Friday, April 11, 2008
ஐரோப்பாவில் பரிணாமவியலுக்கு மற்றுமொரு நிரூபணம்- கிறிஸ்துவர்கள் முஸ்லீம்கள் அதிர்ச்சி
1.2 மில்லியன் வருடங்களுக்கு முந்திய மனிதர்களது எலும்புகள் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது மேலும் பரிணாமவியலுக்கு நிரூபணமாக இருக்கிறது. யூத பழங்குடியினரது கதைகளை நம்பும் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் யூதர்கள் என்ற மத்திய கிழக்கில் வாழும் பழங்குடியினர் கதைகளில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாஹ்வே என்ற தெய்வம் ஆறு நாட்களில் உலகத்தை படைத்தது என்று சொல்லப்படுகிறதாம்.
Bones show humans in Europe 1.2 mln years ago: study By Ben Harding
Wed Mar 26, 2:46 PM ET
MADRID (Reuters) - Early humans may have roamed Europe as much as 1.2 million years ago, far earlier than previously thought, scientists said on Wednesday, based on fossils they found in northern Spain.
ADVERTISEMENT
Researchers excavated a jaw bone, teeth and simple tools in a cave near the city of Burgos dated around 400,000 years older than the previously oldest-known remains found at a nearby site 14 years ago, a paper published in the journal Nature said.
The remains are accurately dated and lay to rest doubts about when early humans first lived in Europe, said Andreu Olle, who has worked at the Atapuerca site since 1990.
"These are the oldest human remains in Europe. With this fossil, we can say it (Europe) was populated earlier than was thought," he told Reuters.
The bones are similar to fossils thought to be 800,000 years old found at the same site in 1994, suggesting a continuous human presence in Western Europe.
Up to now archaeologists had found evidence of human activity in Spain, France and Italy around 1 million years ago but no human remains, only animal bones and stone tools.
Scientists generally agree that modern humans spread out of Africa starting about 50,000 years ago, quickly establishing Stone Age cultures throughout Europe, Asia and Australia.
However the fossil, thought to be from the "Homo antecessor" species, would have shared common ancestors with modern man and may have mixed with the more recent newcomers from Africa.
Flakes of flint embedded in animal bones, suggesting the use of a crude knife, were amongst the finds discovered at the site last June.
The find adds weight to the theory that early humans spread from Africa via the Middle East, not across the Straits of Gibraltar separating Africa from Europe, because the jaw was a similar shape to one unearthed in the central Asian country of Georgia thought to be 1.7 million years old.
(edited by Richard Meares)
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
உங்களது பெட்ரோல் கட்டுரையை விட வேறென்ன நிரூபணம் வேண்டும்?
தொடரட்டும் உங்கள் பணி
unkal valaithalaththil unamaiyai mattum eluthavum, thevai illatha seithikalai elutha vendaam entru koorukiren
poi solvatharkkum, piththalaattam pannuvatharkkum ithu idam illai
unkal paniyai niruththunkal
intha maathiri manithanin unarvai thoonduvathu pola ulla seithikalai intha valai pathivil pathithu valai pathivin peyarai iniyum veenadikka venaam
ivar solvathu ethuvum unmai illai, thevai illaatha visayankalai inke pathinthu ezhil neraththaiyum veenadiththu padikkum matravar neraththaiyum veenadikaatheerkal, kaalam pon pontrathu, ezhil pontravarkalukku kidaikkum neraththai nalla muraiyil payanpaduththinaal vaazhkaiyil munneralaam, poi muthalla vaazhkayil munnerum valiyai paarunkal
ithu pola mathankalai patri aaraaichi pannuvathai vida veru nalla kalvi aaraaichi panninaal PHD pattamavathu kidaikkum
பரிணாமவியல் நிரூபிக்கப்படவில்லை நிரூபிக்கப்படவில்லை என்று ஆயிரம் இடங்களில் எழுதுகிறீர்கள்.
ஆனால், நிரூபிக்கப்பட்டது என்று எழுதினால் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது.
அதிர்ச்சி அடைகிறீர்கள்.
என்ன செய்வது.
மத்திய கிழக்கில் வாழும் யூத பழங்குடியினரின் கதைகளை விட்டுவிட்டு வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசியுங்கள்.
மதங்களைப் பற்றி ஆராய்ச்சி தெவையில்லை என்று சொல்பவருக்கு ஒரு வார்த்தை.
இன்று உலகமே மத அச்சுறுத்தலால் விழி பிதுங்கி போயிருப்பதை கருத்தில் கொள்ளுங்கள். மதத் தீவிரவாதம் மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும் என்ற அச்சம் இருப்பதை மறக்க வேண்டாம்.
விழிப்புணர்வு தேவை.
Ph.D வாங்குவது பெரிய விஷயமில்லை.
கருத்துகளுக்கு நன்றி
Post a Comment