Wednesday, February 23, 2011

உத்தமபாளையம் : ஆசிரியைக்கு "செக்ஸ் டார்ச்சர்': பாதிரியார் மீது போலீசார் வழக்கு

ஏமாந்து கிறிஸ்துவராக ஆன தமிழர்களே கிறிஸ்துவத்திலிருந்து வெளியே வாருங்கள்.

நீங்கள் கிறிஸ்துவர் என்றாலே பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் உங்களை பார்த்து கேவலமாக சிரிக்கிறார்கள்.

தமிழ் இந்துக்களே,
கிறிஸ்துவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

ஆசிரியைக்கு "செக்ஸ் டார்ச்சர்': பாதிரியார் மீது போலீசார் வழக்கு



உத்தமபாளையம்: தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி புனித சூசையப்பர் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி தாளாளரான பாதிரியார் பீட்டர் சகாயராஜ், அங்கு பணிபுரியும் ஆசிரியை சகாயராணிக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்ததாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



ஆசிரியர் சகாயராணி, நேற்று முன்தினம், கலெக்டர் முத்துவீரன், பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் குறித்து புகார் அளித்தார். நேற்று காலை பள்ளி சென்ற சகாயராணியை, பாதிரியாரின் ஆதரவாளர்கள், 500 பேர் திரண்டு, "பாதிரியார் மீது பொய் புகார் கூறியதால், உள்ளே நுழைய விடமாட்டோம்' என, பள்ளி கேட்டை மூடி மறித்தனர். போலீசார் தலையிட்டு, சகாயராணியை உள்ளே அனுப்பி வைத்தனர். பள்ளியில் நடந்துள்ள பிரச்னை குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எல்வின்சர்ச்சில்சிங் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், சகாயராணி கொடுத்துள்ள மனு அடிப்படையில், ஆபாசமாக பேசுதல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், மானபங்கம் செய்ய முயற்சித்தல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளில், பாதிரியார் பீட்டர்சகாயராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியாருக்கு ஆதரவாக செயல்பட்டு பள்ளியை மூடி, சகாயராணியை உள்ளே நுழைய விடாமல் தடுத்த 500 பேர் மீதும் தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியார் பீட்டர்சகாயராஜ் கூறுகையில், "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முழுக்க முழுக்க பொய்யானவை. ஊதிய உயர்வு வழங்காததற்கு அவர் அறிக்கை சமர்ப்பிக்காததே காரணம்' என்றார்.

No comments: