பெண் வாய் பேசாமல் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும்.
அவள் யாருக்கும் கற்றுக்கொடுக்க அனுமதிக்கக்கூடாது. அவள் ஆண்களுக்கு மேலே அதிகாரம் செய்பவளாகவும் ஆகக்கூடாது. அவள் வாய் மூடி மௌனமாக இருக்கவேண்டும்.
ஏனெனில் ஆதாம் முதலில் உருவாக்கப்பட்டான். பின்னர்தான் ஏவாள்
ஆதாம் பெண்ணாலேயே ஏமாற்றப்பட்டான்
அவள் பிள்ளை பெறுவதனாலேயே சொர்க்கத்துக்கு போவாள்.
2:11 Let the woman learn in silence with all subjection.
2:12 But I suffer not a woman to teach, nor to usurp authority over the man, but to be in silence.
2:13 For Adam was first formed, then Eve
2:14 And Adam was not deceived, but the woman being deceived was in the transgression.
2:15 Notwithstanding she shall be saved in childbearing, if they continue in faith and charity and holiness with sobriety.
பாவம் ஹில்லாரி கிளிண்டனும் மார்கரெட் தாட்சரும்.
3 comments:
சிறில் அலெக்ஸ் படிக்கிறாரோ இல்லையோ தமிழச்சி கொதித்து போவார் என்பது நிச்சயம்.
:-((((
ஏதோ, கத்தோலிக்க மதம் பெண்விடுதலைக்காக போராடுகிறது என்று ஜோக்கடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் என்னடாவென்றால் புதிய ஏற்பாட்டிலிருந்தே போட்டு தாக்குகிறீர்கள்.
Post a Comment