Wednesday, April 02, 2008

அடுத்து பெரியார் ஈவெரா குடும்பத்தினர் மீது பாமக, விசி, மதிமுக தாக்குதல் நடத்துமா?

அடுத்து கன்னடம் பேசும் பெரியார் ஈவேரா குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை?

நன்றி தட்ஸ்டமில்
கோவையில் கன்னட சங்கம் மீது தாக்குதல்

புதன்கிழமை, ஏப்ரல் 2, 2008


கோவை: கோவையில் இன்று கன்னட சங்கம் தாக்கப்பட்டது. பஸ் மறியலும் நடந்தது.பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து தமிழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று மதுரை, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடந்தது.இன்றும் தமிழகத்தில் போராட்டம் தொடர்கிறது. கோவையில் உள்ள கன்னட சங்கத்தை சிலர் தாக்கினர். இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்தனர். மேலும் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.இதேபோல சத்தியமங்கலத்தில் இன்று கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை வழிமறித்து மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஈரோட்டில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

3 comments:

பாக்யா... said...

Rembo ariva yosithirukireergal yezhil.. ungala mari yosikka namma oorla 4 peru intha pothum...

Anonymous said...

ஹொகனேக்கல் திட்டத்தை நிறுத்தி பெரியார் குடும்பத்தினரை பாமக, விசி, மதிமுகவிடமிருந்து காப்பாற்றிய கலைஞர் வாழ்க

Anonymous said...

பெரியார் குடும்பத்தினர் யாரும் இப்போது திராவிட கழகத்திலோ திமுகவிலோ இல்லை.

அது தெரியுமா கலைஞருக்கு?

இப்போது திராவிடர் கழகம் வீரமணியின் குடும்ப சொத்து

திமுக கருணாநிதியின் குடும்ப சொத்து.