Wednesday, April 23, 2008

இந்து துப்புரவு தொழிலாளர்களுக்கு பாகிஸ்தானில் கொடுமை

பாகிஸ்தானில் இந்துக்களை துப்புரவு தொழில் செய்ய வைத்துள்ளார்கள். அவர்கள் குடியிருப்பையும் இப்போது பாகிஸ்தான் கராச்சி அரசு அழிக்க முனைந்துள்ளது. அவர்களது குடியிருப்பை ஒரு தனியார் நிறுவனத்துக்கு விற்று விட்டு அவர்களை அங்கிருந்து துரத்த முயற்சி செய்கிறது. இந்து துப்புரவு தொழிலாளர்கள் வெளியேற இரண்டு நாளாவது கொடுங்கள் என்று இறைஞ்சுகிறார்கள்.

Hindu colony pleads for more than 2 days before eviction
* The residents do not have legal papers and do not claim ownership
By Amar Guriro


KARACHI: Hindu sanitation workers of Doly Khata Compound 40 in Soldier Bazaar have pleaded for more than two days to vacate the land which has been bought by a private party.

The residents do not have any legal papers and neither claim ownership but say that they were not given any warning. “The land basically belongs to the Pakistan Army’s Military Land Department,” maintained resident Laxman. “Recently, the department sold the land to a private party which started vacating the Hindu settlements on it without any prior warning.”

He claimed that the person who bought the land came to the colony with the police and told them to vacate it within two days. He admitted that the residents of the colony do not have a single ownership document and do not claim ownership. However, they do need a little time before making the move.

The colony consists of a single file of small houses on both sides of a seweage line. “Though we have no ownership records, the British government issued our parents permits in 1940 to live in this colony,” said resident Ram Lal.

Residents told Daily Times that they have water, electricity and natural gas connections. “I have a complete record of the ration cards issued by President Ayub Khan in the early 1960s,” said an elderly woman.

The memorial stone over the main gate of the temple reads, “Shri Rama Pir Naval Mandar Doly Khata Compound 1940,” in Sindhi language. The residents have also been told to shift the two temples.

Almost all the residents, including women and youngsters, work as sanitation workers for different towns, the CDGK or private offices. “We can’t afford to buy new land to build our homes. We demand the authorities compensate us before shifting us somewhere else,” said Lalu.

The residents said that heavy contingents of the Saddar police raided the colony along with female police personnel and started bulldozing their houses. They stopped when the residents protested that they needed more than two days at least to find another place to live.

“They have been living in the colony for the last many decades, but they do not own the land. The land belonged to the military. Someone else bought it from them and wants to do construction on it. Obviously, he wants his land vacated,” said Saddar SHO Naeem Khan. He said that the Saddar Police Station received official directives to be present to control the law and order during the evacuation.

14 comments:

Anonymous said...

இந்துக்கள் எல்லாம் திருடர்கள் என்று கலைஞர் கூறியுள்ளார்

அவர்களுக்கு துப்புரவு தொழில் கொடுத்திருப்பதே அதிகம்

mraja1961 said...

பாக்கிஸ்தானியில் உள்ள இந்துகளுக்காக கவலைபடும் தாங்கள் நமது இந்தியாவில் உள்ள துப்பரவு செய்யும் தொழிலாளர்களை எப்பவாவது நினைத்து கவலை பட்டதுண்டா? சேரியில் வாழ்பவர்களை தீண்டதகதவர்கள் எனறு ஒதுக்கி வைத்துள்ள பார்பன கூம்பல்களின் எரடடை வேடம் நன்றாக தெரிகிறது. முதலில் நமது தவறை திருத்தி விட்டு மட்ரவர்களை குறை சொல்லவேண்டும்.

நன்றி
மகாராஜா

Anonymous said...

மகாராஜா,

தமிழ்நாட்டு கிராமங்களில் பார்ப்பனர்கள் இப்போது இருக்கிறார்களா?

எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் கடந்த 50 வருடமாக ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகளை குறை சொல்லாமல், எப்போதுமே பார்ப்பனர்கள் மீது குற்றம் சாட்டுவது ஏன்?

