Saturday, April 26, 2008

70000 வருடங்களுக்கும் மேலாக ஆண்களே இல்லாமல் வாழும் பெண்கள்


70000 வருடங்களுக்கும் மேலாக ஆண்களே இல்லாமல் வாழும் பெண் மீன்கள் அமேசாம் குளங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் பாலுறவே இல்லாமல் இருக்கின்றன. இவைகளின் குட்டி மீன்கள் தாய் மீன்களின் குளோன்கள். இந்த பெண் மீன்களின் டி.என்.ஏக்களில் ஆண் டி.என்.ஏவே இல்லாமல் இருக்கிறது.

இந்த மீன்கள் டெக்ஸாஸின் ஆறுகளிலும் மெக்ஸிகோவின் ஆறுகளிலும் ஏராளமாக இருக்கின்றன.

பொதுவாக பாலுறவு அற்ற உயிரினங்களில் பல்வேறு சூழ்நிலைகளின் மாற்றங்களை தாங்கமுடியாமல் அழிந்துவிடுகின்றன. இவை என்ன காரணத்தினால் பல வருடங்கள் பாலுறவே இல்லாமல் ஆண் இனமே இல்லாமல் வாழ்கின்றன என்பதனை அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

No sex for all-girl fish species

Amazon Molly fish are all female (Picture credit: Dunja K Lamatsch)


A fish species, which is all female, has survived for 70,000 years without reproducing sexually, experts believe.

Scientists from the University of Edinburgh think the Amazon Molly may be employing special genetic survival "tricks" to avoid becoming extinct.

The species, found in Texas and Mexico, interacts with males of other species to trigger its reproduction process.

The offspring are clones of their mother and do not inherit any of the male's DNA.

Typically, when creatures reproduce asexually, harmful changes creep into their genes over many generations.


The species will eventually have problems reproducing and can often fall victim to extinction.

Scientists at Edinburgh University have been studying complex mathematical models on a highly powerful computing system to look at the case of the Amazon Molly.

Researchers calculated the time to extinction for the fish based on modelling genetic changes over many thousands of generations.

They are now able to say conclusively, for the first time, the fish ought to have become extinct within the past 70,000 years, based on the current simple models.

Scientists believe the fish, which are still thriving in rivers in south-east Texas and north-east Mexico, are using special genetic survival "tricks" to help them stay alive.

One theory is that the fish may occasionally be taking some of the DNA from the males that trigger reproduction, in order to refresh their gene pool.

Species tricks

Dr Laurence Loewe, of the university's School of Biological Sciences, said: "What we have shown now is that this fish really has something special going on and that some special tricks exist to help this fish survive.

"Maybe there is still occasional sex with strangers that keeps the species alive. Future research may give us some answers."

He added that their findings could also help them understand more about how other creatures operate.

"I think one of the interesting things is that we are learning more about how other species might use these tricks as well," he said.

"It might have a more general importance."

The Edinburgh-led study was carried out in collaboration with Dr Dunja Lamatsch at the University of Wuerzburg, now at the Austrian Academy of Sciences.

The research is published in the journal BMC Evolutionary Biology.

4 comments:

Anonymous said...

36:36 பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

என்றுதான் அல் குர்-ஆன் தெளிவுற கூறுகிறது.

ஆகையால் இந்த மீன்கள் சாத்தான் உறுவாக்கியவை.

Anonymous said...

அனானி

உலகம் தோன்றியே 5000 ஆண்டுகள் தானே ஆவதாக சொல்கிறீர்கள். அப்புறம் எப்படி 70000 ஆண்டுகளாக ஆண்களே இல்லாமல் வாழும் பெண் மீன்கள் இருக்க முடியும்?

எழில் said...

உலகத்தில் முதன்முதலில் உருவான அனைத்துமே ஜோடி அற்றவை. உலகத்தின் மிக அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் உயிரினங்க்கள் ஒரு செல் உயிரினங்கள்.

அவைகள் எவற்றிலும் ஜோடியே கிடையாது.

Anonymous said...

இதன் மூலம் பைபிள் குரான் எல்லாமே டுபாக்கூர் என்று நன்றாக தெரிகிறது,