Monday, April 16, 2007

ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக வளரும் மதம்

ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக வளரும் மதம் புத்தமதம். அதற்கு அடுத்தபடியாக வேகமாக வளரும் மதம் இந்துமதம்.

செய்தி இங்கே

1996இலிருந்து 2001 வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் 80 சதவீதம் புத்தமதத்தை பின்பற்றுபவர்கள் அதிகரித்துள்ளனர்

அதே காலகட்டத்தில் இந்துமதத்தை பின்பற்றுபவர்கள் 42 சதவீதம் அதிகரித்துள்ளனர்.

கிறுஸ்துவ மதம் இதே காலகட்டத்தில் 0.6 சதவீதம் குறைந்துள்ளது.

4 comments:

Anonymous said...

You have just destroyed another myth.

Way to go!

Anonymous said...

It is great!

துளசி கோபால் said...

அங்கே மட்டுமில்லை, இங்கே நியூஸியிலும் புத்தர்கோயில்கள் வந்துக்கிட்டு
இருக்கு.

தெற்குத்தீவின் பெரிய நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் புதுசா ஒரு கோயில் ரொம்ப
நவீனமுறையில் கட்டி இருக்காங்க. ஆனா இதுவரை இந்துக்கோயில் இஸ்கான்
ஹரேகிருஷ்ணாவைத் தவிர ஒண்ணூமே இல்லை(-:

எழில் said...

உண்மைதான் துளசி கோபால்,

அடுத்த பதிவில் நியூஸிலாந்திலும் வேகமாக வளர்வது சீக்கியமதத்துக்கு அடுத்தபடி இந்துமதமே. எண்ணிக்கையின் அடிப்படையில் இந்துமதமே மிகவும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
அங்கு இந்துகோவில்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றனவாமே?

நல்ல செய்தி.