Thursday, April 10, 2008

இந்தியாவில்தான்! முஸ்லீமாக மாற மறுத்ததால் இந்துவுக்கு அடி உதை

என்.கே குப்தா என்பவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அந்த பெண் முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்தவர். திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு அவரை முஸ்லீமாக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். முடியாது என்று கூறியதால், முஸ்லீம் பெற்றோர்கள் இவரை அடித்து துவைத்துள்ளனர்.

இந்த குப்தாவின் மனித உரிமைக்காக எந்த மனித உரிமை அமைப்பும் போராடுமா அல்லது இந்துக்கள் இந்துக்களாக ஒன்றிணைந்து போராடிக்கொள்ள வேண்டுமா?

Man assaulted by in-laws for refusing to convert
Noida, April 10, 2008
First Published: 01:39 IST(10/4/2008)
Last Updated: 01:51 IST(10/4/2008)


A man was reportedly thrashed by his in-laws in the Sector 18 market on Tuesday night for refusing to change his religion, the victim claimed. He has been admitted at Vinayak Hospital.
Speaking to HT from the hospital, businessman NK Gupta said his in-laws assaulted him and hit his head with a rod and a sword when he was getting into his car with his friend Pankaj.

“I married Ruhi, daughter of Imran five years ago. It was a love marriage. Her family did not object then, as I had enough money. Later, they told me to convert to their religion bur I refused,” said Gupta.

“In 2007, I was implicated in a false case and came out on bail on March 29. When I went to my house at Indirapuram Niti Khand, I was told my in-laws had taken my wife and the goods. A few days later, my wife called and asked me to save her. Her aunt told me that they have sold my wife to a Kashmiri,” he added.

Gupta’s friend Pankaj Nangia was injured in the assault. He told HT from his hospital bed, “When I tried to intervene and save Gupta, I also suffered injury in my hand. They were bent on killing him.”

Station Officer G Shrotriy of the Sector 20 police s said, “We received a complaint has been received and investigations are on. Gupta has named his in-laws as accused.”

A doctor at Vinayak Hospital said, “Gupta’s condition is stable but he is still in ICU for observation.”

3 comments:

Anonymous said...

இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களாக இருந்துமே இவ்வளவு அடி உதை. தீபாவளி கூட்டத்தில் வெடிகுண்டு.

சிறுபான்மையாக ஆனால், காஷ்மீர் இந்துக்கள் கதைதான்.

வாழ்க காங்கிரஸ்,வாழ்க கம்யூனிஸ்டுகள். வாழ்க ஜிகாதிகள். வாழ்க அல்லேலூயா கோஷ்டிகள்!

Anonymous said...

இந்து என்று சொல்லாதே இழிவை தேடி கொள்ளாதே என்று போர்டெழுதும் வீரமணி இஸ்லாமுக்கு மாறவில்லை என்றால் அடி உதை விழுமா?

எழில் said...

நண்பர்கேட்ட செய்தி இங்கே ஏற்கெனவே பதிப்பிக்கப்பட்டுள்ளது.