Saturday, April 05, 2008

நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள்

19:27 But those mine enemies, which would not that I should reign over them, bring hither, and slay them before me.
தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள்

2 comments:

Anonymous said...

இது யார் சொன்னது?

பழைய ஏற்பாடு இயேசுவா?
புதிய ஏற்பாடு ஏசுவா?

எழில் said...

புதிய ஏற்பாடு "திருந்திய கர்த்தர்"