Thursday, April 17, 2008

மதச்சார்பற்ற காங்கிரஸா கிறிஸ்துவ காங்கிரசா?

கே.எம். மணி என்ற காங்கிரஸ் தலைவரும், ஒம்மன் சாண்டி என்றமுன்னாள் காங்கிரஸ் முதல்வரும் டெல்லிக்கு சென்று கீழ்க்கண்ட மனுவை அளித்துள்ளார்கள்.

இது கேரளாவின் நலன்களுக்கு என்று நினைத்தால் பரிதாபப்படுகிறேன்.

கேரளாவில் கிறிஸ்துவ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவும், இந்து இந்தியர்களிடமிருந்து காசு பிடுங்கி முஸ்லீம்களுக்கு ஹஜ் யாத்திரை பணம் கொடுப்பது போல கிறிஸ்துவ பயணிகளுக்கும் மானியம் வழங்கவும் மனு!

Two Christian Congress Leaders with a Christian Memorandum in New Delhi
16/04/2008 15:01:33 HK


New Delhi : Kerala Congress leader K.M.Mani and Congress Leader Umman Chandi were in Delhi as part of all party visit to seek Central assistance for the losses to farmers due to summer rains.



Though the all party visit failed to meet it’s objective, Umman Chandi and K.M. Mani had a much more important memorandum to submit to their Madam from Rome and Prime Minister



The Memorandum was in behalf of Churches in Kerala and the Highlights are



1) Send a Friendly Delegation in behalf of Government of India to witness the naming ceremony of their new saint sister Alphonsa at Rome!



2) Start Special Flight from Cochin to Rome under subsidized rate for Christian pilgrims



3) Start a ChristianUniversity at Barananghanam the birth place of Alphonsa in Kottayam



4) Start a special Township in Barananghanam



5) Issue stamp with image of Alphonsa in October 12- The Naming Ceremony day



6) Make a National Highway from Nedumbassery to Bharananghanam in view of Pilgrim influx from across the globe



Keeping aside the primary issue of Farmers, this Christian agenda was in forefront for these Christian leaders who pose themselves as apostles of Secularism.

3 comments:

Anonymous said...

//இந்து இந்தியர்களிடமிருந்து காசு பிடுங்கி முஸ்லீம்களுக்கு ஹஜ் யாத்திரை பணம் கொடுப்பது போல கிறிஸ்துவ பயணிகளுக்கும் மானியம் வழங்கவும் மனு!
//
அது சிறுபான்மையினர் உரிமைங்க.

ஒரு சிறுபான்மைக்கு மட்டும் இந்து காசை தாரை வார்க்கலாம். மற்றொரு சிறுபான்மைக்கு தாரை வார்க்கக்கூடாதா?

என்ன அநியாயம்?

Anonymous said...

அதானே?

Anonymous said...

கிறிஸ்துவ காங்கிரஸ்தான்
இதிலென்ன சந்தேகம்?