இப்தார் கஞ்சி குடித்து இஸ்லாம் வளர்க்கும் கலைஞர் ஏன் இவ்வளவு நாட்களாக இந்து தலித்துகளுக்கு ஏதும் செய்யமாட்டேன் என்கிறார்?

இந்துக்கள் திருடர்கள் என்று சொன்னவர் எப்படி இந்து தலித்துகளின் நலன்களுக்கு பாடுபடுவார்?

சிந்தித்து பாருங்கள்.

இந்தியாவில் பெரிய உத்தர பிரதேச மாநிலத்தில் தலித்தை பதவியில் அமர்த்தியது பாரதிய ஜனதா கட்சி.

ஏன் தமிழ்நாட்டில் இதுவரை ஒரு தலித்தையும் ஆட்சியில் அமர்த்தவில்லை திராவிட கட்சிகள்?

எழில் said...

நன்றி அனானி

mraja1961 said...

உத்திரபிரதேசத்தில் தலித்தை ஆட்சியில் அமர்த்தியது பி ஜே பி கட்சியை வளர்பதர்க்காகவே ஒழியே தலித்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல. திராவிட கட்சிகளை குறை சொல்லும் தாங்கள் மத்தியில் ஆட்சி கட்டிலில் அமர்த்தபோது தலித்துகளை நினைத்து பார்த்ததுண்டா? தலித்துகளை தீண்டத்தகாதவர்கள் என்று இன்றுவரை ஒதுக்கும் பார்பனியத்தை தான் சொல்லுகிறேன் பார்பான் சேரியில் இருப்பதாக நான் சொல்லவில்லை பார்ப்பான் ஒருகாலும் சேரியில் இருக்கமாட்டார்கள் தலித்தை தொட்டால் தீட்டு சானாரை பார்த்தாலே தீட்டு என்று சொல்லும் பார்ப்பனர்கள் தலித்தை பற்றி கவலைபடுவதாக சொல்லுவது இரட்டை வேடம் அல்லாமல் வேறு என்ன? கலைஞரை குறை சொல்லும் தாங்கள் சிந்தித்து பார்த்ததுண்டா? கலைஞர்தான் தலித் பெண்ணை தன் வீட்டு உறுப்பினராக ஏற்றுக்கொண்டார் எந்த பார்ப்பானராவது தலித்து பெண்ணை தன் மருமகளாக ஏற்பாரா? நிச்சயம் ஏற்கமாட்டார். இந்துக்கள் திருடர்கள் என்று கலைஞரா சொன்னார் இல்லை இந்து என்றால் திருடன் என்று எழுதி வைத்துள்ளதை தான் சொன்னார். இதுதான் உண்மை.

நன்றி
மகாராஜா

Anonymous said...

//கலைஞர்தான் தலித் பெண்ணை தன் வீட்டு உறுப்பினராக ஏற்றுக்கொண்டார் எந்த பார்ப்பானராவது தலித்து பெண்ணை தன் மருமகளாக ஏற்பாரா? நிச்சயம் ஏற்கமாட்டார். //

இந்த மாதிரி மாங்கா மடையன்களுக்கு என்ன சொல்வது?

எத்தனை எத்தனையோ பார்ப்பனர்கள் தலித்துகளை மணம் புரிந்துள்ளனர்.

அவர்களுக்கும் கலைஞருக்கும் என்ன வித்தியாசம் என்றால், அதனை தங்கள் விளம்பரத்துக்காக பயன்படுத்திக்கொண்டு, "இதோ பார் நான் தலித் பெண்ணை மருமகளாக ஏற்றிருக்கிறேன், ஏற்றிருக்கிறேன்" என்று ஏதோ பிச்சை போட்டாற்போல தம்பட்டம் அடித்து தலித்துகளை அவமானப்படுத்தவில்லை.

Anonymous said...

//உத்திரபிரதேசத்தில் தலித்தை ஆட்சியில் அமர்த்தியது பி ஜே பி கட்சியை வளர்பதர்க்காகவே ஒழியே தலித்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல. //

இன்னொரு ங்கொய்யாத்தனம் இது. ஏன் அதுபோல கட்சியை வளர்ப்பதற்காகவாவது திமுக தலைவர் காலடியில் உட்காரவைத்திருக்கும் பரிதி இளம்வழுதியை முதலமைச்சர் ஆக்கட்டுமே?

