கர்த்தர் தனக்குத்தானே பேசிக்கொள்கிறார், முனகுகிறார், பெருமூச்சு விடுகிறார் புலம்புகிறார்
ஆவி தேவன் எல்லாம் ஒரே ஆள்தானாம்.
26. அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
Likewise the Spirit also helpeth our infirmities: for we know not what we should pray for as we ought: but the Spirit itself maketh intercession for us with groanings which cannot be uttered.
27. ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார்.
And he that searcheth the hearts knoweth what is the mind of the Spirit, because he maketh intercession for the saints according to the will of God.
1 comment:
சரி புரியுதான்னு பாக்கிறேன்.
ஆவியானவரும் கர்த்தரும் ஒன்று. கர்த்தரும் இயேசும் ஒன்று. இயேசுவும் ஆவியானவரும் ஒன்றா? தெரியாது?
ஓகே. ஆவியானவர் கர்த்தரிடம் முறையிடுகிறார்? எதுக்கு? ஏன் இவரும் அவரும் ஒன்றுதானே? எதுக்கு தனக்குத்தானே முறையிட வேண்டும்?
அதுவும் பெருமூச்சோடு முறையிட வேண்டும்?
என்னாங்கப்பா இது?
Post a Comment