Friday, October 19, 2007

டார்பர் கருப்பின அகதி முகாம் மீது சூடானின் இஸ்லாமிய அரபு அரசு குண்டு வீச்சு

அப்துல் வாஹித் முகம்மது நூர் என்ற டார்பர் கருப்பினத்தவர்களது தலைவர் சூடானின் அரபு அரசாங்க துருப்புகள் கருப்பினத்தவரது அகதி முகாம்களின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின என்று தெரிவித்துள்ளார்.

டார்பரின் பல பகுதிகளிலிருந்து துரத்தப்பட்ட கருப்பின மக்கள் தங்கியிருக்கும் மிகப்பெரிய அகதி முகாம் மீது சூடான் அரசு குண்டு வீசியுள்ளது.


இதுவரை 200, 000 கருப்பினத்தவர்கள் சூடானின் இஸ்லாமிய அரபு அரசால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20 மில்லியன் மக்கள் அகதிகளாக சொந்த இடங்களிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர்.

Sudanese forces shelling Darfur refugee camp: rebel chief
Fri Oct 19, 6:54 AM ET


NAIROBI (AFP) - An exiled Darfur rebel chief said on Friday that Sudanese government forces were shelling the largest refugee camp in Darfur.


Abdel Wahid Mohammed Nur, a chief instigator of the Darfur rebellion, said the forces had descended on Kalma camp, 17 kilometres (11 miles) from the South Darfur capital Nyala.

"This is happening as we speak. The government of Sudan is using artillery against the people in the camp," Nur told AFP by phone from Paris, where he is exiled.

Nur said he had received information about the attack on Kalma, the largest camp in Darfur, from his field commanders.

"The strategy is the following: kill, rape, burn, put people in concentration camps. This is the regime's final solution," added Nur, who founded the Sudan Liberation Movement (SLM) which has since splintered into several factions.

Nur, whose military influence has faded in the recent months but is regarded as influential by the Darfur civilian population, called for action to halt the killing in Darfur.

"I am calling on the international community to stop the genocide against my people. What is happening is really very sad (and) everybody is turning a blind eye.

"We need urgent action and the solution is not going to come from Libya," Nur added.

Final settlement talks between Darfur's myriad rebel groups and Khartoum are scheduled to kick off on October 27 in Libya, in a bid to end the conflict that has raged since February 2003.

Acccording to the UN at least 200,000 people have been killed and more than two million displaced in the conflict that has spawned what aid groups describe as the world's worst humanitarian crisis.

3 comments:

Anonymous said...

அரிவுசீவிகள் எல்லாம் இது genocide இல்லை என்று சொல்கிறார்களே.

Anonymous said...

உலகத்திலேயே உயர்ந்த இனம் அரபுகள்தான்.
அவர்களிலேயே உயர்ந்தவர்கள் குரேஷிகள்.
அந்த குரேஷிகளிலேயே உயர்ந்தவர்கள் பானு ஹஷிம் என்று இஸ்லாம் உரைக்கிறது.

ஆகவே கீழானவர்களான கருப்பினத்தவரை கொல்வது தப்பல்ல.

Unknown said...

Poda...thenga porukki...kolai seyvathu unakku jolly aaga irukka ??