Tuesday, April 15, 2008

முஸ்லீமல்லாதவர்கள் எல்லோரும் நாய்கள் - மசூதிக்கு போன குழந்தைகள் அதிர்ச்சி!

ஆம்ஸ்டர்டாம் ஆரம்பபள்ளியின் ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள் மற்ற மதங்களையும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற பரந்த எண்ணத்தின் காரணமாக அங்குள்ள மசூதிக்கு குழந்தைகளை அழைத்துசென்றனர்.

அங்கு மசூதியின் இமாம், முஸ்லீமல்லாத இந்த பள்ளிக்குழந்தைகள் எல்லாம் நாய்கள் என்று
அந்த குழந்தைகளிடமே சொல்லியிருக்கிறார்

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் ஆசிரியர்கள் எல்லோரும் திரும்பி வந்துவிட்டனர்.



Mosque to schoolchildren: you are dogs

Children from the Amsterdam elementary school ‘de Horizon’ are educated the multicultural way. To educate them in the equality and respect for all religions they wend on a field trip to the El Mouchidine mosque in Amsterdam. During the visit to the mosque, the imam told the children that they, unbelievers, were all dogs. The 10-year-old kids and their teachers were shocked.

The school later sent a letter to the parents explaining how they ‘regretted’ the incident:

“We are shocked that during the visit to the mosque, the chairman told the children and their accompanying parents that unbelievers are dogs. This statement is unacceptable, because we teach our children in this project respect for the freedom of religion.”

The school now says they have talked it through with the Mosque and that’s it. Their spokesperson says they don’t want to talk about the incident to the press: “we have gone to this mosque many times and never had any problems before”. Implying they will continue to send their children to the mosque.

Some people never learn. One can only wonder what has to become of these children that are learned to respect this kind of unrespectful hostility and intolerance that's directed towards them.

9 comments:

Anonymous said...

இதனை காப்பி பண்ணி போட்ட கிறிஸ்துவர்கள், கிறிஸ்து தமிழர்களை நாய்கள் என்று சொன்னதை காப்பி பண்ணிபோட்டாரா?

Anonymous said...

ஆக மொத்தத்தில் தமிழர்கள் எல்லோரும் நாய்கள்.

கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் இதில் ரொம்பவும் உறுதியாகவே இருக்கிறார்கள்.

இருவருமே வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

ஆகையால் அவர்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்.

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

கிறித்துவத்தில், ஒரு தேவாலயத்தில் இப்படி எதாவது ஒரு பிரசங்கி அல்லது மதகுரு பேசினால், கிறித்துவர்களில் பலர் அல்லது ஒரு சிலராவது எதிர்ப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் அப்படி எதாவது கிறித்துவ மதகுரு பேசினால் அது பெரும் பிரச்சினையாக உலகெங்கும் ஆகும்.

ஆனால், இஸ்லாத்தில் அது போன்ற குரல்களே எழாது, பார்க்க முடியாது. கிறித்துவம் அன்றிருந்ததைவிட இன்று நிறைய மாறிவிட்டது, அடிப்படைவாத கிறித்துவர்களும் குறைந்த வருகின்றார்கள். ஆனால், இஸ்லாத்தில் அது நேரெதிராக நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அல்லது அன்று தொட்டு இன்றுவரை அப்படியே இருக்கிறது, இருக்க முயல்கிறது.

இதுதான் வித்தியாசம் இந்த இரு மதங்களிடையேயும். எழில் இரண்டையும் ஒரே தட்டில் வைக்க முயல்கிறார், அது தவறு.

Anonymous said...

இந்த http://idhuthanunmai.blogspot.com

இதுதான் உண்மை என்று திராவிட கழக வலைப்பதிவு மாதிரி வரும் பதிவில் கிறிஸ்துவம் விமர்சிக்கப்படுகிறது. இந்துமதம் விமர்சிக்கப்படுகிறது. இஸ்லாம் மட்டும் விமர்சிக்கப்படுவதில்லை. பார்த்தீர்களா?

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

என்ன எழவுடா இது?

இவங்கதான் அமைதி மார்க்கம்னு சொல்லிகிட்டு இருக்கானுங்களா?

Anonymous said...

Nasakumar,

U are right.

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி