Thursday, April 12, 2007

தீவிரவாதத்தினால், இஸ்லாமை விட்டு வெளியேறி இந்துமதம் வந்த துருக்கியர்

இஸ்லாமிய தீவிரவாதிகளால் வெறுப்புற்று இஸ்லாமை விட்டு இந்துமதத்திற்கு வந்த துருக்கிய இளைஞர் பற்றிய செய்தி

இஸ்லாமில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்று இவர் நம்பினாலும், தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்பட்டுவிட்ட இஸ்லாமிலிருந்து இவர் வெளியேறி இந்துமதத்தில் சேர்ந்திருக்கின்றார்.

இணையத்தில் இந்துமதம் பற்றி எழுதியிருப்பதை படித்து ஆர்வமடைந்து மேலும் விஷயங்களுக்கு ஸ்ரீ சுப்பிரமுனிய ஸ்வாமிகள் எழுதிய டான்ஸிங் வித் சிவா என்ற நூலும், பகவத் கீதையும் படித்து மேலும் இந்து தத்துவ அறிவு பெற்று இந்துமதமே சிறந்த மதம் என்று இந்துமதத்தில் இணைந்திருக்கிறார்.

அவரது குடும்பமும் இதற்கு தடை ஏதும் விதிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

Muslim youth embraces Hinduism
Our Correspondent


Amritsar, July 8
A Muslim youth of Turkey adopted Hindu religion as per Hindu rituals here today.

Unsal Ozenen (25), a national of Turkey adopted Hindu religion in the presence of Hindu leaders including the Vishwa Hindu Parishad, the Bajrang Dal and the Arya Samaj. He changed his name to Shankar Natrajan Arya.

In his affidavit he said that, “I am Muslim by faith and I am changing my religion with my consent without any pressure, undue influence or threat. I adopt this religion after inspiring from holy books of Hindus as well as reading from the Internet regarding qualities and basics of Hindu religion.” He had read ‘Dancing with Shiva’ written by Subramanyam Swami, ‘Bhagwat Gita’ and ‘Chandi Path’ written by Satyanand Saraswati besides ‘Loving Ganesha’, ‘Devi Gita’.

Mr Unsal talking to ‘The Tribune’ said his family members did not object.

Answering queries he said the fundamentalists had distorted the face of Islamd which affected this (Islam) religion. He said terrorism had no place in Islam.

--
வரவு நல்வரவாகட்டும். அவருக்கு ஆன்மீக ஒளி கிடைக்கட்டும்

6 comments:

Anonymous said...

இந்து மதம் அவருக்கு உண்மையான அமைதியை வழங்கும். இஸ்லாம் சமூகத்தில் அமைதியே இல்லை. ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு சாகிறார்கள்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

எழில் said...

Thanks Ramadas.

Anonymous said...

இதுவும் அவராக தேடி வந்து இணைந்திருக்கிறார்

இது ஒரு ஆரம்பம்தான். இந்து அமைப்புகள் கதவை திறந்து வைத்து, தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டு வெறுப்படைந்துள்ள நல்ல முஸ்லீம்களுக்கு வாயிலை திறந்துவைத்தால், பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் மீண்டும் இந்து அன்பு வழிக்கு வரும்..

தேவை இந்துக்களுக்கு இதனை செய்யும் ஒரு அமைப்பு...

Anonymous said...

புதியதாக இந்துமதத்தில் சேருபவர்களை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள் அய்யா? விருப்பமான ஜாதியில் சேரலாமா? அதையும் சொல்லி விடுங்களேன்.

உதயன்

எழில் said...

இந்துக்களாகும் ஈரானியர்கள் என்ற பதிவில் நீங்கள்கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் இருக்கின்றன

நன்றி

Anonymous said...

நன்றி