Saturday, October 13, 2007

காசு கொடுத்து மதமாற்றம் செய்யமுனையும் பெந்தகொஸ்தே கிறிஸ்துவ மிஷனரி- வீடியோ

3 comments:

Anonymous said...

தாங்கள் கொடுத்த தலைப்புக்கும் வீடியோவிற்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியவில்லையே. இந்திய தேச சட்டத்தின்படி, அவர் தன்னுடைய தனி மனித சுதந்திரத்தின் படி அவர் பிரசாரம் செய்வதை ஒரு வித மத விரோத சக்திகள் தடுப்பதாகத்தான் தெரிகிறது. இதைக் கூட செய்வதற்கு இந்திய ஜனநாயகத்தில் உரிமை இல்லையா?. எந்த நிலைமையிலும் கூட அவர்கள் கொடுத்த அடிகளை வாங்கிக் கொண்டு இயேசுவின் கட்டளையக் காப்பாற்றிய மாதிரித் தான் தெரிகிறது. தாங்கள் இப்படிப் பட்ட தவறான பிரசாரங்களைச் கைவிடுவதற்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

Anonymous said...

பின்னூட்டமிடக் கூட இங்கு அனுமதியில்லை(அவர் நினத்தால் மட்டும் தான்) அப்படி என்றால் நீங்கள் பதிவு செய்வதே தேவையில்லாத ஒன்று.

Anonymous said...

Good to know poeple are waking up finally to the selling god business.When I was living in Holland I was offered monetary benefits if I convert to christianity and in US they say I will go hell if I do not convert.Cutting off one from his/her ancestors is worst sin of all.we are not there without them.here in US some communities are completely cut off from their culture and theri ancestors.They have nothing to fall back.So they have to prove themselves and they cross all the limits.Thats why they have so many problems.We shouldn't let this happen to our next generations.