Wednesday, October 31, 2007

நக்ஸ்லைட்டுகளை தேடுவதை கண்டித்து நக்ஸல்கள் ரயில் தண்டவாளங்கள் தகர்ப்பு

ஏழைகளுக்கு ரயில் வசதி இல்லை என்றுதான் இந்த நக்ஸலைட்டுகள் ரயில் தண்டவாளங்களை தகர்ப்பார்கள்.

தற்போது, ஜார்க்கண்டில் நக்ஸலைட்டுகள் 16பேரை படுகொலை செய்ததை ஒட்டி போலிஸார் நக்ஸலைட்டுகளள தேடி வருவதை கண்டித்து இப்போது ரயில் தண்டவாளங்களை தகர்த்துள்ளார்கள்.

Maoists blast on Bihar railway track
30 Oct 2007, 1705 hrs IST,PTI


PATNA: CPM guerrillas on Tuesday detonated a bomb on the railway track in Bihar's Begusarai district, resulting in disruption of train traffic for over seven hours on the Barauni-Katihar section.

The Maoists, who have called a bandh in Bihar and Jharkhand to protest police action against their cadres, used a timer device to detonate the blast near Tilrath station twisting the track, officer in-charge of Barauni government railway police O A Khan said.

A three feet crater was created due the impact of the explosion.

Khan said railway protection force personnel also recovered a live can bomb from tracks near Nawada halt and a country-made bomb from a platform at Barauni railway station.

One person has been taken into custody in connection with the seizure of the bomb at Barauni station, he said.

The banned outfit has called the bandh to protest police action against their cadres following the killing of 18 persons, including a son of former Jharkhand chief minister Babulal Marandi by the Maoists on October 27.

1 comment:

Anonymous said...

நக்ஸலைட்டுகளின் பொன்னுலக கனவை தர்க்கரீதியாக விவாதித்து அது டுபாக்கூர் என்று தமிழ்மணி என்பவர் காட்டுகிறார்

படிக்க வேண்டிய பக்கம்

இணையப்பக்கம் thamizmani.blogspot.com