Wednesday, October 31, 2007

பாலுறவு வெறிபிடித்த சவுதி இளைஞர்கள்.

சவுதி அரேபிய இளைஞர்கள் இளைஞிகளின் செல்போன்களில் 70 சதவீதம் வெறும் பாலுறவு சமாச்சாரங்களாக இருக்கின்றன என்று சவுதி அரேபிய பேராசிரியர் செய்த ஆய்வு தெரிவிக்கிறது.

88 சதவீத பெண்கள் புளூடூத் மூலம் பாலுறவு பலாத்காரமாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

Pornographic Material on Saudi Teenagers Phones
Filed Under: Various


A new study published by Professor Abd Allah El Rasheed showed that 70% of the materials on Saudi Arabian teenager’s mobile phones are pornographic materials! Obviously in a country where Islam is dominant religion and where there are strict traditions and values this is atrocious. The study then focused on men arrested for harassing women by the ‘Amr Be Al Marof Wal Nahy An El Monkar’ group and their mobile phones. These men’s phones further proved the study.

In addition to this, the study showed that 88% of Saudi Arabian women say they have been harassed via Bluetooth! Obviously it is very hard for the country to curb this pandemic as there it is extremely difficult to catch those who spread these materials using Bluetooth. I also imagine it’s hard to completely ban Bluetooth in Saudi Arabia as it is also a great tool to share pictures of family members and clips of the Holy Quran for example!

This problem is not only present in Saudi Arabia, it occurs everywhere in the world and I have seen it in nearly every Arab country I have visited.

By Karim

3 comments:

Anonymous said...

கால்கரி சிவாவிடம் கேட்கவும்,
ஏராளமான உண்மை நிகழ்வுகளை சொல்லுவார்.

hosuronline.com said...

ஓ! இது உண்மைதானா... சில காலங்களுக்கு முன் ஒரு வலைப்பதிவில் வாசித்தேன், அரேபியர்கள் அதிகமாக கூகுள் மூலம் தேடும் வார்தை "ஸேX" என்று?

எழில் said...

பின்னூட்டத்துக்கு நன்றி அனானி, நன்ற் ஹோசூர் ஆன்லைன்