Thursday, February 24, 2011

கீற்றிலிருந்து நீக்கப்பட்ட பக்கம்: கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் ஜாய்ஸ் “ஒரின சேர்க்கை” வன்கொலை! வெள்ளை அங்கிக்குள் படுகொலையாளர்கள்!!

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் ஜாய்ஸ் “ஒரின சேர்க்கை” வன்கொலை! வெள்ளை அங்கிக்குள் படுகொலையாளர்கள்!! உண்மை அறியும் குழு அறிக்கை
இயக்கம்

இந்த பக்கத்தில் முன்பு இருந்தது. இப்போது நீக்கப்பட்டுள்ளது.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12944&Itemid=263


பிப்ரவரி 10, 2011
கடலூர் செயின்ட் ஜோசப்பள்ளி மாணவர் ஜாய்ஸ்வை ஒரின உடலுறவு வன்முறை செய்து படுகொலை செய்த கொலைகாரர்கள்; அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதிரியார் விக்னேலும் போர்டிங் பொறுப்பாளர் பாதிரியார் மரிய அந்தோனியும், விடுதிக் காப்பாளர் கிருஸ்த்துராசுவும் தான் என்பதை வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்களை கொண்ட உண்மை அறியும் குழு தெட்டத் தெளிவாக இந்த ஆவணத்தின் மூலமாக அம்பலப்படுத்துகிறது.


கடலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவலூர் அருகேயுள்ள சின்ன மாறனோடையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் - வின்னரசி தம்பதியினரின் மகன் 12 வயது ஜாயிஸ் ஆல்வின் போஸ் பள்ளி விடுதியில் தங்கி 6ஆம் வகுப்பு படித்து வந்தான.; ஜனவரி 31ந் தேதி திங்கள் கிழமை மாலை இவன் கொல்லப்பட்டது அம்பலமானது. செய்தி கேட்டு ஜனவரி 31, பிப்ரவரி-1ந் தேதி ஆகிய இருநாட்களும் கடலூர் நகரமே ஸ்தம்பித்தது.ஆனாலும் இந்த அப்பட்டமான படுகொலையை மூடிமறைத்து உண்மைக் கொலையாளிகளான வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கும் பாதிரியார்கள் நால்வரையும் தப்புவிக்க புதுவை – கடலூர் மறைமாவட்ட பேராயமும், மாவட்ட அரசு நிர்வாகமும் காவல் துறையும் கைகோர்த்து அனைத்து தில்லு முல்லுகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் அரங்கேற்றி வருகின்றன.இந்நிலையில்தான் மூத்த பத்திரிக்கையாளர்கள் வழக்கறிஞர்களைக் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்திய சமூக நீதிப்பேரவையின் தலைவர் ஆ.ப.கௌதம சித்தார்த்தன், கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (C.W.P.) அமைப்பை சேர்ந்தவரும் , சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பின் செயலாளரும் (LFSM) , சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும்மான தோழர் கதிரேசன், அநீதிக்கு எதிரான தகவல் மற்றும் நடவடிக்கைக்கான ஆய்வாளர் குழுமத்தைச் சேர்ந்த தோழர் கருப்பன் சித்தார்த்தன் விழுப்புரம் வழக்குரைஞர் ஜான்பீட்டர் ஆகிய நால்வரைக் கொண்ட உண்மை அறியும் குழு கடலூர், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களிலும் ஜாய்ஸ் படுகொலைபற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் விவரம் அறிந்த பலரின் வாக்குமூலங்களையும் சாட்சியங்களையும் திரட்டியது. அதன் அடிப்படையில் “குற்றம் நடந்தது என்ன?” என்கிற முழு விவரத்தையும் இந்த ஆவணத்தில் பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளது.


ஏழைகளும், உழைப்பாளிகளுமான தலீத் மக்களின் மீது ஏவிவிடப்பட்டு வருகின்ற அடக்குமுறைகளையும் பொருளாதார சுரண்டலையும் எதிர்த்து தனித்தனியே அவரவர் தளங்களில் அவரவர் பாணியில் ஆனால் ஒரே திசைவழியில் முழுமூச்சாய் சத்யாவேசத்துடன் செயல்பட்டு வரும் இக்குழு உறுப்பினர்கள் ஒன்றாய் இணைந்து கவலையோடும், வலியோடும், அக்கறையோடும் இந்த ஆவணத்தை வழங்கியுள்ளனர்.
கடலூர் செயின்ட் ஜோசப் மாணவர் ஜாயிஸ் படுகொலை குற்றவாளிகளான வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கும் இந்த பாதிரிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட்ட இந்த ஆவணத்தின் அடிப்படையில் எல்லாவகையான நீதியான, நீதியற்ற எல்லாவிதப் போரட்ட வழிமுறைகளையும் கட்டவிழ்த்து விடுமாறு புதுவை, விழுப்புரம், கடலூர் மாவட்ட போர்க்குணமிக்க சக்திகளையும் ஜனநாயக ஆற்றல்களையும், முற்போக்காளர்களையும் மனித உரிமை போராளிகளையும் இந்த உண்மையறிந்த குழு அறை கூவி அழைத்து இந்த ஆவணத்தை சமர்பிக்கிறது. இந்த ஆவணத்தின் அறை கூவலின் படி நடக்கும் எல்லா அறவழி / மறவழி நடவடிக்கைளையும் இந்த உண்மை அறியும் குழு வாழ்த்தி வரவேற்கிறது.


பொங்கல் விடுமுறைக்காக திருநாவலூருக்கு அருகேயுள்ள சின்ன மாறனோடை என்கிற தனது சொந்தக் கிராமத்திற்கு வந்திருந்த ஆறாம் வகுப்பே பயிலும் 12 வயது மாணவன் ஜாகிஸ் ஆல்வின் போஸ் ஜனவரி 17ந் தேதி திங்கள் கிழமைதான் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி வந்தடைகிறான். அந்த மாதத்தின் நான்காவது ஞாயிறுவான ஜனவரி 23ந் தேதி கடலூர் போர்டிங் சென்று தனது மகன் ஜாயிசை பார்த்து விட்டு வருகிறார் தாய் வின்னரசி இப்போதெல்லாம் ஆரோக்கியமாகத் தான் இருந்திருக்கிறான். திடீரென அவனுக்கு நெஞ்சு வலி வர சென்னை ஜானகி எம்ஜியார் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை அல்ல அவன்.
குற்றம். நடந்ததென்ன? முழுமையாக விசாரித்து விட்டோம். அதே போர்டிங்கில் தங்கி 12 ஆம் வகுப்பு பயிலும் வாலிப மாணவர்கள் பலர் நம்மிடம் போட்டு உடைத்து விட்டனர்.
“ஜனவரி 29ந் தேதி சனிக்கிழமை சாப்பிட்டு விட்டு ஸ்டடி கிளாஸ்க்கு போகக் கூடாது. போர்டிங் பாதர் மரிய அந்தோனியின் அறைக்கு செல்ல வேண்டும்” என்பது மாலையிலேயே அவனுக்கு இடப்பட்ட உத்திரவு. அவன் அப்படி செல்லவில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் படிக்க ஸ்டடியில் உட்கார்ந்து விட்டான். இப்படி செய்யலாமா ஜாய்ஸ்? பாதர் மரிய அந்தோனி என்னமாய் தவித்திருப்பார்? இவரை இப்படி தவிக்க விடலாமா?
இதனால்தான் சண்டாள ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்திருக்கிறது பாதர் மரிய அந்தோனிக்கும், போர்டிங் வார்டர் கிறிஸ்து ராஜ்விற்கும். இந்த இருவரும் ஸ்டெடி ஹாலுக்கே வந்து மாணவன் ஜாயிசை நூற்றுக்கணக்கான மாணவர்களின் மத்தியிலேயே அவனை 70 முறைகள் இருவரும் ஒங்கி ஒங்கி அடித்தும் குத்தியும் இருக்கிறார்கள். மார்பிலும், பிடறியிலும் விழுந்த இந்த அடி மற்றும் குத்துகள் எண்ணப்பட்டிருக்கின்றன. பிறகு அறைக்குள் இழுத்துச் சென்றும் அவனை பந்தாடி துவம்சம் செய்திருக்கின்றன அந்த இரு மிருகங்கள். இத்தோடும் அவர்கள் விடவில்லை. நாளைய தீனிக்கு கூப்பிட்ட உடன் அவன் அலறியடித்து ஒடி வர வேண்டுமல்லவா? “ஸ்டெடி கிளாஸ் முடிகிற வரையிலும் நீ கிரவுண்டில் ஒடிக்கொண்டே இருக்கனும்!” என்கின்ற தண்டனையும் அவனுக்கு வழங்கி இருகின்றன இந்த மிருகங்கள். பாவம் அவன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் இருட்டில் கிரவுண்டில் ஒடி இருக்கிறான். இதெல்லாம் உண்மை தானா என்று இந்த ஆவணத்தை படிப்பவர்கள் சந்தேகம் கூடப் படலாம். முழுமையாய் விசாரித்தறிந்தே இதனை இங்கே பதிவு செய்திருக்கிறோம்.
இதற்குப் பிறகும் இவர்களால் சூறையாடப்பட்டிருக்கிறான். காட்டு மிருகங்கள் “அய்யோ இது புள்ளி மான் குட்டியே” என பச்சாதாபமா பார்க்கும்?
சனி இரவு, ஞாயிறு பகல்-இரவு, கழிந்து 29ந் தேதி திங்கட்கிழமை பொழுது புலர்கிறது. போர்டிங் கிக்கு ரூமில் வாயி;ல் நுரை தள்ளிய அலங்கோல நிலையில் ஜாயிஸ். கொக்கி கழன்ட பேன்டிலேயே மூத்திரமும், மலமும் கழித்து பரிதாபகரமான இறக்கும் தருவாயில் ஜாயிஸ்.
இந்நிலையில் தான் ஒரு 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசுகிற பொது தரைவழி பொது தொலைபேசியில் அடுத்தடுத்து இரண்டு ரூபாய்களை போட்டு சின்ன மாறனோடையிலிருக்கும் ஜாயிஸ்சின் அம்மா வின்னரசியின் கைபேசியில் (9585822719) பேசுகிறான் அதற்கு மேல் பேச “ஆன்டி கையிலே காயின் இல்லே” என்று கூறி போனை வைத்திருக்கிறான் அவன். “ஜாயிஸ் உடல்நிலை ரொம்ப மோசமாகி இருக்கு. வாயிலே நுரை எல்லாம் தள்ளிருக்கு, சிக்ரூமிலே தன்னந்தனியா கிடக்கிறான்”.
இந்த செய்தி அறிந்ததும் அலறியடித்துக் கொண்டு ஜாய்ஸின் அம்மா வின்னரசி அப்பா ஆரோக்கியதாஸ் இருவரும் மாறி மாறி பஸ் பிடித்து கடலூர் பஸ் நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு (டிச 31, திங்கள்) இறங்குகிறார்கள். இதுவரையிலும் அவன் தங்கி இருந்த போர்டிங் பாதர் மரிய அந்தோனி, வார்டன் கிறிஸ்து தாஸ் இருவரிடம் இருந்தும் ஜாயிஸ்சின் பெற்றோர்களுக்கு எந்தத் தகவலுமே தெரிவிக்கப்படவில்லை.
நெஞ்சில் உரத்தோடும், நேர்மைத்திறனோடும் இந்த தகவலை ஜாய்சின் பெற்றோர்களுக்கு கூறிய அந்த 12ம் வகுப்பு மாணவன் யார்? ஜாய்சின் சடலம் சின்ன மாறனோடைக்கு அடக்கம் செய்திட ஆயுதம் தாங்கிய காக்கிகளின் பாதுகாப்புடன் வந்திறங்கிய பாண்டிச்சேரி பிஷப் அவுஸ் பாதர்கள் ஐவரோடு கடலூர் பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் பலரும்; சின்னக்காரனோடைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அந்த மாணவன் இக்குழுவிலும் இடம்பெற்று மாறனோடைக்கே வந்திருக்கிறான். அங்கிருந்தே இவர்களை மிரட்டி பயமுறுத்தியே அழைத்து வந்திருக்கிறார்கள் பாதர்கள். “எந்த பறை நாய் கிட்டேயாவது வாயை திறந்தே தொலைச்சிடுவோம்”ன்னு கூறி. ஆனால் அந்த மாணவனோ நான் வெளியே தங்கி +2 தேர்வு எழுதிக் கொள்கிறேன் என்று கூறி போர்டிங்கை விட்டே வெளியேறி விட்டான்.
இங்கே பல மாணவர்களின் பெயர்கள், முகவரிகள், கைபேசி நம்பர்களை குறிப்பிடுவதை தவிர்த்திருக்கிறோம். இவர்கள் வரவேண்டிய நேரத்தில் வரவேண்டிய இடத்தில் வந்து உண்மையை சொல்லுவார்கள். அப்போது இந்த வெள்ளை அங்கிகளின் மீது நாடெங்கும் பலகோடிப் பேர்கள் காரி உமிழுவார்கள். இந்து நாளேட்டின் என்.டி. டி.வி இந்த கடலூர் கொடூரத்தை ஏற்கனவே உலகம் முழுவதிலும் கொண்டு சேர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்கள் வின்னரசி – ஆரோக்கியதாஸ் தம்பதியினர் கடலூர் பஸ் நிலையத்தில் இறங்கியபோது ஜன 31ந் தேதி திங்கட்கிழமை மாலை சரியாய் 4.30 இவர்கள் இங்கே பஸ்சில் வந்து இறங்கி விட்டார்கள் என்பது போர்டிங் பாதர் மரிய அந்தோனிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் ஆக்னேலுக்கும், தெரியாது. இவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த செய்தி கேட்டு உளுந்தூர்பேட்டைக்கு அருகேயுள்ள சின்னமாறனோடையிலிருந்து கடலூர் வர பல மணி நேரமாகும் - அதற்குள் இக்கொடூர கொலையை மறைக்கும் அனைத்து தில்லு முல்லுகளையும் கச்சிதமாய் செய்து முடித்து விடலாம் என்கிற நப்பாசை கொலைகாரர்களான போர்டிங் பாதர் மரிய அந்தோனிக்கும், போர்டிங் வார்டன் கிறிஸ்துராஜ்விற்கும், பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் ஆக்னேல் ஆகிய மூவருக்கும.; ஜனவரி 31ந்தேதி திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்குத்தான் போர்டிங் பாதர் மரிய அந்தோணி மாணவனின் தந்தை ஆரோக்கிய தாஸ்விற்கு கைபேசியில் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமலும் வஞ்சகத்தனத்தோடும், அயோக்கியத்தனத்தோடும் இப்படியொரு செய்தியை சொல்லி இருக்கிறார்;.; “ உங்களுடைய மகன் ஜாயிஸ் ஆல்வின் போஸ்விற்கு உடல்நலமில்லை. கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவனை சேர்த்திருக்கிறோம். உடனே வாருங்கள்”. ஜாயிஸ் குற்றுயிராக்கப்பட்டிருந்தது, அதற்கு 40 மணி நேரத்திற்கு முன்பாக. வெள்ளை அங்கிக்குள் எத்தனை பெரிய காட்டு மிராண்டிகள்?


அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆட்டோ பிடித்து கடலூர் பஸ் நிலையத்திலிருந்து பெற்றோர்கள் இருவரும் கண்ணன் மருத்துவமனையில் கட்டிலில் உயிரற்ற சடலமாக கிடத்தப்பட்டிருக்கிற தங்கள் மகன் ஜாயிஸ் சடலத்தை நெருங்க - போர்டிங் பாதர் மரிய அந்தோனியும், பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் ஆக்னேல், வார்டன் கிறிஸ்துராஜ் ஆகிய மூவரும் தேள் கொட்டிய திருடர்களாய் கைகள் இரண்டையும் தங்கள் மார்பின் மேல் மடித்துக்கட்டி தலைகுனிந்து நின்றிருக்கிறார்கள். இவர்களோடு அதே பள்ளியின் போர்டிங் வார்டர்கள் இருவருமே இதே கோலத்தில் செயற்கையான சோகத்தில் மூழ்கி இருக்கின்ற போலிப் பாவனையில.; கட்டிலைச் சுற்றிலும் ஒரு ஆண் டாக்டர், ஒரு பெண் டாக்டர் மற்றும் சில நர்சுகள் நின்றிருக்கிறார்கள்.
ரமணா திரைப்படத்திலாவது மூடிய அறைக்குள் தான் நோயாளி தீவிர சிகிட்சைக்குள் இருக்கிறார். பெரிய டாக்டர்கள் வருவதும் போவதுமான பரபரப்பு காட்சிகள் அனைத்தும் அறைக்கு வெளியே தான் நடப்பதாக நடித்து அரங்கேற்றபடும். இங்கேயோ மாணவன் ஜாய்ஸ் சடலம் கிடத்தப்பட்டிருந்தது பொது வார்டில். எல்லோரும் பார்க்கக்கூடிய இடத்தில். ஆனாலும் எப்போதோ இறந்து ஐஸ் கட்டியாய் ஜில்லிட்டுப் போன ஜாயிஸ்வின் சடலத்தின் மூக்கில் பிராணவாயு செலுத்துவதைப் போலவும், உடலின் பல பாகங்களில் வயர்களை பொறுத்தி அவருடைய இதயத்துடிப்பை கணக்கிட்டு சீர்படுத்திக் கொண்டிருப்பதைப் போலவும் நல்லதோர் நாடக காட்சிகள் திறந்த வெளியிலேயே நடத்திக் காட்டப்பட்டிருக்கின்றன.
மகனின் உடம்பில் இன்னும் உயிர் இருக்கத்தான் செய்யும் என்ற நம்பிக்கையில் அவனின் மார்பில் தன் முகத்தை பதித்து “அட என் செல்லமே உன் உடம்புக்கு என்னடா?” என்று வாஞ்சையோடு கேட்டுக் கொண்டே அவனின் தாய் வின்னரசி அழுக – அக்கணமே தனது மகனின் மார்பு ஜில்லிட்டுப் போய் இருப்பதை திடுக்கிட்டு அறிந்து, கைகள், கால்கள், பாதங்கள் என எல்லா இடங்களிலும் தொட்டுப்பார்த்திருக்கிறார். முழு உடம்பும் ஜில்லிட்டுப் போய், குளிர்ந்திருக்கிறது.
“அய்யோ என் மகன் செத்துட்டான்” என்று அந்த தாய் பெருங்குரலில் கத்தவே” – “இல்லே இல்லே உங்க மகன் உயிரோடு தான் இருக்கான். சிகிட்சை நடந்து கொண்டிருக்கிறது” என்று அங்கே இருந்த மொத்தக்கும்பலுமே அநியாயமாய், பச்சையான பொய் சொல்லி இருக்கின்றனர். ஒரு நர்ஸ் மட்டும் ஜாய்ஸ்வின் அப்பா ஆரோக்கிய தாஸ்வை கண் ஜாடை காட்டி வெளியே வரவழைத்து “எப்பமோ முடிஞ்சிருக்கு. பாவிங்க இதே கோலத்தில் தான் உங்க புள்ளையை வரும்போதே கொண்டு வந்திருந்தார்கள். எல்லாமே செட்டப்” - என மனசு தாங்காமல் கூறிவிட்டு ஒடியே போய் விட்டார்.
இதற்குப்பின்னும் கூட அவ்விரு ஆண், பெண் டாக்டர்கள் மற்றும்
போர்டிங் பாதர் மரிய அந்தோனி வார்டன் கிறிஸ்துராஜ், தலைமை ஆசிரியர் விக்னேல் மற்றும் இரு வார்டன்கள் “ உங்கள் மகனை கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு உடனே எடுத்துச் சென்றால் அவன் உயிரைக் காப்பாற்றி விடலாம்” என்று பெற்றோர்களை வற்புறுத்தி இருக்கிறார்கள். இவைகள் ஒன்றல்ல் ஆறு மிருகங்கள். இதில் இரு டாக்டர்களும், போர்டிங் பாதர் மரிய அந்தோனியும் பள்ளி தலைமை ஆசிரியர் இக்னேலும் பாதிரியார்கள். வெள்ளை அங்கி….. உடுத்தியுள்ள நான்கு காட்டேரிகள். “இவர்களுக்கு இந்த ரத்தக்காட்டேரிகளுக்கு உரிய தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும்”. அல்லது இவர்களுக்கு வெள்ளை அங்கி வீணர்கள் என்கிற விருது கொடுத்து பாராட்டி ஆளுக்கொரு கோடரியும் பரிசளிக்க வேண்டும் என்று இந்த உண்மை அறிந்த குழு சிபாரிசு செய்கிறது.


இன்றைய நிலையில் இந்த மாதிரி மருத்துவமனை, கல்வி
நிறுவனங்கள், தேவாலாயங்கள் என புனித இடங்களிளெல்லாம் இந்த மாதிரியான ரத்தக்காட்டேரிகளே பெரும்மளவில் நிறைந்திருக்கின்றன. இவர்களின் கைகளில் வெளிப்படையாக நம் கண்களில் தெரியுமளவிற்கு கோடாரிகள் இல்லை தான். அதற்குப் பதிலாய் “இதுங்க” கைகளில் ஸ்தெலஸ் கோப்புகள். மற்றும் சிலுவை சின்னம் கோர்க்கப்பட்ட ஜெப மாலைகள். கூடவே அதிகாரமும். சிறப்பு ஆராதனைகளின் இறுதியில் இவர்கள் வழங்குவது அப்பமும், திராட்சை ரசமும் அல்ல. இந்த அயோக்கியர்களை காருண்யம் மிக்க புனிதர்களாக தவறாய் நினைத்து மேய்ப்பராக நம்பிக்கையோடு கிறிஸ்துவத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிற ஏழைகள் மற்றும் தலித்துக்களின் ரத்தத்தையும் சதையையும் தான்.
இதையே அந்த ஆறு மிருகங்களையும் திரும்ப திரும்ப சொல்லி வற்புறுத்துவே ஒரு வேளை தனது மகனின் உடலில் இன்னும் உயிர் இருக்குமோ என்கிற நப்பாசையில் ஜாய்ஸ் உடலை (சடலத்தை) கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இணங்கி இருக்கிறார்கள் ஜாய்ஸ்வின் பெற்றோர்கள். ஜாயிஸ்வின் உடல் அங்கிருந்து முதலிலேயே அவசர சிகிட்சை பிரிவிற்கே டிச 31 திங்கள் மாலை 5 மணிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த உடலை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் கண்ணன் மருத்துவமனைக்கே உரியது.
கடலூர் பொது மருத்துவமனை அவசர சிகிட்சை பிரிவு மருத்துவர்கள் ஜாய்ஸ்வின் உடலை தொட்டுப்பார்த்து, கண் இமைகளை திறந்து பார்த்து எப்போதோ சுருங்கி போய் விட்ட வெள்ளை விழித்திரையை கண்டுணர்ந்து “எப்பமோ இறந்தவிட்ட சடலத்தை இங்கே ஏன் கொண்டு வந்தீங்க. உடனே பிணவறைக்கு கொண்டு போங்க” எனறு ஜாய்ஸ்வின் பெற்றோர்களை கடுப்படித்து திட்டியும் இருக்கின்றனர். இவர்கள் தான் அரசு ஊழியர்கள்.
இங்கே இந்த இடத்தில் மறக்காமல் குறிப்பிட்டேயாக வேண்டிய முக்கிய விஷயம்; கண்ணன் மருத்துவனையிலிருந்து மாணவன் ஜாய்ஸ்வின் உடல் (சடலம்) ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட அக்கணத்திலேயே பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் இக்னேலும், போர்டிங் பாதர் மரிய அந்தோனியும், கிறிஸ்துராஜ்வும் அவரோடு இருந்த இரு வார்டன்களும், எங்கோ ஒடிப்போய் விட்டார்கள். இவர்கள் ஜாய்ஸ்வின் சடலத்தோடு உடன் ஆஸ்பத்திரிக்கு வரவே இல்லை. அன்றைய இரவு விருந்துக்கு தங்களுக்காகவும், பிற பிற வெள்ளை அங்கிகளுக்கும் “இரை”களை செட்டப் செய்தேயாக வேண்டிய எமர்ஜென்சி கடமை அவர்களுக்கு இருக்குமல்லவா?
கண்ணன் ஆஸ்பத்திரியில் முதல் கணத்தில் மகனில் உடல் ஜில்லிட்டுபோய் இருந்ததை உணர்ந்து அக்கணமே தனது மகனின் இடுப்பு உடையை இறக்கி அவனின் ஆணுருப்பை கவனித்திருக்கிறார் தாய் வின்னரசி. அப்போதே பேண்டு கொக்கியோ, பட்டன்களோ மாட்டாமல் கழண்டே கிடந்திருக்கிறது.
ஜாய்ஸ்வின் (12 வயது) ஆணுருப்பு பற்களால் கடிக்கப்பட்டு ரத்தக்கறைகள் படிந்து இருந்திருக்கின்றன. வினோதமான பலரின் விந்துத் துளிகளும் காய்ந்து ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இன்னும் கொடுமை; அவனை பெற்றெடுத்து 12 வயது வரை பொத்தி பொத்தி வளர்த்த அந்த தாய் வின்னரசி பொங்கிக் கொண்டு வரும் அழுகையை அடக்க கூட முடியாமல்; “அவனின் பேன்டில் ஒரே மூத்திர நாற்றம், மலமும் அதில் அவன் கழிந்திருந்தான்” ஆக அவனை இரையாக்கி மகிழ்ந்து அந்த ரத்தக் காட்டேரிகள் அவனை குற்றுயிராக்கி சிக்ரூமில் போட்ட பின்பு
( சனி இரவு 10 மணியிலிருந்து திங்கள் மாலை 4.30 மணி வரை) சுமார் 40 மணி நேரம் உயிருடனோ, அல்லது சடலமாகவே சிக்ரூம் என்கிற இருட்டறையில் அவன் தனியே கிடத்தப்பட்டிருக்கிறான். “இதுங்களுக்கு இப்படியொரு தண்டனையை நாம் வழங்கியே ஆக வேண்டும்” இந்த முதல் சிபாரிசினை இந்த உண்மை அறிந்த குழு இடைக்கால முதல் சிபாரிசு வழங்குகிறது.
இந்நேரத்தில் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தன்னிடம் ஜாய்ஸ்; அடிக்கடி திரும்ப திரும்ப ஒரே விஷயத்தைக் கூறியது அந்த தாய்க்கு வின்னரசிக்கு நினைவிற்கு வந்திருக்கிறது. “அம்மா தொண்டை வலி தான் தாங்க முடியலே”. மகனின் இந்த வரி பட்டென நினைவிற்கு வரவே அந்த தாய் கண்ணன் ஆஸ்பத்திரியிலேயே தனது மகனின் தொண்டையை தொட்டு தடவி பார்த்திருக்கிறார். நாம் கட்டை விரலாலும் நடு விரலாலும் ஒரு சேர தொண்டையை அழுத்தினால் அங்கே மூடிச்சுப் போல நம் கைப்பிடிக்குள் அடங்கும் எலும்பு முடிச்சே ஜாய்ஸ்வின் கழுத்தில் இல்லை. “அட பாவிகளா நீங்களா பரம பிதாவின் வான் மண்டலத்திற்கு போவீர்கள்?
மேலும் நினைவுபடுத்தி நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக ஜாய்ஸ் அதுவும் 12 வயது பால் மணம் வீசும் பாலகன் இவன் தன்னை கண்டித்ததை வின்னரசி நினைவு கூறுகிறார் இப்படி;
இந்தாண்டு தீபாவளிக்கு தனது மகன் ஜாய்சை ஊருக்கு அழைத்து வருவதற்காக அதே போர்டிங்கிற்கு சென்றிருக்கிறார் வின்னரசி. உடன் தனது 9 வயது சிறுமியான தனது மகள் சுனிதாவையும் அழைத்துக் சென்றிருக்கிறார். அம்மாவும், மகளும் வெளியே நெடு நேரம் காத்திருந்திருக்கிறார்கள்.
போர்டிங்கிலிருந்து விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லுகிற அங்கே தங்கியுள்ள 2 ஆயிரம் மாணவர்களும் அங்கேயுள்ள பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டே பெற்றோர்களுடன் செல்ல வேண்டும். இப்படி கையெழுத்திட்டு விட்டு ஜாய்ஸ் வெளியே வர ஒரிரு மணி நேரம் காலதாமதம் ஆகி இருக்கிறது. அவனுடைய 9 வயது தங்கச்சி சுனிதாவிற்கோ பொறுமை இல்லை”. நான் போய் அண்ணனை கூட்டிட்டு வர்றேன்” என்று அம்மா வின்னரசியிடம் கூறிவிட்டு அண்ணன் ஜாய்ஸ் இருந்த இடத்திற்கு குடுகுடுவென ஒடிபோய் இருக்கிறாள். சுனிதா பிறகு அண்ணன் ஜாய்ஸ்வோடு வந்திருக்கிறாள். ஆனால்; ஆச்சரியம் ; உயிரோடு.
அப்போது தங்கை சுனிதாவின் கையை இறுகப்பற்றி பிடித்தபடியே தனது அம்மா வின்னரசியை நெருங்கி கோபமாய் சொன்ன வார்த்தைகள் இவைகள்; “இங்கே என்ன மனுஷப்பயலுகளா இருக்காங்க? தங்கச்சியை ஏம்மா உள்ளே அனுப்பினே? அதுவும் மார்புக்கு மேல துப்பட்டா கூட இல்லாமல்”? ஒரு 12 வயது சிறுவனுக்கு அங்கேயுள்ள வெள்ளை அங்கி மனிதர்களின் பால் எத்தகைய துல்லியமான சரியான கணிப்பு?
ஜாய்ஸ் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளிக்கு 6வது வகுப்பு படிக்க சேர்ந்தது இந்த நடப்பு கல்வியாண்டு தொடக்கமான 2010 ஜுன் மாதத்தில் தான.; அவன் அப்பள்ளி போர்டிங்கில் தங்கி இருப்பதும் 6 மாதங்களுக்கு முன்பிருந்து தான். முதல் 3 மாதங்கள் தான.; அவன் உற்சாகமாய் இருந்திருக்கிறான். அதற்குப்பிறகு காலாண்டு, அரையாண்டு விடுமுறை, தீபாவளி, கிருஸ்த்துமஸ், பொங்கல் விடுமுறை என எல்லா விடுமுறைகளுக்குமே சென்னை – குமரி நாற்கர சாலையிலுள்ள கெடிலம் ஆற்று பாலத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தனது சொந்தக் கிராமத்திற்கும் வந்திருக்கிறான்.
விடுமுறை கழிந்து அவன் கடலூர் பள்ளிக்கு புறப்பட்ட ஒவ்வொரு சமயத்திலும் அவன் தனது அம்மாவிடம் கண்ணீர் விட்டு அழுதபடியே அடம் பிடித்து சொன்னது இதையே தான் ; “அம்மா அந்த பள்ளிக் கூடத்திற்கு நான் போக மாட்டேன் அம்மா” அவனின் தாய் வின்னரசி அந்த ஒவ்வொரு தடவையும் அவனை சமாதானப்படுத்தி கூறி அனுப்பிய வார்த்தைகள் இவைகள் ; “5 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி அறிவு கெட்ட முட்டாள்த்தனமா அந்த பள்ளியிலே உன்னை சேர்த்துட்டோம். இது போக அந்த பாவிப்பயிலுக போர்டிங் பீஸ்ன்னு மாதமாதம் ரூ.450 வேற புடுங்குறாங்க. அப்பா அம்மா பட்டுக்கிட்டு இருக்கிற கஷ்டத்தை மனசிலே நினைவு வச்சு இந்த குறை வருடம் மட்டும் அங்கே தங்கி படிச்சிடு. என் செல்லமில்லே…. என் ராசாயில்லே”
பெற்ற தாய்க்கு மட்டும் தான் அவன் செல்லம், ராசா. அந்த சிலுவை குறிகோர்க்கப்படிருக்கிற ஜெபமாலையை சதா சர்வகாலமும் உருட்டி கொண்டிருக்கிற அந்த வெள்ளை அங்கி மிருகங்களுக்கோ ஒவ்வொரு நாளும் அவன் இரவு நேர இரை. ஓவ்வொரு நாளும் இவன் இரையாக்கப்பட்டது இரண்டு மூன்று மிருகங்களுக்கு. அனைத்து பாதர்களின் பட்டியலும் எமது கைகளில் இருக்கிறது. இவனுக அனைவரின் அயோக்கியத்தனங்களையும் இவை எல்லாற்றையும் புட்டு புட்டு வைத்து விட்டனர் அதே போர்டிங்கில் தங்கி 12ம் வகுப்பு பயின்று கொண்டிருக்கிற ஆறேழு மாணவர்கள். ஆனால் அவர்களின் அன்பு வேண்டுகோள் ; “எமது பெயர்களை தயவு கூர்ந்து குறிப்பிட வேண்டாம்” இவர்களை இந்த வழக்கின் இறுதி நாள் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பாக மட்டும் ஆஜர்படுத்துவோம்.
அதுவும் 6ம் வகுப்பு பயிலும் ஒரு சின்னஞ்சிறு பாலகனின் மேல் நடுத்தர வயது வக்கிர – சைக்கோக்களுக்கு - இந்த வெள்ளை அங்கிகளுக்கு அப்படியொரு மிருக வெறி ஏன்? ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு போர்டிங்கிலேயே நியை நண்பர்கள் உருவாகி விடுவார்கள். இவர்களை தவறான நோக்கில் இந்த பாதர் மிருகங்கள் அணுகினால் சக மாணவ நண்பர்களிடம் கூறி விடுவார்கள். ஜாய்ஸ் அந்த பள்ளிக்கும் போர்டிங்கிற்கும் வந்ததோ இந்த நடப்புக் கல்வியாண்டில் தான். அந்த மிருகங்களுக்கு இன்னும் ஒரு பிளஸ் பாயிண்டு; ஜாய்ஸ் பறையர் வகுப்பைச் சேர்ந்தவன். ஜாய்ஸ்வின் பெற்றோர்கள் மதம் மாறிய கிறிஸ்துவர்கள். போஸ் அப்பா ஆரோக்கியதாஸ் போக்குவரத்துக் கழக உளுந்தூர் பேட்டை டிப்போவில் நிரந்தரமற்ற ஒட்டுநர். சொற்ப ஊதியமே வாங்குபவர். இன்னும் கொடுமை; இராம், கிருஷ்ணன் இவர்களை கைவிட்டு விட்டு கிறிஸ்துவை கரம்பற்றிய அப்பாவிகள். வெள்ளை அங்கிக்குள் ஒளிந்து கொண்டு எத்தனை பெரிய பஞ்சமா பாதங்கள் செயதாலும் இந்த அப்பாவி ஆட்டுக் குட்டிகள் வெளியே கூட சொல்லமாட்டர்கள் என்கிற பெருந்துணிவு வெள்ளை அங்கிகளுக்கு.
இன்னம் ஒரு விஷயம். கடலூர் புனித வளனார் பள்ளிக்கு போய் சேர்ந்த முதல் மூன்று மாதத்திலேயே உடல் ரீதியாக மெலியவும் இழைக்கவும் துவங்கிவிட்டது ஜாய்ஸ்வின் உடல். ஜாயிஸ் உடலை தோண்டி எடுத்து அதிகாரத்திற்கும், பணத்திற்கும் விலை போகாத ஒரு நேர்மையான ஒரு உடல். கூறு ஆய்வு சோதனை நடத்தினால் “ வயிற்றை எக்கியபடியே கிழட்டு சாரை பாம்பை போல “புஸ் புஸ்”சென மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிய பாதகர்கள் ஒருவர் பாக்கி இல்லாமல் அனைத்து காட்டேரிகளின் செமீன்களும் ஜாய்ஸ்வின் உடலுக்குள் நிச்சயம் இருக்கும். அந்த மருத்துவ குழுவில் புல்வாரா டாக்டர் நிகாத்ஷகீன் இருந்தால் காஷ்மீர் ஷோபியன் நகர் நீலோபர், ஆஸ்யா உடல்களை மறு ஆய்வு செய்து கூறிய அதே வார்த்தைகளை ஜாயிஸ் விவகாரத்திலும் கூறிஇருப்பார்; “இது மிருகங்களின் வேலை. கூட்டு ஒரின வன்புணர்ச்சி (Gange Rape )-(ஷோபியன். காஷ்மீரின் கண்ணீர் கதை – எஸ்.வி.ராஜதுரை விடியல் பதிப்பகம் (9443468758)). மகாநதி திரைப்படத்தில் 13 வயது சிறுமி கமலின் மகள் பேசுகின்ற ஒற்றை வரி வசனம் ; “அட தேவடியா பயலுகளா ஒரு இரவிற்கு எத்தனை பேருக தான் வருவீங்க”?
ஆனால் இப்போதோ கடலூர் அரசு பொது மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டிருக்கிற ஜாய்ஸ் முக்கிய உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு செங்கல்பட்டிலும் தஞ்சையிலுமுள்ள தடவ அறிவியல் துறை நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த துறையும் காவல் துறையின் அங்கம்தான்.
ஜாய்ஸ்வின் உடல்பாகங்களின் பார்சல் தஞ்சைக்கும் செங்கல்பட்டிருக்கும் போய் சேர்ந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. ஆனால் வெள்ளை அங்கிகளின் ஏஜென்டுகள் பல லட்சங்களை பிரிகேசில் அடுக்கிக் கொண்டு தஞ்சைக்கும், செங்கல்பட்டிற்கும் புறப்பட்டு போய் விட்டதாக நமக்கு நம்பகமான மேல்மட்ட புள்ளி ஒருவரின் செய்தி. இந்த வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கிற காட்டேரிகளுக்கு நமது காவல் துறையும் நமது நீதி மன்றங்களும் உரிய சரியான தண்டனை வழங்கப்போவதில்லை.
இதே போர்டிங்கில் ஜாயிஸ்வின் தாய் வின்னரசி தன் கண் எதிரே கண்ட தன் மகன் சம்மந்தப்பட்ட மேலும் ஒரு காட்சியை நமக்கு விவரிக்கிறார் இப்படி;
2010 டிசம்பர் மத்தியில் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில் ஜாய்ஸ் பெரிய மதிப்பெண்கள் பெறவில்லை. இதற்காக தனது தாய் வின்னரசியை போர்டிங்கிற்கு அழைத்து வரும்படி வற்புறுத்தி இருக்கிறார்கள் ; போர்டிங் பாதர் மரிய அந்தோனியும், வார்டன் கிறிஸ்துராஜ்வும். தாய் வின்னரசியும் அப்படியே வந்திருக்கிறார். அவருடைய முறை வருவதற்கு முன்பாக நடந்தேறிய காட்சிகள் இவைகள் ; இரு குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு ஒருவர்பின் ஒருவராக போர்டிங் பாதர் மரிய அந்தோனியிடம் சென்றிருக்கிறார்கள். அவர்களின் மகன்களின் தோள்களில் செல்லமாய் தட்டிக் கொடுத்து மரிய அந்தோனி அவர்களிடம் கூறிய வார்த்தைகள்; “இனிமேல் நல்லா படிக்கனும்”.
வின்னரசியின் முறை வந்திருக்கிறது. தனது மகன் ஜாய்ஸ்வுடன் சென்ற வின்னரசி சந்தித்த நேரடி அனுபவம் இது. அவருக்கு பின்னே ஒளிந்திருந்த ஜாயிஸ்வின் சட்டைக் காலரை கொத்தாய் பற்றி தரதரவென்று இழுத்துச் சென்று போர்டிங் பாதர் மரிய அந்தோனி கூறிய கனிவார்ந்த வார்த்தைகள் இதேர் “உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்ன்னு எங்களுக்கு புரியலே” அதற்காக அட பாவிகளா தினம் தினம் வெள்ளை அங்கி உடுத்திய காமக் கொடூரர்களின் தீரா வக்கிரவேட்கைக்கு அவனை அந்த பசுந்தளிரை தீனியாக்கியது போதாது என்று மரண தண்டனையுமா வழங்குவீர்கள்? என்று பகிரங்கமாக கேட்கிறார் தாய் வின்னரசி. பதில் சொல்வார்களா இந்த பாதிரியார்கள்
இந்த போர்டிங் பாதர் மரிய அந்தோனி, தலைமை ஆசிரியர் இக்னேல், போர்டிங் வார்டன் கிறிஸ்துராஜ் ஆகிய மூவருமே ஆதிக்க சாதிகளை சேர்ந்தவாகள் என்பது இங்கே குறிப்பிட்டுக் கூற வேண்டிய முக்கிய விஷயமிது.
“ இவர்கள் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள்
இவர்கள் குருடர்கள், குருடர்களாக இருக்கவே வழிகாட்டுகிறவர்கள்.
இவர்கள் எனது நீதிமன்றத்தில் அதிகமாக தண்டிக்கப்படுவார்கள்”.
-வேத ஆகமம்.
இப்படி அதிகமாய் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - செத்த
சவங்கள் பட்டியலில் போர்டிங் பாதர் மரிய அந்தோனி, பள்ளித் தலைமை ஆசிரியர் இக்னேல், போர்டிங் வார்டன் கிறிஸ்துராஜ் ஆகிய இந்த மூவரோடு மட்டும் முற்றுப் பெறவில்லை. பட்டியல் இப்படியாக தொடர்கிறது; புதுவையிலிருக்கும் புதுவை – கடலூர்; மாவட்டங்களின் ஆர்.சி தலைமையகமான பிசப் அவுஸ் வரை இந்த பிணங்களின் பட்டியல் நீண்ட நெடும் தூரம் தொடர்கிறது. அங்கே இருந்து ஆட்சி செலுத்தும் பாதர் அருளானந்தம், பாதர் அருமைச் செல்வம், பாதர் அந்தோனி, பாதர் அருள் புஷ்பம், பாதர் அருள் செல்வம் என இவர்களின் விந்து மாதிரிகளும் கண்டிப்பாய் பரிசோதிக்கப்பட வேண்டும்.


ஏனெனில் ஆண்மை திறன் படைத்தவன் பிறன் மனைவியை திரும்பிக் கூட பார்க்க மாட்டான். பொய் சொல்லவும் மாட்டான். நெஞ்சில் உரத்தோடும், நேர்மையில் நிரத்தோடும் இருப்பான். தனது மக்களுக்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டான். தனது சொந்த மக்களை எக்காலத்திலும், எப்படியான இக்கட்டான தருணத்திலும் கடுகளவும் ஏமாற்றவே மாட்டான். இத்தனை பண்புகளுக்கும் எதிரானவர்கள் பிஷப் அவுஸ் பாதாகர்கள். முன் குறிப்பிட்டிருக்கிற வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளான ஐவர்களான புதுவை பிசப் அவுஸ் பாதகர்களான அருளானந்தம், அருமைச் செல்வம், அந்தோனி, அருள் செல்வம் அருள் புஷ்பம் ஆகிய ஐவர்களுமே கடைந்தெடுத்த அயோக்கிய சிகாமணிகள்.


செத்த சடலங்களைக்கூட அவர்கள் ஒரு காலத்தில் மனிதர்களாக
இருந்ததற்காக அவர்களை மதிக்க கடமைப்பட்டவர்கள் நாம். ஆனால் இந்த ஐவர்களை கடுகளவும் கூட யாரும் மதிக்க வேண்டியதே இல்லை. ஏனெனில் இந்த ஐந்து பாதகர்களும் உயிருடன் இருக்கும் போதே அழுகிப் நாறிப்போனவர்கள். வயிற்றின் குடலை புரட்டும் பிண நாற்ற மடிப்பவர்கள் இவர்கள். இவர்களின் மனதும், உடலும் நெளியும் அறுவறுப்பான புழுக்கள் நிறைந்த அழுகிப்போன சதைப் பிண்டங்கள். இப்படியெல்லாம் இவர்களைப் பற்றி ஆதாரம் இல்லாமல் நாம் எழுதவில்லை. இதோ படியுங்கள். பிறகு இவர்கள் இருக்கும் திசை நோக்கி முழு பலத்தோடு காரித் துப்புங்கள்…….த்தூ என!


பிணத்திலும் கேடானவர்கள் இவர்கள். ஒரு செத்த பிணங் கூட அழுகி நாற்றமடிக்க குறைந்தது ஒரு வாரம் ஆகும். இந்த புதுவை பிசப் அவுஸ் ஐந்து பிணங்களோ ஒரிரு நாட்களிலேயே கொடிய அறுவறுப்பாய் அழுகி நாறிப் போனவர்கள். இழிபிறவிகள். இந்த பிணங்கள் எப்படி அழுகி நாறின என்பதை மட்டும் நறுக்கென கூறிவிடுகின்றோம்.


ஜாயிஸ்வின் சடலம் கடலூரில் இருந்து சின்ன மாறனோடை வந்து சேர்கின்றது. கடலூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலும் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் தமிழ் வாணன் தலைமையிலும் ஏராளமான காவலர்கள் புடை சூழ. “உங்களுக்கு ஐந்தே நிமிடம் தான் டைம். மாலையைப் போட்டு பட்டுன்னு சடலத்தை அடக்கம் பண்ணித் தொலையுங்க” என்று ஆளாளுக்கு மிரட்டி இருக்கிறார்கள் காக்கிச் சட்டைகள். ஆளுகிற பிரபலங்களுக்கு பந்தோபஸ்திற்காக நாற்கர சாலையில் வாலை தொடைகளுக்கு இடையே சொருகி கூனி குறுகி நிற்கும் காக்கிச்சட்டைகள் சேரிகளில் மட்டும் ஏன் ஆக்ரோசமாய் குறைக்கின்றன?


இவர்களின் குரைப்பிற்கு சின்னமாறனோடை மக்கள் ஒன்றும் அசைந்து கொடுக்கவில்லை. நாங்களும் ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்கள். பாண்டிச்சேரி பிஷப் அவுஸ்சில் இருந்து பாதர்கள் இங்கே வராமல் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம் என சின்ன மாற்னோடை நிமிர்ந்து நிற்கிறது. பல மணி நேர போரட்டத்திற்கு பிறகு பாண்டிச்சேரி பிஷப் அவுஸ்சில் இருந்து சற்று முன்பாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பாதர்கள் - வெள்ளையடிக்கப்பட்ட நடமாடும் கல்லறைகள் சின்ன மாறனோடை கிராமத்திற்கு வருகின்றன.


இவர்களிடம் ஊரேகூடி நியாயம் கேட்கிறது.
“ உங்களுக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும் கூடவே ஜாய்ஸ்வின் மரணத்திற்கு இழப்பீடாய் பிஷப் அவுஸ்-சால் 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும்” என்கிறார்கள் இந்த ஐவர்களும். இதற்கு பிறகே ஜாய்ஸ்வின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.


ஒரிரு நாட்களிலேயே சின்னமாறனோடையிலிருந்து ஜாய்ஸ்வின் பெற்றோர்களையும் சில முக்கிய பிரமுகர்களையும் பிஷப் அவுஸ் கடலூருக்கு அழைக்கிறது. செல்கிறார்கள். அந்த பிஷப் அவுஸ் பாதர்கள் ஐவரும் இப்படி கட்டன் கரெக்டாய் சொல்லுகிறார்கள்;


“ஜாயிஸ்வின் மரண இழப்பீடாய் 10 லட்ச ரூபாய் பிஷப் அவுஸ் தரும் என்று நாங்கள் சின்னமாறனோடைக்கு வந்து சொன்னதெல்லாம் பொய். சடலத்தை அடக்கம் செய்து இப்பிரச்சினையை முடிப்பதற்காகவே நாங்கள் அப்படி பொய் சொன்னோம். கிளம்பி போங்கள். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்”.


ஒரு சாதாரண தனி மனிதன் பொய் சொல்லுவதே தப்பு. ஒரு பாதர் பொய் சொல்வது என்பது பெரும் தவறு. ஆனால் பிஷப் அவுசே பொய் சொல்லுவது என்பது எப்பேர்ப்ட்ட இமாலாய தவறு? இந்த இடத்தில் நம்மால் கர்ண கொடூரமான வார்த்தைகளால் இவர்களை தோலூரிக்க முடியும் தான். ஆனால் அழுகி, துர்நாற்றமடிக்கும் பிணங்களை எந்த வார்த்தைகளால் எப்படி தோலூரித்தாலும் என்ன பயன்? இங்கே நாம் அஞ்சலி செலுத்த வேண்டிய பிஷப் அவுஸ் ஐந்து பிணங்களின் பட்டியலை மட்டும் குறிப்பிட்டு விடுகின்றோம். அந்த பிஷப் அவுஸ் பிணங்களின் பெயர்கள் முறையே; பாதர் அருளானந்தம், பாதர் அருமை செல்வம், பாதர் அந்தோனி, பாதர் அருள் செல்வம், மற்றும் பாதர் அருள்புஷ்பம் பாதர் அருள், பாதர் அருமை, பாதர் அருளானந்தம், பாதர் புஷ்பம் என்கிற இப்பெயர்களில் தான் அருள், அருமை புஸ்பம் ஆனந்த மெல்லாம். நடைமுறையிலோ இதுங்க சலூன் கடை மூலையிலே குவித்து வைக்கப்பட்டிருக்கிற உரோமக் கற்றைகள் தான்.


இந்த பிஷப் அவுஸ் பாதர்கள் தங்கள் கைப்பட எழுதி வரிசையாய் ஐந்து பேர்களும் கையெழுத்தும் போட்டுக் தந்திருக்கிறார்கள். 1. ஜாய்ஸ் படுகொலைக்கு காரணமான தலைமை ஆசிரியரான பாதிரியார் இக்னேல், போர்டிங் பொறுப்பாளரான பாதிரியார் மரிய அந்தோனி, போர்டின் காப்பாளர் கிறிஸ்து ராஜ் ஆகிய நால்வரையும் பணியை விட்டு நீக்குவோம். இவர்களின் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட முழு ஒத்துழைப்பும் தருவோம். 2. மாணவர் ஜாய்ஸ் மரணத்திற்கு இழப்பீடாய் பிஷப் அவுஸ் சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும். இப்படி எழுதி கையொப்பம் போட்டுத் தந்திருக்கிற இவர்கள் தான் ஒரிரு நாட்களிலேயே அந்தர் பல்டி அடித்திருக்கிறார்கள். இவர்கள் எந்த பலிபீடத்தில் நிறுத்தி விசாரிப்பது?


இந்த எல்லா வாக்குறுதிகளும் குழிதோண்டி புதைத்திருக்கிற சர்வ வல்லமை படைத்த ஒருவர் திரைக்கு பின்னால் இருந்த காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அவர் பாதிரியார் ரட்சகன். கொலைகாரர்களின் மீது ஒரு சிறு துரும்பு கூட படாமல் ரட்சித்து கொண்டிருக்கிற இந்த பாதர் ரட்சகன் இதே பள்ளியின் சகோதர கல்வி நிறுவனமான செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகவும் இருக்கிறார்.


பள்ளித்தலைமை ஆசிரியர் பாதர் இக்னேல், போர்டிங் பொறுப்பாளர் பாதர் மரிய அந்தோனி, மற்றும் விடுதி காப்பாளர் கிறிஸ்துராஜ் மீது கடுகளவு நடவடிக்கை எடுக்கப்பட்டால் கூட செயின்ட் ஜோசப்பள்ளி, கல்லூரி இரண்டின் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களை திரட்டிக் கொண்டு போய் பிஷப் அவுசை முற்றுகையிடுவேன் என பகிரங்கமாகவே தொடை தட்டுகிறார் இந்த பாதர் ரட்சகன்.இவரென்ன கல்லூரி முதல்வரா? அல்லது…
அநியாமாய் கொல்லப்பட்டு விட்ட ஜாய்ஸ், அவன் பெற்றோர்கள், அவனின் உறவினர்கள் அனைவருமே ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தான். ஜாய்சை பலி வாங்கி விட்ட இக்னேல், மரிய அந்தோனி, கிறிஸ்துராஜ், இவர்களின் மேல் கை வைத்து பார் என்று மார் தட்டுகிற கல்லூரி முதல்வர் ரட்சகன் இவர்களோ அதே மதத்தின் பாதிரியார்கள். ஜாய்ஸ் உறவினர்கள் ஆட்டுக்குட்டிகள் இந்த பாதிரியார்களோ மேய்ப்பர்கள். இந்த மேய்ப்பர்கள் இக்னேல் மரிய அந்தோனி, கிறிஸ்வராஜ், ரட்சகன் அனைவருமே வன்னியர்கள். இங்கே இதுவல்ல பிரச்சனை. பாதிரியார்கள் சமூக அந்தஸ்தில் உயர்நிலையிலும், ஜாயிஸ்சின் கூட்டம் சமூக அந்தஸ்தில் அடிமட்டத்திலும் இருப்பவர்கள். இந்து மதத்திற்குள் வன்னியர் - பறையர் சாதீய ஏற்ற தாழ்வு முறன்பாடு தலைவிரித்தாடுவதால் தான் பறையர்களின் பெரும்பகுதியினர் கிறித்துவத்தை தழுவியுள்ளனர். இங்கேயும் பறையர்கள் “கசாப்பிற்கான” ஆட்டுக்குட்டிகளாகவே உள்ளனர் என்பது பெரும் சோகம்.
இதை விட பெரும் துக்கம். இந்த ஏற்ற தாழ்வை களைந்து பறையர் கிறித்துவர்களுக்கு பாதுகாப்பும், நீதியும் வழங்க வேண்டிய கடலூர் – புதுவை மறை மாவட்ட ஆ.சி.கிறிஸ்துவ திருச்சபையும் ஆதிக்கக்கும்பலின் கைப்பிடிக்குள் அடங்கி கிடக்கிறது. கொலைகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து – அவர்களை பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறது. நாம் கடலூர், விழுப்புரம் மாவட்ட – நமது நேசத்திற்குரிய பறையர் இன மக்களை கேட்பது இதைத்தான்; இப்பேர்பட்ட கிறிஸ்துவ மதம் உங்களுக்கு எதற்காக?



