Saturday, April 19, 2008

மூன்று வயது குழந்தையை மூத்திரம் குடிக்க வைத்த கிறிஸ்துவ கன்யாஸ்திரி

மூன்று வயது குழந்தையை மூத்திரம் குடிக்க வைத்த கிறிஸ்துவ கன்யாஸ்திரி
மேரி டோமினிக் என்ற பள்ளி ஆசிரியை வகுப்பில் படித்த மூன்று வயது குழந்தை வகுப்பில் மூத்திரம் போய்விட்டது என்பதற்காக தண்டனையாக அந்த குழந்தைக்கு மூத்திரத்தை கொடுத்து குடிக்க வைத்திருக்கிறாள்.

வாழ்க கிறிஸ்துவ கல்வி!

Kerala: Teacher forces 3-year-old to drink urine
November 06, 2007 13:25 IST


In a shocking incident in the country's most-literate state, a 3-year-old student was handed out a humiliating punishment of urine being forced down her throat allegedly by her class teacher.

The infuriated teacher did the act after the kid passed urine in the classroom in a village near Thrissur in Kerala [Images].

The teacher of the government-supported nursery school at Muppliam, Mary Dominic, was placed under suspension by the Child Welfare Officer of the Kodakara block panchayat on Monday after the incident that happened last week came to light, official sources said.

According to the complaint, the teacher meted out the harsh punishment, saying the child should not have urinated in the class room anymore.

A detailed inquiry was on in the case, district child welfare officer Ramadevi said.

7 comments:

Anonymous said...

இந்து யாராவது பண்ணாத்தான் அறிவிஜீவிகள் பேசுவார்கள், கட்டுரை எழுதுவார்கள், முழக்கம் செய்வார்கள்,
முஸ்லீமோ கிறிஸ்துவரோ செய்தால், பொத்திகொண்டு கமுத்தடித்து படுத்துக்கொள்வார்கள்.

Anonymous said...

Kodumai

Anonymous said...

horrible

Anonymous said...

சிறுபான்மையினர் உரிமை?

Anonymous said...

:-((

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

தடைசெய்யப்படவேண்டிய அமைப்பு இது