144000 யூதர்கள் மட்டுமே சொர்க்கத்துக்கு போவார்களாம். மற்றவர்கள் எல்லோரும் நரகத்துக்குத்தான் போவார்களாம்..
ரட்சிப்பின் லட்சணம் இதுதான்.
7:4 And I heard the number of them which were sealed: and there were sealed an hundred and forty and four thousand of all the tribes of the children of Israel.
5 comments:
அப்புறம் என்னத்துக்கு இயேசு காலை பிடி கையை பிடி.. &*^*&ஐ பிடி என்று நம்ம உயிரை எடுக்கிறானுங்க?
இதே மாதிரி நெறைய இந்த மதத்தில் உண்டுங்க.
எப்ப பார்த்தாலும் யூதர்கள்தான் கடவுளின் பிள்ளைகள். மற்றவர்கள் எல்லாம் நாய்கள் என்று ஒரே கும்மி.
அதே ரெவெலேஷனில் அந்த யூதர்களும் கன்னி கழியாத ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்று இருக்கும்.
மறுமொழிகளுக்கு நன்றி
சமீபத்தில் ஒரு பாஸ்டர் என்னை பீச்சில் பார்த்து இயேசு என்று ஆரம்பித்தார். அவர் கையில் இருந்த பைபிளை எடுத்து இந்த வரிகளை காட்டி, இந்த புத்தகப்படி முதலில் உங்களுக்கு ரட்சிப்பு கிடைத்ததா என்று பாருங்கள். பிறகு என்னிடம் வரலாம் என்று சொன்னேன்.
மனிதர் திணறிவிட்டார்.
நல்ல மனிதர். ஆனால் பரிதாபமாக இருந்தார்.
Well Done Ezil
Post a Comment