Monday, April 23, 2007

செய்தி: யாஜிடி மதத்தை சார்ந்த 23 பேர்களை ஈராக் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஈராக்கின் மதத் தீவிரவாதிகள் யாஜிடி மதத்தை சார்ந்த 23 உழைப்பாளர்களை சுட்டுக்கொன்றார்கள்.

இது பற்றிய கூகுள் தொகுப்பு

யாஜிடி என்ற மதத்தை பற்றி விக்கிபீடியா பக்கம்

இவர்கள் பெரும்பாலும் குர்து இன மக்கள்.

இவர்கள் ஈராகில் மத சிறுபான்மையினர்.

பாஷிகா என்ற நகரத்தில் கிரித்துவ, யாஜ்டி தொழிலாளர்கள் பயணம் செய்த பஸ்ஸை நிறுத்தி அதனுள் புகுந்த தீவிரவாதிகள் கிருத்துவர்களை மட்டும் வெளியே போகச்சொல்லிவிட்டு யாஜ்டி மக்களோடு பஸ்ஸை ஒதுக்குப்புறமாக எடுத்துச்சென்று அங்கு அனைவரையும் நிற்கவைத்துச் சுட்டுக்கொன்றனர்.

இதனை கண்டித்து பாஷிகா நகரத்தில் கடை அடைப்பு நடந்தது.

செய்தி
Gunmen kill 23 Yazidi members in Iraq
BAGHDAD April 22 (UPI) -- Gunmen in the Iraqi city of Mosul killed 23 members of a religious minority Sunday, while a series of raids and bombings occurred in Baghdad.
Mosul police said the unidentified gunmen pulled the 23 Yazidi followers from a bus and shot them dead while leaving individuals of other faiths unharmed, the BBC reported.

The Yazidi faith, which is followed primarily by ethnic Kurds, focuses on an angelic figure deemed evil by some Christians and Muslims.

Meanwhile in Baghdad, a series of raids by joint U.S.-Iraqi forces resulted in the arrests of 42 terrorists and the deaths of two other radicals.

Baghdad officials informed the Kuwait News Agency Sunday that the collaborative sweeps across the Iraqi capital resulted in the capture or death of 44 terrorists, including the arrest of a suspected leader of the al-Qaida organization.

Baghdad police said 12 people also were killed Sunday and 75 others wounded by two car bombs at the city's Hay al-Elam crossroad.

A U.S. soldier also was reported killed by small-arms fire Saturday in the eastern section of Baghdad. That death marked the 71st U.S. fatality in Iraq since the start of April.

1 comment:

அரவிந்தன் நீலகண்டன் said...

இதோ ஒரு காந்திய எதிர்வினை:
யாகூதி மக்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? எனக்கு அதிசயமாக இருக்கிறது... சதாம் அவர்க்ளை எல்லாம் கொன்று முடித்துவிட்டார் என்றல்லவா நினைத்தேன். இதிலிருந்தே இஸ்லாமின் மதசகிப்புத்தன்மை தெரியவில்லையா...ஹிஹிஹி