முன்பு பைபிளில் அடிமைகள் slaves என்று இருந்த இடத்திலெல்லாம் மிஷநரிகள் இப்போது வேலைக்காரர்கள் servants என்று திருத்திவிட்டார்கள். ஆகவே இந்தியர்கள் ஏமாற வேண்டாம்.
ஏசு தெய்வம் சொல்லும் கதைகளில் வரும் வேலைக்காரர்கள் எல்லோரும் அடிமைகளே.
அடிமைமுறையை நீக்க சொல்லாத இந்த இயேசு தெய்வம் ஜாதிக்கு எதிரானது என்று புளுகித்தள்ளுகிறார்கள் மிஷநரிகள்.
2:18 Servants, be subject to your masters with all fear; not only to the good and gentle, but also to the froward.
"Servants, be subject to your masters with all fear; not only to the good and gentle, but also to the froward."
Slaves should "be subject to [their] masters with all fear," to the bad and cruel as well as the good and gentle.
No comments:
Post a Comment