Friday, April 18, 2008

இகிபோ: பெண்கள் வாயை பொத்திக்கொண்டு இருக்கவேண்டும்

இன்றைய கிறிஸ்துவ போதனை: பெண்கள் வாயை பொத்திக்கொண்டு இருக்கவேண்டும். சர்ச் சமாச்சாரங்களில் பெண்கள் வாயை திறக்கக்கூடாது.

14:34 Let your women keep silence in the churches: for it is not permitted unto them to speak; but they are commanded to be under obedience as also saith the law.
14:35 And if they will learn any thing, let them ask their husbands at home: for it is a shame for women to speak in the church.

34. சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.Let your women keep silence in the churches: for it is not permitted unto them to speak; but they are commanded to be under obedience, as also saith the law.

35. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.And if they will learn any thing, let them ask their husbands at home: for it is a shame for women to speak in the church.

5 comments:

Anonymous said...

இதுதான் கிறிஸ்துவத்தில் பெண்களின் நிலை.

இந்த மாதிரி புத்தகத்தை வைத்துகொண்டு ஆண்டாள், அக்கம்மாள் ஆகியோர் வாழும் இந்துமதத்தை கேவலப்படுத்த முனைகிறார்கள்.

Anonymous said...

கிறிஸ்துவ பெண் பாதிரிகள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை எழுதுகிறார்கள்.

பைபிளுக்கு முரணாக நடந்துகொண்ட பிறகு, இதே வரிகளை இந்த பெண் பாதிரிகள் எப்படி மற்றவர்களுக்கு உபதேசிக்க முடியும்?

குப்பை மதம்

Anonymous said...

If bible says, then it should be followed..

This is the proof that quran and bible are "divinely" inspired!

:-))

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

இதுக்கும் இஸ்லாமுக்கும் வித்தியாசம் இல்லையே?