மத்திய இந்திய 170 மாவட்ட பழங்குடியின மக்கள் இராம், கிருஷ்ணா, ஏசு, முகமது நபி இவர்களை கேள்விப்பட்டது கூட இல்லையாம். பசுவையும் உண்கிறார்கள். பன்றியையும் உண்கிறார்கள். இவர்கள் அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் கேள்விப்பட்டது கூட இல்லை. சுற்றி வளைக்கப்பட்டிருக்கிற இவர்கள் சமவெளிக்கு வந்தாலும் சாவு நிச்சயம். வனத்திற்குள் சென்றாலும் சாவு நிச்சயம். வனத்திற்குள் சென்றால் உயிரோடு இருக்கும் காலம் வரையிலாவது சுயமரியதையோடு வாழலாம் {(வனம் - எழுதும் வரலாறு. ஆசிரியர் பஞ்சாப் பத்திரிக்கையாளர் சத்நாம். விடியல் பதிப்பகம்.) (9443468758)} பள்ளிக்கு படிக்கப் போன 12 வயது ஜாயிஸ்வை பிணமாக தந்திருக்கிறார்கள். அவன் உயிரோடு இந்த நாட்களில் 9 வயது தங்கை சுனிதா துப்பட்டா போடாமல் போர்டிங் உள்ளே வந்ததை கண்டு ஆத்திர முற்றிருக்கிறான். வெள்ளை அங்கிக்குள்ளும் வேட்டை நாய்ப்படை, கரடிப்படை, கருநாகப்பாம்புப் படை, காட்டேரி படை. நாம் யோசிக்க வேண்டாமா?




ஜாயிஸ்வின் சடலம் கடலூர் பொது மருவத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதற்கும் - கண்ணன் ஆஸ்பத்திரியில் அவன் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டத்ற்க்குமான இந்த இரு நேரங்களுக்கும் இடையே பத்தே பத்து நிமிட இடைவெளி மட்டும் தான். இப்படி பலமணி நேரங்களுக்கு முன்பே எப்போதோ இறந்து ஜில்லிட்டு போய்விட்ட ஜாயிஸ்வின் சடலத்திற்கு கண்ணன் ஆஸ்பத்திரியில் “பக்கா சிகிட்சை” அளிப்பதாக என்னமாய் டாக்டர்கள் இருவரும் நடித்திருக்கிறார்கள்? இதெல்லாம் டாக்டர்கள் செய்யக் கூடிய காரியமா? இதை தட்டிக் கேட்க வேண்டாமா?


சரி போகட்டும். ஜாய்ஸ்வின் சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட செய்தியும் - இவனை ஒரினப்புணர்ச்சி வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தது கடலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாகவும் இப்பள்ளியின் 2000 மாணவர்கள் தங்கி பயிலுகின்ற ஆஸ்டல் (அதிகக் கட்டணம்) மற்றும் போர்டிங் (குறைந்த கட்டணம்) ஆகிய இரண்டின் பாதர்கள் தான் என்கிற செய்தி கடலூர் சுற்று வட்டாரமெல்லாம் கணப்பொழுதில் நெருப்பு போல பரவிட – விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் உள்பட சி.பி.ஐ சி.பி.எம், ம.தி.மு.க, மற்றும் எல்லா அரசியல் கட்சி பிரமுகர்களும் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் நிஜமாலுமே ஆவசேத்துடன் கடலூர் வீதிகளில் கொந்தளித்து கூடி இருக்கின்றனர். பல மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடந்திருக்கிறது. கடலூர் நகரமே ஸ்தம்பித்து நின்றிருக்கிறது.
“பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் பிணமாக அனுப்புவதா? வெள்ளை அங்கிக்குள் மறைந்திருக்கிற கொலையாளிகளை உடனே கைது செய்” என மொத்த கூட்டமும் ஆர்பரித்திருக்கிறது. இதுவரையில் மட்டும் தான் சிறுத்தைகள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
“கொலையாளிகள் கைது செய்யப்படும் வரையிலும் ஜாய்ஸ்வின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யக் கூடாது” என்பதில் விடுதலை சிறுத்தைக்கட்சித் தலைவர்களைத் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சியினரும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் ஜாய்ஸ்வின் சடலத்தை எப்படியாவது போஸ்ட் மார்ட்டம் செய்வதிலேயே மும்முறமாக இருந்திருக்கிறார் தாமரைச் செல்வன். இவர் கடலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர். மற்றும் கடலூர் நகர் மன்றத் துணைத் தலைவர். விடுதலைச் சிறுத்தை கட்சியின் மற்றொரு பிரமுகரான பழநிவேலுவும் இதிலேயே குறியாக இருந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் கடலூர் ஆர்.டி.ஒ.முருகேசன் நிகழ்விடத்திற்கு வருகை தந்து “நானும் ஒரு தலித்து தான். எங்கள் குடும்பம் ஏழை என்பதால் நானும் ஆஸ்டலில்தான் தங்கி படித்தேன். கலெக்டர் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளார். ஒரு தலித் ஆகிய நானே இங்கே ஆ.ர்.டி.ஒ-வாக இருக்கிறேன். நான் நிச்சயம் கொலையாளிகளை தப்பிக்க விட மாட்டேன்” இப்படியெல்லாம் பசப்போ பசப்பு என பசப்பி ஆர்.டி.ஒ முருகேசன் நல்லாவே நாடகமாடி இருக்கிறார்.
“போஸ்ட் மார்ட்டம் நடந்தால் தானே கொலையாளிகளை கைது செய்ய முடியம்”? என விடுதலை சிறுத்தை தாமரைச் செல்வன் நெஞ்சுருக பார்ப்போர் வியக்கும் வண்ணம் நடிப்பில் ஆர்.டி.ஒ.வையும் விஞ்சி இருக்கிறார். ஒத்து ஊதி இருக்கிறார் பழநிவேலு.
கடலூர் டி-எஸ்பி பாண்டியன் துப்பாக்கிகள், கண்ணீர் புகைக்குண்டுகள் ஏந்திய, நூற்றுக்கணக்கான காவலர்களையும், தண்ணீரை பீய்ச்சி கூட்டத்தைக் கலைக்கும் இயந்திரத்தையும் நிறுத்தி – “ஒழுங்கு மரியாதையா கலைஞ்சு போயிடுங்க….இல்லே….சூட்டிங் ஆர்டர் தந்திடுவேன்” என்று கூறி விரைத்து நின்றிருக்கிறார். கடலூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்வும் தையத்தக்கா என்று குதிகுதின்னு குதித்திருக்கிறார்.
சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் தாமரைச் செல்வன், பழநிவேலு, கடலூர் டி-எஸ்.பி பாண்டியன், கடலூர் இன்ஸ்பெக்டர் , ஆரோக்கியராஜ், கடலூர் ஆர்.டி.ஒ. முருகேசன் ஆகிய ஐவரும் ஒரே அணி. ஜாய்ஸ்வின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்த கையோடு உடனே புதைச்சுட்டு இந்த வழக்கையும் சேர்த்தே புதைச்சிறனும் என்கிற உயரிய, உன்னத, மகோன்னத, மகத்தான குறிக்கோள் இந்து ஐந்து பேர்களுக்கும்.
பலமணி நேரம் இழுபறி, முட்டல் மோதல்களுக்கு பிறகு ஜாயிஸ்வின் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்யப் பட்டிருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட மருத்துவர் குழு இதை செய்திருக்கிறது.
கடலூர் தோழர்கள் சொல்கிறார்கள் போஸ்ட் மார்ட்டம் நடந்த கையோடு அக்கணமே ஆம்புலன்ஸ் வந்ததாம். அதில் ஜாயிஸ்வின் சடலம் நொடியிலே ஏற்றப்பட்டதாம். ஜாய்ஸ்வின் பெற்றோரை ஆம்புலன்ஸ் அருகே தரதரன்னு இழுத்துட்டு வந்து ஆம்புலன்ஸ் அருகே நிறுத்தி “இனியும் இங்கே ஒப்பாரியெல்லாம் வச்சுக்கிட்டு இருக்கக்கூடாது…போங்க…போங்க…போய் பிணத்தை எரிங்க”…என்று டி.எஸ்.பி பாண்டியனும், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்வும் மிரட்டிட - சுற்றும் முற்றும் பார்த்தால்; கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு விடுதலைச் சிறுத்தையை கூட கானோமாம். தாங்கள் நினைத்ததை நிறைவேற்றி முடித்த வெற்றிக்களிப்பில் சிறுத்தை பிரமுகர்கள் தாமரை செல்வனும்,
பழநிவேலுவும் முதல் ஆளாய் முந்திக் கொண்டு பறந்திருக்கிறார்கள்.
இப்படி ஏன் தலித்துக்களான விடுதலைச் சிறுத்தைகள் நடந்து கொள்கிறார்கள்? “எல்லா ஊர்களிலுமே சிறுத்தைகள் இப்படித்தான் நடக்கிறார்களே”ஏன்?
எத்தனையோ ஆர்.டி.ஒக்களை நண்பர்களாகவோ பகைவர்களாகவோ பெற்றிருக்கிறோம். தலித்துக்களின் துரோகியாய் கடலூர் ஆர்.டி.ஒ முருகேசன் ஒருவரை மட்டும் தான் இப்போது தான் பார்க்கிறோம்.
இவர் ஆர்.டி.ஒ விசாரணை நடத்திய விதம் மயிரைப்பிளந்த விசயமாகும். இது தொடர்பாக இவர் ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. ஜாய்ஸ்வின் சடலத்தை எல்லாம் அடக்கம் செய்துவிட்டு பெற்றோர்களே வலியப் போய் ஆர்.டி.ஒ முருகேசனை பிப்ரவரி 4ந் தேதி சந்தித்ருக்கிறார்கள். சாலை மறியலின் போது இவர் கொடுத்த ஒவர் ஆக்ஷனை நினைவில் வைத்து.
“வாங்க…வாங்க…முதலில் இதில் கையெழுத்துப் போடுங்க” என்று ஒரு தாளில் அவசர அவசரமாய் அப்போது தான் எழுதிய அந்த தாளை ஜாய்ஸ்வின் அப்பா ஆரோக்கியதாஸ்விடம் நீட்டி இதில் கையெழுத்துப் போடுங்க” என்று கூறி நீட்டி இருக்கிறார். ஆரோக்கியதாஸ் அதில் கையெப்பமிட்டிருக்கிறார். அதாவது பிப்ரவரி 4ந் தேதியில். ஆனால் 3ந் தேதியே அதில் ஆரோக்கிய தாஸ் கையெப்பமிட்டு இருப்பதாக அந்த மோசடி ஆர்.டி.ஒ-வால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


