Monday, April 21, 2008

நெதெர்லாந்து முன்னால் முஸ்லீம்கள் இயக்கத்தின் நெதர்லாந்து கிளை மூடப்பட்டது

இத்தனை தெரிவித்த முன்னாள் முஸ்லீம்கள் அமைப்பின் தலைவர் எஹ்சான் ஜாமி தற்போதைய முஸ்லிம்கள் முன்னாள் முஸ்லீம்களை அச்சுருத்துகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்



Dutch chapter of Ex-Muslims folds

The leader of the Dutch chapter of the Ex-Muslim movement, Ehsan Jami, has decided to disband the group, claiming that people are too frightened to join because of Islamist threats. Mr Jami sits on the municipal council in Voorburg, formerly for the Labour Party, now as an independent. He presented plans for a committee for former Muslims last year. He was subsequently assaulted in the street and was provided with additional protection.

Mr Jami is currently holding discussions with a political party on the possibility of his standing for a seat in parliament in the next election. However, he is not prepared to reveal which political party is
involved.

18 April 2008

1 comment:

Anonymous said...

இந்த "முன்னால் முஸ்லீம்" புத்திஜீவிகளும், தமக்கு ஊடக பிரபல்யம் கிடைப்பதற்காக, இருந்திருந்து எதாவது அதிரடிக் கருத்துகள் கூறிக் கொண்டிருப்பார்கள். சோமாலியாவை சேர்ந்த ஹிர்சி அலி(பாரளுமன்ற உறுப்பினர்), ஈரானை சேர்ந்த எலியான் (சட்ட விரிவுரையாளர்) ஆகியோர் குறிப்பிடத்தக்க பிரபலத்தை தேடிக்கொண்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஈரானை சேர்ந்த எஹ்சன் ஜாமி புதிய வரவு. இவர் தற்போது மத நம்பிக்கையற்ற பிற நண்பர்களை சேர்த்து "மாஜி முஸ்லிம்கள் சங்கம்" ஒன்றை அமைத்து, இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் நடத்தி வருகிறார். ஜாமி தற்போது ஒரு அதிரடித் தகவலை கொடுத்து, எம்மை மீண்டும் ஒரு த்ரில் அனுபவத்திற்கு உட்படுத்த பார்க்கின்றார். முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது பற்றி ஒரு முழு நீள கார்டூன் படம் தயாரித்திருக்கிறாராம். அதில் முகமது தனது ஒன்பது வயது மனைவியான ஆயிஷாவை, ஒரு மசூதிக்குள் கூட்டிச் சென்று கன்னி கழிப்பதாக, ஒரு காட்சி வருகின்றதாம். இறைதூதரின் உருவப்படத்தை வரைவதே கலவரத்தை உண்டாக்கும் என்ற நிலைமையில், மேற்படி காட்சி பற்றி கூற வேண்டியதில்லை. இந்த தகவலை தொடர்ந்து, ஜாமிக்கு ஈரானில் இருந்து உயிர் அச்சுறுத்தல் வந்த போதும், அது தனது கருத்து சுதந்திரம் கூறும் உரிமையை அச்சுருத்தாது என்றெல்லாம் கூறி வந்தார். தற்போது நெதர்லாந்து நீதி அமைச்சரின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு, அந்த கார்டூன் படத்தை வெளியிடும் திட்டம் கை விடப்பட்டுள்ளது. தற்போது பலர் பெருமூச்சு விட்டாலும், மீண்டும் எப்போது பூகம்பங்கள் வெடிக்கும் என்று கூற முடியாது.
http://kalaiy.blogspot.com/2008/04/blog-post.html