Sunday, April 29, 2007
செய்தி:172 இஸ்லாமிய பயங்கரவாதிகளை சவுதி அரேபியா கைது செய்தது
சவுதி அரேபிய எண்ணெய் கிணறுகள் மற்றும் முக்கிய இடங்கள் மீது நியூயார்க்கில் நடந்தது போல ஒரு தாக்குதலை நிகழ்த்தவேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றிய முஸ்லீம் தீவிரவாதிகளை சவுதி அரேபிய போலீஸ் கைது செய்தது.
விஷப்பாம்புகளுக்கு பால் வார்த்து அவை வேறு இடங்களை தாக்க அனுப்பி வைத்துகொண்டிருப்பவர்களுக்கு அவை பால்வார்த்த இடங்களையேகடிக்க நேரமாகாது என்று இப்போதாவது பாகிஸ்தானும் அரேபியாவும் புரிந்துகொண்டால் சரி
இந்தியாவில் குண்டுகள் வைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளிக்கும் சவுதி அரேபிய ஆதரவாளர்கள் இந்த பயங்கரவாதிகளுக்கும் அதே போல ஆதரவு அளிப்பார்களா என்று தெரிந்துகொள்ள ஆவல்
Saudi authorities arrest 172 terrorist suspects
Malaysia Sun
Friday 27th April, 2007
(IANS)
Authorities in Saudi Arabia have arrested 172 suspected militants allegedly belonging to seven terrorist cells, the Saudi interior ministry said in a statement Friday.
Some of the arrested suspects were planning to utilize aircraft to stage terrorist attacks on oil fields and installations, the statement said, adding that they had received pilot training.
Some 61 of the suspects belonged to one cell, which was planning the assassination of officials in Mecca and bomb attacks on organizations there, pan-Arab news broadcaster al-Arabiya reported.
The suspects, Saudi nationals as well as foreign residents, had sophisticated equipment and weapons, plus 20 million Saudi riyals ($5.3 million).
Islamist militants linked to the Al Qaeda terrorist network have been responsible for a series of attacks in Saudi Arabia in recent years, primarily targeting foreigners and security personnel.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஒரு நீதிவிசாரணை கூட இல்லாமல் இவர்கள் கழுத்தை சீவப்போகிறார்கள். அது நீதியாக இருக்கும்.
அதுவே நீதிமன்றத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு நடுவே இந்தியாவில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், ஐரோப்பாவிலிருந்து நம்ம ஊர் டீக்கடை அறிவுகாவாலிகள் வரை அதனை எதிர்த்து ஊர்வலம் போய் குற்றவாளிகளுக்கு கோழி பிரியாணியில் பட்டைகிராம்பு கம்மி என்று கொடி பிடித்து.. சே..
ஆனால், சவூதி அரேபிய ஆதரவாளர்கள் சவுதி அரேபியாவில் பயங்கரவாதம் நடந்தாலோ, அந்த பயங்கரவாதிகளுக்கு விசாராணை இல்லாமல் தலை சீவப்பட்டாலோ மூச்சே விட மாட்டார்கள்.
//குற்றவாளிகளுக்கு கோழி பிரியாணியில் பட்டைகிராம்பு கம்மி என்று கொடி பிடித்து.//
:-((
Yes.. you are right anony.
Are there any arundati roys in Saudi arabia?
Haha...
Post a Comment