இன்றைக்கு இந்தியாவெங்கும் தலித்துகளுக்காக விளம்பரம் இன்றி உழைப்பவர்கள் பாஜகவினர்தான். அது திமுகவோ, காங்கிரஸோ, கம்யூனிஸ்டுகளோ அல்ல

எழில் said...

நன்றி அனானி
சிறப்பான பதில்கள்

தமிழ்நாட்டில் என்றாவது தலித் முதலமைச்சர் ஆகமுடியுமென்றால் அது பாஜகவாலோ அல்லது காங்கிரஸாலோதான் முடியும்.

Anonymous said...

பாகிஸ்தானில் இந்து துப்புரவு தொழிலாளிகளை பற்றிய செய்தியில் ஏன் பார்ப்பனர்களை இழுக்கிறார் மகாராஜா?

தமிழ்நாட்டில் தலித்துகள் கஷ்டப்படுவதற்கு பார்ப்பனர்களே காரணம் என்று பிரச்சாரம் செய்வது போல, பாகிஸ்தானில் இந்துக்கள் துப்புரவு தொழிலில் ஈடுபட்டிருப்பதற்கும் பார்ப்பனர்களே காரணம் என்று பிரச்சாரம் ஆரம்பிக்க திட்டமா?

சரி பார்ப்பனர்கள் மீது பழி போட்டாய் விட்டது. இப்போது என்ன செய்ய உத்தேசம்?

அப்படியே அவர்களை இழிவு படுத்திக்கொண்டே இருக்கவேண்டுமா?

தலித் இன்னும் 60 வருடங்களுக்கு பின்னால் என்னை இழிவு படுத்த்தாதே என்று சொன்னாலும் பார்ப்பனர்கள் மீது பழிபோட்டுவிட்டு காலடியிலேயே இன்னொரு பரிதி இளம்வழுதியை உட்கார வைத்துக்கொண்டிருக்கப் போகிறார்களா?

Anonymous said...

எழிலுக்கு இஸ்லாமும் புரியவில்லை பாகிஸ்தானையும் புரிந்து கொள்ளமுடியவில்லை.

* இந்தியாவில் இதுவரை ஒரு தலித்தை ஜனாதிபதியாக ஆக்கியதுண்டா? ஆனால் பாகிஸ்தானில் இதுவரை இருந்த எல்லா ஜனாதிபதிகளுமே தலித் தான் (முஷாரப், புட்டோ, ஜியாவுல் ஹக் இவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட ஜாதிகளிலிருந்து பார்ப்பன கொடுமை தாங்காமல் இஸ்லாமுக்கு மாறியவர்கள்).

* பாகிஸ்தானில் தலித்களுக்கு 100 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கிறது. உங்கள் காஃபிர் இந்தியாவில் வெற்றும் 27.5% தானே (முஸ்லீம்கள் எல்லோருமே தாழ்த்தப்பட்ட ஜாதியிலிருந்து பார்ப்பன சதியால் மதம் மாறியவர்கள் தானே, அதனால் தான் 100 சதவிகிதம் தலித் இடஒதுக்கீடு).

* பாகிஸ்தானில் தலித் மதம் தழைக்கிறது. ஊருக்கு ஊர் மசூதியில் எல்லைச்சாமிகளை தான் வைத்து வணங்குகிறார்கள்.

* இந்தியாவில் தலித்தை மலம் சுமக்க வைக்கிறீர்கள். பாகிஸ்தானிலோ, இஸ்லாம் வந்த நாள் முதல் 'பாம்பே லெட்ரின்' தான். அல்லது எங்கள் சுவனத்தில் எங்களுக்காக காத்துக் கொண்ண்டு இருக்கும் ஹூரிக்களைப் போல, மலமே வராது எங்களுக்கெல்லாம் (ஹூரிக்களுக்கு காற்றுப் பிரிந்தால் கூட செண்ட் வாசனைதான் வரும்).