அதாவது ஆர்.டி.ஒ. விசாரணை 4 ஆம் தேதியாம். அதற்கான சம்மனை 3ந் தேதியே ஆரோக்கியதாஸ்விடம் ஒப்படைத்து விட்டராம். 3ந் தேதியே அதன் நகலில் ஆரோக்கியதாஸ் கையெப்பமிட்டு விட்டாராம் எடுத்த எடுப்பிலேயே என்னா பெரிய தில்லு முல்லு?
பிறகு விசாரணை நாடகம் ;; “ ம் சொல்லுங்க” என்று கூறி இருக்கிறார். 12 ஆம் வகுப்பு மாணவன் செய்தி சொன்னதிலிருந்து கண்ணன் ஆஸ்பத்திரி காட்சிகள் மற்றும் பொது மருத்துவமனை அவசர சிகிட்சை பிரிவில் நடந்தது வரை ஒன்று விடாமல் சொல்லி இருக்கிறார்கள். ஆரோக்கிதாஸ்வும் வின்னரசியும். இதை எழுதி பதிவு செய்து கொண்டார் ஆர்.டி.ஒ. இதிலும் ஒரு கையெழுத்துப் போடுங்கள் என்று அந்த தாளையும் நீட்டி இருக்கிறார் ஆர்.டி.ஒ முருகேசன். நல்லவேளையாய் ஆரோக்கியதாஸ்வும், வின்னரசியும் சுதாரித்துக் கொண்டனர். “இதை இரண்டு பிரதிகள் எடுங்கள். ஒவ்வொரு பிரதியிலும் நீங்களும் கையெழுத்துப் போடுங்கள். நாங்களும் கையெழுத்து போடுகிறோம் ஆளுக்கொரு பிரதியை வைத்துக் கொள்வோம்” என்று ஆரோக்கியதாஸ்வும், வின்னரசியும் பட்டென சொல்லிட “அதெல்லாம் உங்களுக்கு ஒரு பிரதி தரமுடியாது” என்று கூறி இருக்கிறார் ஆர்.டி.ஒ.. கடைசியில் ஆரோக்கியதாஸ்வும், வின்னரசியும் சொன்னபடியே நடந்திருக்கிறது. தங்களுக்கான பிரதியை கூட நீண்ட தர்க்கம் செய்தே பெற்றிருக்கிறார்கள் ஆரோக்கிய தாஸ்வும் வின்னரசியும். இதற்கு பெயர் தான் ஆர்.டி.ஒ. விசாரணையாம்.
இந்த ஆவணத்தை படிப்போர், படிக்கச் சொல்லி கேட்போர் ஆகிய அனைவரின் இதயத்தையும் வலிக்கச் செய்யும் இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் வாக்குமூலமாய் நாங்கள் பிப் 8, 9, 10 தேதிகளில் இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்மந்தப்பட்டிருக்கிற பலரிடம் மணிக்கணக்கில் பேசி பேசி கிரகித்தோம். விழுப்புரம், கடலூர் மாவட்டமெங்கும் பயணித்தோம்.
இதே நாள்களில் நாங்கள் செய்த இப்பெரும் பணியை பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுவை சுகுமார் மற்றும் இரு வழக்கறிஞர்களை கொண்ட உண்மை அறியும் குழுவினரும் செய்திருக்கிறார்கள். நாங்கள் இரு உண்மை அறியும் குழுவினரும் தற்செயலாக மாணவன் ஜாய்ஸ்வின் வீட்டில் வைத்து சந்தித்துக் கொண்டோம். நாங்கள் சேகரித்த விஷயங்களை இரு குழுவினரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் செய்தோம். எனவே எமது ஆவணத்தில் ஏதேனும் விடுபட்டிருந்தால் பேராசிரியர் மார்க்சின் ஆவணத்தில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதேபோல் மார்க்ஸ் ஆவணத்தில் விடுபட்டிருக்கும் விஷயங்கள் எமது ஆவணத்தில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இவ்விரு ஆவணங்களும் ஒரே திசைவழியைத்தான் நிச்சயமாய் சுட்டும்.


இறுதியிலும் இறுதியாய் ஒரே ஒரு விஷயம் மட்டும் பாக்கி இருக்கிறது. தமிழக காவல் துறை என்கவுண்டர் விஷயத்தில் வெற்றிகரமான ஒரு பார்மூலாவை தொடர்ந்து கடைப்பிடித்து நமக்கும் வழிகாட்டியுள்ளது. சட்டம், வழக்கு விசாரணை, நீதிமன்ற தீர்ப்பு, ஜெயில் தண்டனை இவைகளுக்கு எல்லாம் திருந்தாத ஜென்மங்களின் கதைகளை ஒரே ஒரு ரவையால் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது தமிழக காவல் துறை. நடுத்தர வர்க்க பொதுப்புத்தியும் இதை சரி தான் என்று தொடர்ந்து அங்கிகரித்து வருகின்றது. கடலூர் ஜாயிஸ் கொலையாளிகளும் திருந்தாத ஜென்மங்களே. அதற்காக நமது கடலூர் மாவட்ட காவல்துறை இவர்களின் பால் ஒரு சிறு துரும்பைக் கூட போடாது. ஏனெனில் ஜாயிஸ் கொலையாளிகள் அரண்மனை கோழி முட்டைகள், இந்த முட்டைகள் அம்மிக்கல்லையும் தகர்க்கும் சர்வ வல்லமை படைத்தவை. அப்படியானால் ஜாயிஸ்வின் கொலைக்கு நீதி எப்படித்தான் பெறுவது என்று ஏக்க பெருமூச்சு விடுகிறீர்கள் இல்லையா? குழம்ப வேண்டாம். இந்த இறுதி பத்தியை மீண்டும் ஒரு முறை கவனமாக படியுங்கள். விடை இருக்கிறது!


ஆய்வுப் பணியில்…
1.கருப்பன் சித்தார்த்தன்
அநீதிக்கு எதிரான தகவல்
மற்றும் நடவடிக்கைக்கான
ஆய்வாளர் குழுமம் 9710309050


2.ஆ.ப.கௌதமசித்தார்த்தன்
நிறுவனர். இந்திய சமூகநீதி பேரவை
9790915274
3.வழக்கறிஞர் எம்.ஜான்பீட்டர்
விழுப்புரம் 9965328475
4.வழக்கறிஞர் கு.கதிரேசன்
கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப்போதுமேடை (CWP )
9843464246

1 comment:

எழில் said...

http://www.maalaimalar.com/2011/02/03155538/students-secret-dead-village.html
மாணவன் மர்ம சாவு: அஞ்சலி செலுத்தவந்த பாதிரியார்களை முற்றுகையிட்ட கிராம மக்கள் Villupuram வியாழக்கிழமை, பெப்ரவரி 03, 3:55 PM IST மதிப்பீடு இல்லை இமெயில் பிரதி திரைப்படம் உளுந்தூர்பேட்டை, பிப்.3-

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்ன மாரனோடை கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் மகன் சாய்ஸ் ஆல்வின் போஸ் தனியார் கடலூர் தனியார் மேல் நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 6-ம் வகுப்பு படித்துவந்தான்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 31-ந் தேதி அந்த மாணவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆரோக்கியதாசுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்னர். உடனே பெற்றோர் ஆரோக்கியதாஸ், விண்ணரசி ஆகியோர் கடலூர் சென்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சாய்ஸ் ஆல்வின் போஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறினார்கள். அங்கு சென்று பார்த்தபோது சாய்ஸ் ஆல்வின் போஸ் பிணமாக கிடந்தான்.

அவன் உடலை பார்த்து பெற்றோர் கதறினார்கள். பள்ளி விடுதி காப்பாளர் அடித்துகொலை செய்து விட்டார் என்று மாண வனின் பெற்றோர், கடலூர் புது நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மாணவனின் உடல் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊரான மாரனோடை கிராமத்திற்கு நேற்று எடுத்து வரப்பட்டது.

இறந்த மாணவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்து வதற்காக பள்ளி நிர்வாக தலைமை அதிகாரி அக்னேல் பாதிரியார் மற்றும் இவருடன் வந்த பாதிரி யார்கள் மாரனோடை கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர்.

இந்த மாணவன் இறப்பிற்கு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளி யை கைது செய்யவும், மாணவன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டு மென்றும் கூறி மாரனோடை கிராம மக்கள் அவர்களை முற்றுகை யிட்டனர். தகவலறிந்த உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. முருகேசன் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் மகாதேவன், உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதிரியார்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் காரசார மான வாக்குவாதம் ஏற்பட்டது.