தமிழ் வெறி கொண்ட உடன்பிறப்புகள் மனம் மகிழும் வண்ணம், ஹிந்தியில் பாட்டுப்பாடி அனைவரையும் திருப்பி பாடச் சொல்லி உள்ளம் மகிழ்ந்தார் முதல்வர் டாகடர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
ஹிந்துஸ்தான் ஹை ஹமாரா. (இந்துஸ்தானம் நம்முடையது)
ஜான்ஸே அப்னே ஹம்கோ ப்யாரா
ஹிந்து முஸ்லீம் சீக், இசாய்
ஆபச் மேன் ஹைன் பாய் பாய்
பாய் ஹோகா பாய் ஹமாரா
ஐஸா ஹோகா சாலான் ஹமாரா..
என்று இந்தி அரக்கியில் உள்ளம் உருகி பாடினார் கலைஞர் கருணாநிதி அவர்கள்
Regional
Karunanidhi recites Hindi poem in public
Chennai, Oct. 1 (PTI): Under attack over his recent remarks on Lord Ram and the strong reaction they evoked in the North, Tamil Nadu Chief Minister M Karunanidhi has apparently sought to reach out to his detractors by reciting a Hindi poem in a public meeting, an unprecedented act on the part of Dravidian leader known once for his strong anti-Hindi stance.
Addressing a public meeting late last night in support of the demand for speedy implementation of the Sethusamudram project, he surprised the audience by asking them to join him in reciting the poem.
"Hindustan hai desh hamara, janse apne humko pyara. Hindu, Muslim, Sikh, Isaai aapas main hain bhai bhai. Bhai hoga bhai hamara, aisa hoga chalan hamara (India is our country and we love it more than our lives. Hindus, Muslims, Sikhs and Christians are all brothers. Brothers will be brothers, such will be our conduct).
In the meeting he also chided "communal" forces for invoking the name of Ram for putting "obstacles" in the Sethusamudram project. He said the same communal forces had killed Mahatma Gandhi when he was uttering the name of Ram while singing a bhajan.
2 comments:
ராமர் பால கமிஷன் ஆசையில் என்னவெல்லாம் பிதற்றுகிறார் கருணாநிதி!
அடேங்கப்பா...
இந்தியிலும் பாட்டுப்பாடி கெஞ்சும் அளவுக்கு கருணாநிதியை ஆக்கியிருக்கிறது என்றால், கமிஷன் ஜாஸ்தியாகத்தான் இருக்கவேண்டும்!
இந்தி தெரியும் என்பதால், டெல்லிக்கு மந்திரி பதவி கொடுத்தேன் என்று பேரனுக்கு மந்திரி பதவிக்கு சால்ஜாப்பு சொன்னவராயிற்றே
பாவம் உடன் பிறப்புகள்!
Post a Comment