Tuesday, April 01, 2008

மனிதனை மலம் சுமக்க வைத்த மதம் ஒழிக!

கிறிஸ்துவம் தீண்டாமை கொடுமைகளிலிருந்து பல ஜாதிகளை காப்பாற்றியது என்று கூசாமல் பொய் எழுதுகிறார்கள்.

இந்தியாவில் தீண்டாமையை கொண்டுவந்ததே கிறிஸ்துவர்கள்தானே?

சும்மா தேடினாலே இதெல்லாம் கிடைக்கும்.

திரும்ப திரும்ப பொய்யை சொல்லிக்கொண்டே இருந்தால், உண்மை ஆகிவிடும் இல்லையா?

இந்தியாவில் தீண்டாமையின் ஆதாரமான மலம் சுமக்கும் வேலையை கொண்டுவந்ததே பிரிட்டிஷ்காரர்கள்தானே?

மனசாட்சி என்று இருந்தால்தானே? யூத பழங்குடியினர் மதத்தை காப்பாற்ற பாடுபட்டால், கூசாமல் பொய் சொல்ல அஞ்சவா செய்வார்கள்?


தெருக்களில் தங்கள் வீட்டு மலத்தை கொட்டும் கிறிஸ்துவர்கள்


Manual scavenging

Manual scavenging is manual removal of excreta (night soil) from "dry toilets", i.e., toilet without the modern flush system, especially in the Indian subcontinent.

The system of building public toilets and employing people to remove the excreta was introduced during the British rule in India perhaps in the late 19th century when municipalities were organized. The toilets often used a container that needed to be emptied daily.

Such toilets appear to have been unknown in ancient India. Since most settlements were small and surrounded by fields or forests, people used to just walk out. During the early British period, the sizes of the towns grew, requiring a need to public sanitation.

Chamber-pots were used by aristocracy in Europe, where there was often a need to avoid going out in the cold. A chaise percée was brought in when needed.

Manual scavenging is said to have started in 1214 in Europe when the first public toilets appeared. The water closet was invented by John Harrington in 1596. In 1870, S.S. Helior invented the flush type toilet, and it became common in the western world. This caused other types of toilets to disappear in the western world. All surface toilets were abandoned in western Europe in mid-1950s.

In India in 1970s, Dr. Bindeshwar Pathak introduced his "Sulabh" concept for building and managing public toilets in India, which has introduced hygienic and well-managed public toilet system.

Manual scavenging still survives in parts of India without proper sewage systems. In 1970s the state of Karnataka passed a law to ban manual scavenging. The Employment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition) Act, 1993 punishes the employment of scavengers or the construction of dry (non-flush) latrines with imprisonment for up to one year and/or a fine of Rs 2,000. However some municipalities still run public dry-toilets. The central government has planned eradication of Manual Scavenging by 2007.



ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் நிர்வாணமாக குழுமி குளிக்கும் கிறிஸ்துவர்கள்

6 comments:

Anonymous said...

இந்த பதிவுக்கு நன்றி.

இதனை அடிக்கடி போட வேண்டும்.

தொடர்ந்து உண்மை பேசினால்தான் அதுவும் தெரியும்.

Anonymous said...

அவரவர் ஏறி மிதிக்க இந்திய வரலாறுதான் இருக்கிறதே.

வெள்ளைக்காரனே சொல்லிவிட்டான் என்று ஒரு கூட்டம் இருக்கும் வரைக்கும்

சுயமரியாதை என்றால் வீசை என்னவிலை என்று கேட்பார்கள்.

எழில் said...

மறுமொழிகளுக்கு நன்றி

Anonymous said...

பதிவுக்கு நன்றி

Anonymous said...

வரலாற்றையே மாற்றிவிட்டார்களா மிஷநரிகள்?

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி