He was tried again for blasphemy at the Old Bailey in London in 1921, found guilty and sentenced to nine months' imprisonment. The Lord Chief Justice dismissed an appeal with the observation: “It does not require a person of strong religious feelings to be outraged by a description of Jesus Christ entering Jerusalem ‘like a circus clown on the back of two donkeys’.” [1]

1 comment:

Anonymous said...

இந்தியாவிலும் அந்த சட்டம் இருக்கிறது. ஆனால், இஸ்லாமை அல்லது கிறிஸ்துவத்தை கிண்டல் செய்பவர்கள் மீது மட்டுமே பாயும்.

அதனால்தான் விவரமாக திராவிட கழகம் இந்துமதத்தை மட்டுமே திட்டுகிறது.

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக என்றைக்காவது திராவிட கழகமோ கம்யூனிஸ்டுகளோ பேசி கேட்டிருக்கிறீர்களா?