* பாகிஸ்தான் முழுக்க ஆதி திராவிட மொழியான ப்ராஹுய் மொழியே பயன்படுத்தப் படுகிறது மத்திய கிழக்கு மொழியான அரபியும், மத்திய ஆசியாவின் கலப்பால் உருவான உருதும், பாரசீகத்தின் தாக்கத்தால் நிலவும் பர்ஷியன் மொழியும் அங்கிருக்கும் பார்ப்பனர்களாலேயே பயன்படுத்தப் படுகிறது.

* இந்தியாவில் இருப்பதைப் பற்றி கவலைப்படுங்கள். ஆனால், இந்தியாவை கொஞ்சம்கொஞ்சமாக பிரித்து, பிரிந்து போன பகுதிகளில் எல்லாம் பூர்வ கலாச்சாரத்தையும், மொழிகளையும், வழிபாட்டு முறைகளையும் அழித்துவிடுவோம். அதைப் பற்றி நீங்கள் பேசினால், நீங்கள் இந்துத்வா, பார்ப்பன கால் கூலி (அடிக்கடி கைக்கூலி என்று சொல்லி boreஅடித்துவிட்டதால்).


இப்படிக்கு,

இஸ்லாமிஸ்டுகள் சப்போர்ட் முண்ணனி


[ நானும் பகடியாய் எதாவது எழுத முயல்கிறேன்.ஆனால், எழுதும் போதே இந்த முட்டாள்களைக் கண்டு - அதாவது முட்டாள்கள் என்றால் இஸ்லாமிஸ்டுகள் அல்ல, அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் நம்மூர் அரைகிறுக்குகள் - கோபம் ஏற்படுகிறது. தொடர்ந்து பொறுமையுடன் இப்படி பல தகவல்களை உள்ளிட்டுக் கொண்டிருக்கும் எழிலின் பொறுமைக்கு எனது வந்தனம்]

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

கோவிக்கண்ணன் எழில் பதிவுகளை விடாமல் படித்துவிடுகிறார் என்று தெரிகிறது.

அப்படியாயினும் தலித் முதலமைச்சர் வருவதற்கு தமிழகத்தில் பரந்த ஆதரவு ஏற்படட்டும்.

Anonymous said...

>> எந்த பார்ப்பானராவது தலித்து பெண்ணை தன் மருமகளாக ஏற்பாரா? நிச்சயம் ஏற்கமாட்டார்.

இது உங்களது நம்பிக்கை. விருப்பமாகவும் இருக்கலாம். ஆனால், உண்மை அப்படி இல்லை.

சாதிவெறி அரசியல் செய்கிற திராவிட இனவாதிகளே,

தயவு செய்து தமிழ்நாட்டில் ஏற்படும் ஹிந்துத்வ மறுமலர்ச்சியை கேவலப்படுத்த பொய் சொல்லாதீர்கள்.

ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்த என்னுடைய ஒரு அண்ணன் தலித் பெண்ணை திருமணம் செய்துள்ளார். மற்றொரு அண்ணா ஒரு ஐயரை திருமணம் செய்துள்ளார். எனது அத்தை நாடார் சாதியாரை திருமணம் செய்துள்ளார். அவருடைய மகனை நான் திருமணம் செய்யப்போகிறேன்.

சற்று நடைமுறை உலகில் என்ன நடக்கிறது என்பதை, உங்களுடைய நம்பிக்கைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களது விருப்பங்களோடும், நம்பிக்கைகளோடும் இவ்வுலகம் ஒன்றுபடவில்லை என்பதை உணர்வீர்கள். நீங்கள் ஆபாசமாகப் பேசும் பார்ப்பன சாதியார்தான் தமிழ்நாட்டில் அதிக அளவு சாதி மறுப்புத் திருமணங்கள் செய்கிறோம்.

உலக நன்மைக்காக எங்கள் ஜாதி அழியவேண்டும் என்றால், அதைப் பெருமையுடன் செய்வோம். ஏனென்றால், அப்படிச் செய்பவர்கள்தான் பார்ப்பனர்கள்.

பத்மப்பிரியா, சென்னை.

எழில் said...

நன்றி பத்மபிரியா,

நான் தலித்தை மருமகளாக்கி கொண்டிருக்கிறேன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுவது எவ்வளவு இழிவானது என்று அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை.