தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டம் செயலிழந்து விட்டது : சுப்ரீம் கோர்ட் கண்டனம்
புதுடில்லி : தமிழகத்தில் பந்த் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்த போதிலும் மாநிலம் முழுவதும் இன்று பஸ்கள் ஓடவில்லை. இதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தி.மு.க. நடத்தும் போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், தமிழ்நாட்டில் அரசியலமைப்பு சட்டம் முழுவதும் செயல் இழந்து விட்டது. என்வே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு தயங்கக் கூடாது என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment