Wednesday, April 04, 2007

கள்ளர் என்ற ஆப்கானிய இந்து அரசர்

ஆப்கானிய இந்து அரச வம்சம் கள்ளரால் கிபி 800களில் தோற்றுவிக்கப்பட்டு மேற்கே ஈரானும், கிழக்கே காஷ்மீரும் தெற்கே இந்துப்பெருங்கடலுமாக பரந்து விரிந்திருந்தது.

இந்த வம்சத்து பீம்பால கள்ளர் உருவாக்கிய கல்வெட்டு 2001இல் கிடைத்தது இந்த வம்சத்து அரசாட்சியை பற்றி கூறுகிறது.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு தற்போது மஜார்-ஈ-ஷெரிப் என்று வழங்கும் இடத்தில் கிடைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு
According to the inscription, ``the ruler Veka occupied by eight-fold forces, the earth, the markets and the forts. It is during his reign that a temple of Siva in the embrace with Uma was built at Maityasya by Parimaha (great) Maitya for the benefit of himself and his son''.

என்று இருக்கிறது என்று இதனை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.



Coin of the Shahi king Spalapati Deva, circa 750-900.
Obv: Bull, symbol of Shiva. Rev: King mounted on a horse.

இந்த வமிசத்தைச் சார்ந்த ஸ்பலபதி தேவர் அச்சடித்த நாணயத்தை மேலே பார்க்கிறீர்கள்

--

இதே வம்சத்தை சார்ந்த சமந்த தேவரின் நாணயம் இது

---
தொடர்புடைய செய்தி

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

Inscription throws new light to Hindu rule in Afghanistan
PRESS TRUST OF INDIA



--------------------------------------------------------------------------------


Kolkata, Jan 4: A stone inscription in Sanskrit, recovered from the city of Mazar-i-Sharif of northern Afghanistan a few years ago, has thrown new light on the reign of the Hindu Shahi ruler `Veka' in that country.

The recovery and significance of the inscription, telling a story of the Hindu ruler Veka and his devotion to lord `Siva', was told by leading epigraphist and archaeologist Prof Ahmad Hasan Dani of the Quaid-E-Azam University of Islamabad at the ongoing Indian History Congress here.

If historians, preferred to revise the date of the first Hindu Shahi ruler Kallar from 843-850 AD to 821-828 AD, the date of 138 of present inscription, if it refers to the same era, should be equal to 959 AD which falls during the reign of Bhimapala'', Dani said in a paper `Mazar-i Sharif inscription of the time of the Shahi ruler Veka, dated the year 138'', submitted to the Congress.

The inscription, with eleven lines written in `western Sarada' style of Sanskrit of 10th century AD, had several spelling mistakes. ``As the stone is slightly broken at the top left corner, the first letter `OM' is missing'', he said.

According to the inscription, ``the ruler Veka occupied by eight-fold forces, the earth, the markets and the forts. It is during his reign that a temple of Siva in the embrace with Uma was built at Maityasya by Parimaha (great) Maitya for the benefit of himself and his son''.

The inscription was brought from Mazar-i-Sharif, where the tomb of Hazrat Ali, son-in-law of Prophet Mohammed is located, to Pakistan and is currently housed at the Islamabad Museum, Dani said.

Dani said ``the inscription gives the name of the king as Shahi Veka Raja and bestows on him the qualification of `Iryatumatu Ksanginanka'.... and (he) appears to be the same king who bears the name of Khingila or Khinkhila who should be accepted as a Shahi ruler''.

Dani further said ``he may be an ancestor of Veka deva. As his coins are found in Afghanistan and he is mentioned by the Arab ruler Yaqubi, he may be an immediate predecessor of Veka deva...... Both the evidences of inscription and coins suggest that Veka or Vaka should be accepted as an independent ruler of northern Afghanistan.

``Thus we find another branch of the Shahi ruler in northern part of Afghanistan beyond the Hindukush. Veka is said to have conquered the earth, the markets and the forts by his eight-fold forces, suggesting that he must have himself gained success against the Arab rulers of southern Afghanistan''.

Dani observed that going by the findings it seemed that during the rule of the Hindu Shahi ruler Bhimapala there was a break in the dynasty -- one branch, headed by Jayapala, ruled in Lamaghan and Punjab, and another branch, headed by Veka, ruled in northern part of Afghanistan.

``The northern branch must have come to an end by the conquest of Alptigin in the second half of tenth century AD'', he said.

Copyright © 2001 Indian Express Newspapers (Bombay) Ltd.

13 comments:

Anonymous said...

ஆச்சரியமான செய்தி. இதனை பகிர்ந்தமைக்கு நன்றி

Anonymous said...

THANKS!!!!!!

Anonymous said...

ஆ..

முக்குலத்தோரின் தாய்மொழி சமஸ்கிருதமா?

ஆச்சரியமாக இருக்கிறதே!

Anonymous said...

அப்போது சமஸ்கிருதமாக இருந்தாலும் இப்போது தமிழ் தான் முக்குலத்தோரின் தாய்மொழி

Anonymous said...

தாய்மொழி எப்படி மாற முடியும்?

Anonymous said...

அதானே?

எப்படி மாற முடியும்?

முக்குலத்தோரின் தாய்மொழி ஸமஸ்கிருதம் என்று தெளிவு படுத்தியதற்கு நன்றி

எழில் said...

Thanks Sundar. Raj, ponni and anonies

Anonymous said...

கள்ளர்களின் தாய் மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

கள்ளர்களின் தந்தை பொன். முத்து அவர்களால் தேசத்தந்தை யாக் ஏற்றுக்கொள்ளப்பட்ட மஹாவீர் சுபாஷ் சந்திர போஸ்ஜி போற்றிய மொழி சமஸ்கிருதமே!

ENNAR said...

தெரியாத செய்தியைத் தெரிந்து கொண்டேன் நன்றி தங்களுக்கு.
மதுரை காமராஜர் பல்கலைகழகப் பேராசிரியர் பச்சையப்பாவின் ஆய்வுக்கு வலுவூட்டுவதாக உள்ளது இச்செய்தி.

Anonymous said...

அது என்ன ஆராய்ச்சி என்னார் அவர்களே?

ENNAR said...

Africans first arived on India's East Coast *LINK*
Posted By: Roots1
Date: 21, January 03, at 12:27 a.m.
In Response To: Re: About roots of Indians (hdd)
Of lasting genes and lost cities of Tamil Nadu
Papri Sri Raman (Indo-Asian News Service)
Chennai, January 5
http://www.hindustantimes.com/
India's East Coast, especially along Tamil Nadu, is increasingly drawing the attention of archaeologists and anthropologists from across the world for its evolutionary and historical secrets.
The focus has sharpened after genetic scientist Spencer Wells found strains of genes in some

http://www.raceandhistory.com/cgi-bin/forum/webbbs_config.pl/noframes/read/1242

வில் சுக பாண்டியன் வலைக்களம் said...

From: PANDIAN

தமிழ் மொழியின் வரலாறு
பசும்பொன் அய்யாவின் தெளிவு! தமிழ் மொழியின் வரலாறு பற்றி!
ஓவிய எழுத்து (கிறுக்கல்கள், குறியீடுகள்) - சீன மொழி
கோல எழுத்து (ரங்கோலி போல) - சமசுகிருதம் மற்றும் வடமொழிகள்
கொட்டேழுத்து (ஜிலேபி போல) - தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள்
சதுர எழுத்து ( இன்றைய நடைமுறை) - தற்காலத் தமிழ்

இந்த நான்கு வகையான மாற்றங்கள் அடைந்ததில் தமிழின் நிலை முதன்மையானது

Unknown said...

பொன்னிவளவன்

this maybe changed in future research. donot believe this foolish things. all humans are migrated from africa